• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, February 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    பா.ம.க. உட்கட்சி மோதல்: டெல்லி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் அதிரடி மறுஆய்வு மனு!

    பாட்டாளி மக்கள் கட்சியின் (பா.ம.க.) தலைமை மற்றும் சின்னம் தொடர்பானத் தந்தை-மகன் இடையிலானச் சட்டப் போராட்டத்தில் ஒரு புதியத் திருப்பமாக, இந்தியத் தேர்தல் ஆணையம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.
    Author By Thenmozhi Kumar Mon, 09 Feb 2026 07:17:19 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ECI Files Review Petition in PMK Leadership Dispute: Delhi High Court to Hear Case Today

    பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு இடையேக் கட்சியின் தலைவர் பதவி தொடர்பாகக் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அன்புமணியின் பதவிக்காலம் 2025 மே மாதத்துடன் முடிவடைந்துவிட்டது; அவர் போலி ஆவணங்கள் மூலம் தன்னைத் தலைவராகக் காட்டிக்கொண்டுத் தேர்தல் ஆணையத்தை ஏமாற்றியுள்ளார் எனத் ராமதாஸ் குற்றம் சாட்டினார். கட்சியின் ஆவணங்களின்படி, 2026 ஆகஸ்ட் 1-ஆம் தேதி வரை அன்புமணி ராமதாஸேத் தலைவராகத் தொடர்வார் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

    தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவை எதிர்த்து மருத்துவர் ராமதாஸ் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி மினி புஷ்கர்னா, கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி வழங்கியத் தீர்ப்பில் தெரிவித்ததாவது,

    “பா.ம.க. ஒரு அங்கீகரிக்கப்படாத கட்சி. அங்கீகரிக்கப்படாதக் கட்சிகளின் உட்கட்சி விவகாரங்களிலும், உரிமைக்கோரல் விவகாரங்களிலும் தலையிட்டு முடிவெடுக்கத் தேர்தல் ஆணையத்திற்கு எவ்வித அதிகாரமும்இல்லை. கடிதங்களின் அடிப்படையிலோ அல்லது ஒரு தரப்பின் கருத்தைப் பெற்றோ தேர்தல் ஆணையம் முடிவெடுக்க முடியாது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண இரு தரப்பும் உரிமையியல் நீதிமன்றத்தை (Civil Court) தான் அணுக வேண்டும்.”

    அன்புமணி

    இதையும் படிங்க: பாமக இளைஞரணி பொதுக்குழு! சென்னையில் பிப். 10-ல் அன்புமணி பங்கேற்கும் பிரம்மாண்ட கூட்டம்!

    நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புத் தனது அதிகார வரம்பைக் கட்டுப்படுத்துவதாகக் கருதிய இந்தியத் தேர்தல் ஆணையம், தற்போது அதே நீதிமன்றத்தில் மறுஆய்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளது. தேர்தல் ஆணையம் தனது அதிகார வரம்பு மற்றும் கட்சிகளின் நிர்வாகப் பதிவுகளைப் பராமரிப்பதில் உள்ளச் சிக்கல்கள் குறித்துத் தெளிவுபடுத்தவே இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளதாகத் தெரிகிறது.

    இந்த மறுஆய்வு மனு, நீதிபதி மினி புஷ்கர்னா முன்னிலையில் இன்று (பிப்ரவரி 9, 2026) விசாரணைக்கு வர உள்ளது. தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பா.ம.க.-வின் 'மாம்பழம்' சின்னம் யாருக்குக் கிடைக்கும் என்பதில் நிலவும் இந்தச் சட்டச் சிக்கல் தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: கூட்டணி கணக்குகள் தீவிரம்! பியூஷ் கோயலை சந்திக்கிறார் அன்புமணி!

    மேலும் படிங்க
    நான் நடிகர் and பிஸினஸ் மேன்.. ஆனா கோடிரூபாய் கொடுத்தாலும் இதற்கு NO..! லெஜண்ட் சரவணன் ஆவேசமான பேச்சு..!

    நான் நடிகர் and பிஸினஸ் மேன்.. ஆனா கோடிரூபாய் கொடுத்தாலும் இதற்கு NO..! லெஜண்ட் சரவணன் ஆவேசமான பேச்சு..!

