• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அதிரடி உத்தரவு! இனி செய்ய வேண்டியது இதுதான்!

    இளைஞர்களுடன் நேரடியாக கலந்துரையாடும் வகையில் ஒவ்வொரு நாளும் ஒரு மத்திய அமைச்சர் பல்கலைக்கழகம் ஒன்றுக்கு செல்லும் திட்டத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
    Author By Pandian Thu, 20 Aug 2026 11:02:45 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    PM Modi Tops Union Ministers Social Media Performance Ranking

    இன்ஸ்டாகிராம், எக்ஸ், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மத்திய அமைச்சர்களின் செயல்பாடுகள் தொடர்பான மதிப்பீட்டில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இளைஞர்களை சமூக வலைதளங்கள் மூலம் அதிகளவில் சென்றடையும் வகையில் அமைச்சர்கள் தங்களது டிஜிட்டல் செயல்பாடுகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

    டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், அமைச்சர்களின் சமூக ஊடக செயல்பாடுகள் முக்கியமாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மே 1 முதல் ஆகஸ்ட் 15 வரையிலான காலகட்டத்தில் ஒவ்வொரு அமைச்சரும் சமூக வலைதளங்களில் மேற்கொண்ட செயல்பாடுகள், அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்த விதம் மற்றும் அதன் தாக்கம் உள்ளிட்ட அம்சங்களை உள்ளடக்கிய மதிப்பீட்டு அறிக்கை அமைச்சர்களிடம் வழங்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கிறது.

    இளைஞர்கள் மத்தியில் இன்ஸ்டாகிராம், எக்ஸ், பேஸ்புக் போன்ற தளங்களின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சாதனைகளை புதிய தலைமுறையினரிடம் கொண்டு செல்வதற்கு சமூக ஊடகங்களை தீவிரமாக பயன்படுத்த வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: “திமாகி நக்சல்கள்” யார்? நாடே பரபரப்பான மோடியின் அந்த ஒரு வார்த்தை! கிரண் ரிஜிஜூ அதிரடி விளக்கம்!

    genalpha

    இந்த மதிப்பீட்டில் பிரதமர் மோடி முதலிடத்தில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக இளைஞர்களை கவரும் வகையிலான செல்பி வீடியோக்கள் உள்ளிட்ட நவீன டிஜிட்டல் உத்திகளை அவர் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார். Gen Z மற்றும் Gen Alpha தலைமுறையினருடன் அமைச்சர்கள் நேரடியாகவும் டிஜிட்டல் தளங்கள் வழியாகவும் தொடர்பை அதிகரிக்க வேண்டும் எனவும் பிரதமர் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

    இதனிடையே, இளைஞர்களுடன் நேரடியாக கலந்துரையாடும் வகையில் ஒவ்வொரு நாளும் ஒரு மத்திய அமைச்சர் பல்கலைக்கழகம் ஒன்றுக்கு செல்லும் திட்டத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. நாள் முழுவதும் நடைபெறும் இந்த பயணங்களில் அரசின் திட்டங்கள், பல்வேறு துறைகளின் சாதனைகள் குறித்து மாணவர்களிடம் அமைச்சர்கள் எடுத்துரைப்பதுடன், நாட்டின் முக்கிய பிரச்னைகள் தொடர்பான இளைஞர்களின் கருத்துகளையும் கேட்டறிய உள்ளனர்.

    இந்த பல்கலைக்கழக பயணங்களை மத்திய கல்வித்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆகியோர் ஒருங்கிணைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதையும் படிங்க: “திமாகி நக்சல்கள்” என்றால் என்ன? பிரதமர் மோடி பேச்சால் சூடுபிடித்த விவாதம்! இணையத்தில் பரபரப்பு!

    மேலும் படிங்க
    இனி இவர்களுக்கு மின் இணைப்பு கிடைக்குமா?... புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு அமைச்சர் முக்கிய அறிவிப்பு...!

    இனி இவர்களுக்கு மின் இணைப்பு கிடைக்குமா?... புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு அமைச்சர் முக்கிய அறிவிப்பு...!

    அரசியல்
    வாரத்தில் 3 நாட்கள் கடுமையான விரதம்..!! துர்க்கை அம்மனுக்காக நடிகை தமன்னா செய்யும் விஷயம்... ஆச்சரியத்தில் ரசிகர்கள்..!

