• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 27, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    இனிமேல்தான் சம்பவமே... பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவுடன் கைகோர்த்த ரஷ்யா..!

    பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து நேற்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவுடன் விவாதிதேன்.
    Author By Thamarai Sat, 03 May 2025 23:04:37 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    eam-s-jaishankar-discussed-pahalgam-terrorist-attack-wi

    பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக இந்தியாவை முழுமையாக ஆதரிப்பதாக அமெரிக்கா ஏற்கனவே கூறியுள்ளது. இப்போது இந்தியாவும் இந்த விவகாரம் தொடர்பாக ரஷ்யாவுடன் பேசியுள்ளது. வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இதனை உறுதிப்படுத்தி உள்ளார்.

    jaishankar

    அவரது தனது எக்ஸ்தளப் பதிவில், ''பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து நேற்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவுடன் விவாதிதேன். அப்போது, ​இந்தத் தாக்குதல் குற்றவாளிகள், ஆதரவாளர்கள், திட்டமிடுபவர்களை நீதியின் முன் நிறுத்துவது குறித்து பேசினோம். இரு நாடுகளின் இருதரப்பு ஒத்துழைப்பு, செயல்பாடுகளும் விவாதிக்கப்பட்டன'' எனத் தெரிவித்துள்ளார்.

    jaishankar

    அமெரிக்காவிற்குப் பிறகு, பஹல்காம் தாக்குதல் தொடர்பாக ரஷ்யாவுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்துவது ஒரு நேர்மறையான அறிகுறியாகக் கருதப்படுகிறது. ஏனென்றால் இந்த இரண்டு எதிரெதிர் நாடுகளும் எந்தவொரு பிரச்சினையிலும் அரிதாகவே இணைகின்றன. பஹல்காம் தாக்குதல் தொடர்பாக அமெரிக்காவின் முழு ஆதரவும் இந்தியாவுடன் இருப்பதாக அமெரிக்கா ஏற்கனவே உறுதியளித்துள்ளது. பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு அறிக்கை வெளியிட்ட உலகின் முதல் தலைவர்களில் அமெரிக்க ஜனாதிபதியும் ஒருவர்.

    இதையும் படிங்க: அமித் ஷா கையில் ரெட் ஃபைல்... அமெரிக்கா, சீனாவுக்கு அழைப்பு... பாகிஸ்தான் சம்பவம் லோடிங்..!

    jaishankar

    தாக்குதல் நடந்த அடுத்த நாளே, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசினார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர் இரங்கல் தெரிவித்தார். தாக்குதலைக் கண்டித்து, பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு முழு ஆதரவளிப்பதாக டொனால்ட் டிரம்ப் உறுதியளித்தார்.

    இதையும் படிங்க: பஹல்காம் தாக்குதல் எதிரொலி..! பிரதமர் தலைமையில் கூடியது அமைச்சரவை கூட்டம்..!

    மேலும் படிங்க
    இரட்டை இலை யாருக்கு? தொடரும் பிரச்சனை..தேர்தல் ஆணையத்துக்கு பறந்த அதிரடி உத்தரவு!

    இரட்டை இலை யாருக்கு? தொடரும் பிரச்சனை..தேர்தல் ஆணையத்துக்கு பறந்த அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    சட்டக் கல்லூரியில் மாணவிக்கே இப்படியா? கொல்கத்தாவில் நேர்ந்த கொடூர சம்பவம்!!

    சட்டக் கல்லூரியில் மாணவிக்கே இப்படியா? கொல்கத்தாவில் நேர்ந்த கொடூர சம்பவம்!!

    குற்றம்
    இடியாப்ப சிக்கலாக கூட்டணிக் கொள்கை! இபிஎஸ் சொன்னாதான் விடிவுகாலம்.. திருமா. நெத்தியடி பதில்..!

    இடியாப்ப சிக்கலாக கூட்டணிக் கொள்கை! இபிஎஸ் சொன்னாதான் விடிவுகாலம்.. திருமா. நெத்தியடி பதில்..!

    தமிழ்நாடு
    அமெரிக்காவுக்கு ஈரான் கொடுத்த அடி! போர் முடிந்து முதன்முறை வாய் திறந்த காமெனி..

    அமெரிக்காவுக்கு ஈரான் கொடுத்த அடி! போர் முடிந்து முதன்முறை வாய் திறந்த காமெனி..

    உலகம்
    விவசாய உரத்தில் முறைகேடு... கேள்விக்குறியான விவசாயிகளின் வாழ்வாதாரம்... வெகுண்டெழுந்த டிடிவி!!

    விவசாய உரத்தில் முறைகேடு... கேள்விக்குறியான விவசாயிகளின் வாழ்வாதாரம்... வெகுண்டெழுந்த டிடிவி!!

    அரசியல்
    சென்னை ஐஐடிக்குள் பயங்கரம்... உருட்டுக்கட்டையைக் காட்டி மிரட்டி மாணவிக்கு பாலியல் தொல்லை...!

    சென்னை ஐஐடிக்குள் பயங்கரம்... உருட்டுக்கட்டையைக் காட்டி மிரட்டி மாணவிக்கு பாலியல் தொல்லை...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share