    சினிமா
    லாகூர் விசா!! கராச்சி பயணம்! காங்., எம்பி மனைவிக்கு ISI தொடர்பு  அசாம் அரசியலில் புயலை கிளப்பிய விவகாரம்!

    லாகூர் விசா!! கராச்சி பயணம்! காங்., எம்பி மனைவிக்கு ISI தொடர்பு அசாம் அரசியலில் புயலை கிளப்பிய விவகாரம்!

    இந்தியா
    நைஜீரியா: சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான லாரி..!! 30 பேர் பரிதாப பலி..!!

    நைஜீரியா: சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான லாரி..!! 30 பேர் பரிதாப பலி..!!

    உலகம்
    சொகுசு கார் உற்பத்தி தொழிற்சாலை தொடக்கம்... ரேஞ்ச் ரோவர் காரை ஓட்டிய முதல்வர் ஸ்டாலின்..!

    சொகுசு கார் உற்பத்தி தொழிற்சாலை தொடக்கம்... ரேஞ்ச் ரோவர் காரை ஓட்டிய முதல்வர் ஸ்டாலின்..!

    தமிழ்நாடு
    இனி இந்தியா வச்சதுதான் சட்டம்! பதறும் பாக்.,!! 31 ஆயிரம் கோடியில் உருவாகும் பிரம்மாண்ட அணை!!

    இனி இந்தியா வச்சதுதான் சட்டம்! பதறும் பாக்.,!! 31 ஆயிரம் கோடியில் உருவாகும் பிரம்மாண்ட அணை!!

    இந்தியா
    கோலாகலமாக நடைபெற்ற சன் டிவி சீரியல் நடிகையின் கல்யாணம்..! குஷியில் கொண்டாடும் ரசிகர்கள்..!

    கோலாகலமாக நடைபெற்ற சன் டிவி சீரியல் நடிகையின் கல்யாணம்..! குஷியில் கொண்டாடும் ரசிகர்கள்..!

    சினிமா

    செய்திகள்

    லாகூர் விசா!! கராச்சி பயணம்! காங்., எம்பி மனைவிக்கு ISI தொடர்பு  அசாம் அரசியலில் புயலை கிளப்பிய விவகாரம்!

    லாகூர் விசா!! கராச்சி பயணம்! காங்., எம்பி மனைவிக்கு ISI தொடர்பு அசாம் அரசியலில் புயலை கிளப்பிய விவகாரம்!

    இந்தியா
    நைஜீரியா: சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான லாரி..!! 30 பேர் பரிதாப பலி..!!

    நைஜீரியா: சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான லாரி..!! 30 பேர் பரிதாப பலி..!!

    உலகம்
    சொகுசு கார் உற்பத்தி தொழிற்சாலை தொடக்கம்... ரேஞ்ச் ரோவர் காரை ஓட்டிய முதல்வர் ஸ்டாலின்..!

    சொகுசு கார் உற்பத்தி தொழிற்சாலை தொடக்கம்... ரேஞ்ச் ரோவர் காரை ஓட்டிய முதல்வர் ஸ்டாலின்..!

    தமிழ்நாடு
    இனி இந்தியா வச்சதுதான் சட்டம்! பதறும் பாக்.,!! 31 ஆயிரம் கோடியில் உருவாகும் பிரம்மாண்ட அணை!!

    இனி இந்தியா வச்சதுதான் சட்டம்! பதறும் பாக்.,!! 31 ஆயிரம் கோடியில் உருவாகும் பிரம்மாண்ட அணை!!

    இந்தியா
    சனே தகைச்சிக்கு சூப்பர் மெஜாரிட்டி வெற்றி!  ஜப்பான் வரலாற்றில் இதுவரை நடக்காத சம்பவம்!

    சனே தகைச்சிக்கு சூப்பர் மெஜாரிட்டி வெற்றி! ஜப்பான் வரலாற்றில் இதுவரை நடக்காத சம்பவம்!

    உலகம்
    பாஜக பொதுச்செயலாளர் காரை அடித்து நொறுக்கிய போதை கும்பல்! கும்பகோணம் அருகே அதிர்ச்சி சம்பவம்!

    பாஜக பொதுச்செயலாளர் காரை அடித்து நொறுக்கிய போதை கும்பல்! கும்பகோணம் அருகே அதிர்ச்சி சம்பவம்!

    குற்றம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share