• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    பினராயி விஜயனுக்கு பின்னடைவு! சிக்கலில் மகள்!! அமலாக்கத்துறை விசாரணைக்கு கிடைத்தது அனுமதி!

    பணப்பரிமாற்ற மோசடி வழக்கு தொடர்பாக கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயனின் மகள் நிறுவனத்திற்கு எதிரான வழக்கை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    Author By Pandian Sat, 06 Jun 2026 12:19:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ED Gets Green Signal to Probe Money Laundering Case Against Pinarayi Vijayan’s Daughter Veena

    கொச்சி: கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயனின் ‘எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ்’ நிறுவனத்துக்கு எதிரான பணமோசடி வழக்கை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு (ED) கேரள உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்த முடிவு கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    2018-19ஆம் ஆண்டில், பினராயி விஜயன் முதல்வராக இருந்தபோது, கொச்சின் மினரல்ஸ் அண்ட் ரூட்டில் கம்பெனி லிமிடெட் எனும் நிறுவனம், வீணா விஜயனின் எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.1.72 கோடி பணம் செலுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

    எந்தவித சேவையும் வழங்காத நிலையில் இந்த பணம் பரிமாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக 2024ஆம் ஆண்டு பணமோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை தொடங்கியது.

    இதையும் படிங்க: பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு! மகளால் வந்த வினை!! 12 இடங்களில் சல்லடை!

    கடந்த மாத இறுதியில், பினராயி விஜயனின் வீடு உள்பட மாநிலம் முழுவதும் 12 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதனை எதிர்த்து கொச்சின் மினரல்ஸ் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. 

    EDRaidsKerala

    இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஏ.ராஜா விஜயராகவன் மற்றும் கே.வி.ஜெயக்குமார் அடங்கிய அமர்வு, மேல்முறையீட்டை தள்ளுபடி செய்து, அமலாக்கத்துறையின் விசாரணை தொடர அனுமதி வழங்கியுள்ளது. இந்த உத்தரவு தற்போது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

    இந்த வழக்கு கேரள அரசியல் களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. பினராயி விஜயன் குடும்பத்தினர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு இது புதிய பரிமாணத்தை அளிக்கும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரணையை முடுக்கி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த விவகாரம் தொடர்பாக பினராயி விஜயன் தரப்பில் இதுவரை எந்த பதிலும் வெளியாகவில்லை. கேரள காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த வழக்கை கடுமையாக விமர்சித்து வருகின்றன. மாநில அரசியலில் இந்த வழக்கு அடுத்தக்கட்ட விவாதங்களுக்கு வழிவகுக்கும் என அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    இந்த சம்பவம், கேரளாவில் ஆளும் இடதுசாரி கூட்டணி அரசுக்கு பெரும் சவாலாக மாறும் என்பதும் அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.

    இதையும் படிங்க: முதல்வர் விஜய் பாணியை பின்பற்றும் கேரளா முதலமைச்சர்!! கடுமையாக விமர்சித்துக் கொண்ட நிலையில் சந்திப்பு!

    மேலும் படிங்க
    தூய சக்தியா..? இந்து விரோத சக்தியா..? சொல்லுங்க விஜய்..! எச்.ராஜா காட்டம்..!

    தூய சக்தியா..? இந்து விரோத சக்தியா..? சொல்லுங்க விஜய்..! எச்.ராஜா காட்டம்..!

    தமிழ்நாடு
    உங்கள் தவறை மறைக்க   காங்கிரஸ் பலிகடாவா.? திமுகவை பந்தாடிய மாணிக்கம் தாகூர்..!

    உங்கள் தவறை மறைக்க காங்கிரஸ் பலிகடாவா.? திமுகவை பந்தாடிய மாணிக்கம் தாகூர்..!

    தமிழ்நாடு
    "அவசரப்படாதீங்க"..! யாரை நம்பியும் போகாதீங்க..! நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்..!!

    "அவசரப்படாதீங்க"..! யாரை நம்பியும் போகாதீங்க..! நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    காங்., துரோகத்தை தோலுரித்து காட்டுங்க! திமுக நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் கொடுத்த டாஸ்க்!

    காங்., துரோகத்தை தோலுரித்து காட்டுங்க! திமுக நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் கொடுத்த டாஸ்க்!

    தமிழ்நாடு
    ஆபாச படத்தை பார்த்தும்.. எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது..!! அதன் பின் இதை தான் செய்தேன்.. ஓபனாக பேசிய நடிகை சன்னி லியோன்..!

    ஆபாச படத்தை பார்த்தும்.. எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது..!! அதன் பின் இதை தான் செய்தேன்.. ஓபனாக பேசிய நடிகை சன்னி லியோன்..!

    சினிமா
    யாரையும் மரியாதை குறைவாக நடத்த மாட்டோம்..! அமைச்சர் ஆனந்த் உறுதி.!

    யாரையும் மரியாதை குறைவாக நடத்த மாட்டோம்..! அமைச்சர் ஆனந்த் உறுதி.!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தூய சக்தியா..? இந்து விரோத சக்தியா..? சொல்லுங்க விஜய்..! எச்.ராஜா காட்டம்..!

    தூய சக்தியா..? இந்து விரோத சக்தியா..? சொல்லுங்க விஜய்..! எச்.ராஜா காட்டம்..!

    தமிழ்நாடு
    உங்கள் தவறை மறைக்க   காங்கிரஸ் பலிகடாவா.? திமுகவை பந்தாடிய மாணிக்கம் தாகூர்..!

    உங்கள் தவறை மறைக்க காங்கிரஸ் பலிகடாவா.? திமுகவை பந்தாடிய மாணிக்கம் தாகூர்..!

    தமிழ்நாடு

    "அவசரப்படாதீங்க"..! யாரை நம்பியும் போகாதீங்க..! நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    காங்., துரோகத்தை தோலுரித்து காட்டுங்க! திமுக நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் கொடுத்த டாஸ்க்!

    காங்., துரோகத்தை தோலுரித்து காட்டுங்க! திமுக நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் கொடுத்த டாஸ்க்!

    தமிழ்நாடு
    யாரையும் மரியாதை குறைவாக நடத்த மாட்டோம்..! அமைச்சர் ஆனந்த் உறுதி.!

    யாரையும் மரியாதை குறைவாக நடத்த மாட்டோம்..! அமைச்சர் ஆனந்த் உறுதி.!

    தமிழ்நாடு
    நாசிக் ஐ.டி., நிறுவன மதமாற்ற விவகாரம்! இளம்பெண்களை கட்டாய மூளைச்சலவை செய்தது அம்பலம்!

    நாசிக் ஐ.டி., நிறுவன மதமாற்ற விவகாரம்! இளம்பெண்களை கட்டாய மூளைச்சலவை செய்தது அம்பலம்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share