• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, August 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    38 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு! ₹1.18 கோடி கணக்கில் வராத பணம் பறிமுதல்!

    தமிழகம் முழுவதும் 38 அரசு அலுவலகங்களில் நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனையில் ₹1.18 கோடி கணக்கில் வராத ரொக்கம் மற்றும் ஜி-பே பரிவர்த்தனைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
    Author By Thenmozhi Kumar Thu, 27 Aug 2026 21:48:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    DVAC Raids 38 Govt Offices Across Tamil Nadu; ₹1.18 Crore Unaccounted Cash and G-Pay Bribes Uncovered.

    தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்சப் பேர்வழிகளைப் பிடிக்க ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை (DVAC) அதிகாரிகள் இன்று நடத்திய பிரம்மாண்ட மின்னல் வேகச் சோதனையில், கணக்கில் காட்டப்படாத ரொக்கப் பணம் ரூ.28.24 லட்சமும், நவீனத் தொழில்நுட்பமான ஜி-பே (G-Pay) மூலமாகப் பெறப்பட்ட ரூ.89.89 லட்சம் மதிப்பிலான லஞ்சப் பணப் பரிவர்த்தனைகளும் கண்டறியப்பட்டு, ஒட்டுமொத்தமாக ரூ.1 கோடியே 18 லட்சத்து 14 ஆயிரத்து 908 ரூபாய் சிக்கியுள்ளது பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

    தமிழகத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்கள், வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் (BDO), வட்டாரப் போக்குவரத்து சோதனைச்சாவடிகள் (RTO), மின்வாரிய அலுவலகங்கள், நகராட்சி மற்றும் மாநகராட்சி அலுவலகங்களில் முறைகேடான பணப் பரிவர்த்தனைகளும் லஞ்ச வசூலும் தங்குதடையின்றி நடப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அடுத்தடுத்து ரகசியத் தகவல்கள் குவிந்தன. 

    DVAC Raids

    இதனைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநரகத்தின் உத்தரவின் பேரில், மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர்களுடன் இணைந்து தமிழகத்தின் 38 முக்கிய அரசு அலுவலகங்களில் இன்று ஒரே நேரத்தில் புகுந்து அதிரடி லஞ்ச வேட்டை நடத்தப்பட்டது.

    இதையும் படிங்க: மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு 2 புதிய உறுப்பினர்கள்! தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!

    அதிகாரிகள் நடத்திய அதிரடித் தணிக்கையில், அலுவலக மேசைகள், ஆவணக் கோப்புகள், மறைவிடங்கள் ஆகியவற்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கணக்கில் வராத ரொக்கப் பணம் ரூ.28,24,945/- பறிமுதல் செய்யப்பட்டது. ரொக்கமாக லஞ்சம் வாங்குவதைத் தவிர்த்து, ஆய்வாளர்களின் கண்களில் மண்ணைத் தூவுவதற்காக கூகுள்-பே போன்ற யுபிஐ செயலிகள் மூலம் அரசு ஊழியர்கள் பெற்றிருந்த அதிர்ச்சி தரும் வகையிலான ரூ.89,89,663/- சந்தேகத்திற்குரிய டிஜிட்டல் பரிவர்த்தனைகளை அதிகாரிகள் துல்லியமாகக் கண்டறிந்து முடக்கினர். 

    குறிப்பாக, சென்னை கிண்டியில் உள்ள அரசு தலைமை மின் ஆய்வாளர் அலுவலகத்தில் மட்டும் அதிகபட்சமாக ரூ.31.52 லட்சமும், திருச்சி மின் பகிர்மான அலுவலகத்தில் ரூ.13.58 லட்சமும், நீலகிரி, கடலூர், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களின் அலுவலகங்களிலும் லட்சக்கணக்கில் கணக்கில் வராத தொகைகள் கண்டறியப்பட்டன.

    பறிமுதல் செய்யப்பட்ட மொத்தத் தொகையான ரூ.1,18,14,908/- தொடர்பாகச் சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அரசு அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் புரோக்கர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் துருவித் துருவி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

    மேலும், முறைகேட்டில் சிக்கிய அனைத்து அலுவலர்கள் மீதும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து துறைரீதியான கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப் பரிந்துரைக்கப்பட்டு வருவதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை வட்டாரங்கள் எச்சரித்துள்ளன.

    இதையும் படிங்க: தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் பரவல் அதிகரிப்பு..! உஷார் மக்களே.! சுகாதாரத்துறை எச்சரிக்கை.!

    மேலும் படிங்க
    விவாதம் இன்றி மசோதாக்களை நிறைவேற்றுகிறது மத்திய அரசு! ஐயுஎம்எல் பொதுச்செயலாளர் குற்றச்சாட்டு!

    விவாதம் இன்றி மசோதாக்களை நிறைவேற்றுகிறது மத்திய அரசு! ஐயுஎம்எல் பொதுச்செயலாளர் குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    நேபாள வெள்ளத்தில் 103 தமிழர்கள் பாதிப்பு! மீட்பு பணிகளை தீவிரப்படுத்த 4 அமைச்சர்கள் டெல்லி விரைவு!

    நேபாள வெள்ளத்தில் 103 தமிழர்கள் பாதிப்பு! மீட்பு பணிகளை தீவிரப்படுத்த 4 அமைச்சர்கள் டெல்லி விரைவு!

    இந்தியா
    ₹42 கோடி நீர்வளத்துறை டெண்டரில் மெகா முறைகேடு! தவெக அரசு மீது நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

    ₹42 கோடி நீர்வளத்துறை டெண்டரில் மெகா முறைகேடு! தவெக அரசு மீது நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    10.5% இடஒதுக்கீடு விவகாரம்! சட்டமன்றத்தில் எ.வ. வேலு Vs சி.வி. சண்முகம் அனல் பறக்கும் வார்த்தை போர்!

    10.5% இடஒதுக்கீடு விவகாரம்! சட்டமன்றத்தில் எ.வ. வேலு Vs சி.வி. சண்முகம் அனல் பறக்கும் வார்த்தை போர்!

    தமிழ்நாடு
    8-வது நாளாக தொடரும் போராட்டம்! ரிப்பன் மாளிகை முன்பு தூய்மை பணியாளர்கள் விசில் அடித்து ஆர்ப்பாட்டம்!

    8-வது நாளாக தொடரும் போராட்டம்! ரிப்பன் மாளிகை முன்பு தூய்மை பணியாளர்கள் விசில் அடித்து ஆர்ப்பாட்டம்!

    தமிழ்நாடு
    அதிமுகவிலிருந்து திடீர் விலகல்! அந்தியூர் முன்னாள் எம்.எல்.ஏ. இ.எம்.ஆர்.ராஜா அறிவிப்பு!

    அதிமுகவிலிருந்து திடீர் விலகல்! அந்தியூர் முன்னாள் எம்.எல்.ஏ. இ.எம்.ஆர்.ராஜா அறிவிப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share