    வாரத்தில் 3 நாட்கள் கடுமையான விரதம்..!! துர்க்கை அம்மனுக்காக நடிகை தமன்னா செய்யும் விஷயம்... ஆச்சரியத்தில் ரசிகர்கள்..!

    சினிமா
    படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாமே.. ஜெயிலர் 2 படத்தைப் பாராட்டிய கமல்ஹாசன்... அப்படியே சூப்பர் ஸ்டாருக்கு குட்டி மெசேஜ்..!

    படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாமே.. ஜெயிலர் 2 படத்தைப் பாராட்டிய கமல்ஹாசன்... அப்படியே சூப்பர் ஸ்டாருக்கு குட்டி மெசேஜ்..!

    சினிமா
    செஞ்சியில் காணாமல் போன சிறுமி..! தகவல் கொடுத்தால் ரூ.2 லட்சம் சன்மானம்..!தவெக மா.செ. அறிவிப்பு!

    செஞ்சியில் காணாமல் போன சிறுமி..! தகவல் கொடுத்தால் ரூ.2 லட்சம் சன்மானம்..!தவெக மா.செ. அறிவிப்பு!

    தமிழ்நாடு
    அட பாவிங்களா.!  "கோபுர கலசங்கள் திருட்டு"..! வலைவீசி தேடிவரும் போலீஸ்..!!

    அட பாவிங்களா.! "கோபுர கலசங்கள் திருட்டு"..! வலைவீசி தேடிவரும் போலீஸ்..!!

    தமிழ்நாடு
    பறக்கும் கார்..!  டெஸ்லாவின் அடுத்த பாய்ச்சல்.! ரோஸ்டர் அறிமுகம்..!!

    பறக்கும் கார்..! டெஸ்லாவின் அடுத்த பாய்ச்சல்.! ரோஸ்டர் அறிமுகம்..!!

    உலகம்

    செய்திகள்

    இனி இவர்களுக்கு மின் இணைப்பு கிடைக்குமா?... புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு அமைச்சர் முக்கிய அறிவிப்பு...!

    இனி இவர்களுக்கு மின் இணைப்பு கிடைக்குமா?... புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு அமைச்சர் முக்கிய அறிவிப்பு...!

    அரசியல்
    செஞ்சியில் காணாமல் போன சிறுமி..! தகவல் கொடுத்தால் ரூ.2 லட்சம் சன்மானம்..!தவெக மா.செ. அறிவிப்பு!

    செஞ்சியில் காணாமல் போன சிறுமி..! தகவல் கொடுத்தால் ரூ.2 லட்சம் சன்மானம்..!தவெக மா.செ. அறிவிப்பு!

    தமிழ்நாடு
    அட பாவிங்களா.!

    அட பாவிங்களா.! "கோபுர கலசங்கள் திருட்டு"..! வலைவீசி தேடிவரும் போலீஸ்..!!

    தமிழ்நாடு
    சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்வோர் கவனத்திற்கு... எங்கிருந்து, எங்கெல்லாம் சிறப்பு பேருந்துகள் இயக்கம்?

    சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்வோர் கவனத்திற்கு... எங்கிருந்து, எங்கெல்லாம் சிறப்பு பேருந்துகள் இயக்கம்?

    தமிழ்நாடு
    செஞ்சி சிறுமி சம்பவத்தில் திடுக் திருப்பம்... நேராக கரும்பு தோட்டத்திற்குள் சென்ற மோப்ப நாய்... நடந்தது என்ன?

    செஞ்சி சிறுமி சம்பவத்தில் திடுக் திருப்பம்... நேராக கரும்பு தோட்டத்திற்குள் சென்ற மோப்ப நாய்... நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    வாழ்வதா.. நாண்டுகிட்டு சாவதா.?..!  நல்லாட்சியா.. நாடக ஆட்சியா.? கொந்தளித்த வேல்முருகன்.!!

    வாழ்வதா.. நாண்டுகிட்டு சாவதா.?..! நல்லாட்சியா.. நாடக ஆட்சியா.? கொந்தளித்த வேல்முருகன்.!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share