• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    விளையாட்டு உட்கட்டமைப்பில் தமிழ்நாடு 30 ஆண்டுகள் பின்தங்கிவிட்டது! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேட்டி!

    விளையாட்டு உட்கட்டமைப்பில் தமிழ்நாடு 30 ஆண்டுகள் பின்தங்கி உள்ளது என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Mon, 21 Sep 2026 19:15:56 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TN 30 Years Behind in Sports Infrastructure: Sports Minister Aadhav Arjuna Slams Previous Regimes.

    தமிழ்நாட்டில் 1993-94 காலகட்டத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் நேரு விளையாட்டரங்கம் கட்டப்பட்டதற்குப் பிறகு, கடந்த 30 ஆண்டுகளாக எவ்வித உருப்படியான விளையாட்டு உட்கட்டமைப்புகளும் உருவாக்கப்படவில்லை என்றும், தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் குஜராத் சென்று அங்குள்ள உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு உள்கட்டமைப்புகளைப் பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மிகக் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

    சென்னை பெரியமேட்டில் அமைந்துள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற மந்தைவெளி செயின்ட் ஜான்ஸ் சீனியர் செகண்டரி பள்ளியின் 58-வது ஆண்டு விளையாட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கிய பின்னர் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது விளையாட்டுத்துறை வளர்ச்சி குறித்துப் பேசிய அவர், விளையாட்டு உட்கட்டமைப்பில் தமிழ்நாடு சுமார் 30 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுள்ளது. 1993-94-ல் ஜெயலலிதாவால் நேரு அரங்கம் புதுப்பிக்கப்பட்டதற்குப் பிறகு, இங்கு உருப்படியாக ஒரு மைதானமும் அமையவில்லை. 

    Aadhav Arjuna

    மோட்டார் ரேஸ் உள்ளிட்ட விளையாட்டுகளுக்குச் சென்னையில் முறையான மைதானங்கள் இல்லாததால்தான், இளைஞர்கள் ஈசிஆர் மற்றும் ஓஎம்ஆர் சாலைகளில் அதிவேகமாகப் பைக் ஓட்டி விபத்துகளில் சிக்குகின்றனர்; முறையான ரேஸ் டிராக்குகளை உருவாக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இளைஞர்கள் விளையாட்டில் மகத்தான சாதனைகளைப் படைக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தில்தான் முதலமைச்சர் விஜய்யும், திரைப்பட நடிகர் அஜித்குமாரும் களத்தில் முழுமூச்சாக இயங்கி வருகின்றனர் என்று தெரிவித்தார்.

    இதையும் படிங்க: தமிழக மக்களுக்கு குட் நியூஸ்.. அடுத்த மாதம் பவர்கட் பிரச்சனைக்கு தீர்வு!! அதிகாரிகள் தகவல்!!

    தொடர்ந்து புதிய தலைமைச் செயலகம் மற்றும் அரசியல் விவகாரங்கள் குறித்துப் பேசிய அவர், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை அடியோடு நிராகரித்தார். புதிய தலைமைச் செயலக விவகாரத்தில் கம்யூனிஸ்ட் தோழர்களுக்கும் எங்களுக்கும் எந்தக் கொள்கை முரண்பாடும் கிடையாது; மண் பரிசோதனை மற்றும் பொதுமக்களுடனான ஆலோசனைகள் எனப் பல்வேறு கட்டப் பணிகள் விரிவாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

    கலைஞர் உருவாக்கிய ஓமந்தூரார் வளாகத்தைப் புதிய தலைமைச் செயலகமாக மாற்ற வேண்டும் என்று இப்போது பேசும் ஸ்டாலின், கடந்த ஐந்து ஆண்டுகள் முதலமைச்சராக ஆட்சியில் இருந்தபோது அதை ஏன் செய்யவில்லை? தற்போது ஏற்பட்டுள்ள மின்வெட்டுப் பிரச்னைகளுக்குக் கூட, முந்தைய திமுக ஆட்சியில் அந்தத் துறையில் போதிய பராமரிப்புப் பணிகளோ உட்கட்டமைப்பு மேம்பாடுகளோ செய்யப்படாததே முழுமுதல் காரணம் என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

    இதையும் படிங்க: பேருந்து கட்டணத்தை உயர்த்த கோரிய வழக்கு! 4 வாரங்களில் அறிக்கை தர தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

    மேலும் படிங்க
    வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்! 24 மணி நேரத்தில் தீவிரமடையும் என வானிலை மையம் எச்சரிக்கை!

    வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்! 24 மணி நேரத்தில் தீவிரமடையும் என வானிலை மையம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    அடுத்த கட்சி எம்எல்ஏ-வை இழுப்பது என்ன அரசியல்? ஆளும் தரப்பை நோக்கி சீமான் சரமாரி கேள்வி!

    அடுத்த கட்சி எம்எல்ஏ-வை இழுப்பது என்ன அரசியல்? ஆளும் தரப்பை நோக்கி சீமான் சரமாரி கேள்வி!

    தமிழ்நாடு
    மதுரைக்கு போக மாட்டேன் அருவா கத்தி பயமுறுத்தும்! முதல்வர் விஜய்யை விமர்சித்த வானதி சீனிவாசன்!

    மதுரைக்கு போக மாட்டேன் அருவா கத்தி பயமுறுத்தும்! முதல்வர் விஜய்யை விமர்சித்த வானதி சீனிவாசன்!

    தமிழ்நாடு
    “அது கோயில் நிலமே இல்லையா?”... ஸ்ரீரங்கம் கோயில் நில மோசடியில் திடுக் திருப்பம்... வெளியானது பரபரப்பு ஆவணங்கள்...! 

    “அது கோயில் நிலமே இல்லையா?”... ஸ்ரீரங்கம் கோயில் நில மோசடியில் திடுக் திருப்பம்... வெளியானது பரபரப்பு ஆவணங்கள்...! 

    அரசியல்
    தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தரவில்லை! சிபிஐஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் எச்சரிக்கை!

    தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தரவில்லை! சிபிஐஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    அரசாணை வெளியிட்டு இருந்தாலும்... கம்யூனிஸ்ட்களைத் தொடர்ந்து களமிறங்கிய திருமா... சி.எம்.விஜய்க்கு வார்னிங்...!

    அரசாணை வெளியிட்டு இருந்தாலும்... கம்யூனிஸ்ட்களைத் தொடர்ந்து களமிறங்கிய திருமா... சி.எம்.விஜய்க்கு வார்னிங்...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share