• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    திமுக முக்கிய புள்ளிக்கு சுத்துப்போட்ட அமலாக்கத்துறை... 12 மணி நேரம் நடந்த அதிரடி சோதனை... சிக்கியது முக்கிய ஆவணங்கள்?

    லால்குடியில் திமுக பிரமுகர் இல்லத்தில் 12 மணி நேர அமலாக்கத்துறை சோதனை நிறைவு! முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்
    Author By Amaravathi Wed, 24 Jun 2026 08:26:50 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
     ED Raid at DMK Person house

    ​திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள ஆங்கரை பகுதியில், திமுக பிரமுகர் கிறிஸ்துராஜா இல்லத்தில் இன்று நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை சுமார் 12 மணி நேரத்திற்குப் பிறகு நிறைவடைந்தது. இச்சோதனையின் போது பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    கடந்த 2017-ஆம் ஆண்டு தமிழக அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக இருந்த 1,058 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக, ஆசிரியர் தேர்வு வாரியம்  மூலம் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. 

    இந்தத் தேர்வில் பெருமளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், பணி நியமனத்திற்காக ₹50 கோடிக்கும் மேல் பணம் கைமாறியுள்ளதாகவும் புகார்கள் எழுந்தன.
    ​இது தொடர்பாக, கடந்த 2017-ஆம் ஆண்டு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

    இதையும் படிங்க: ஆசிரியர் தகுதி தேர்வு முறைகேட்டில் திடீர் திருப்பம்... லால்குடியில் அதிரடியாக களமிறங்கிய அமலாக்கத்துறை...!

    தொடர்ந்து, 2021-ஆம் ஆண்டு இந்த விவகாரத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.  சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக இந்த வழக்கை அமலாக்கத்துறையும்  கையில் எடுத்து தீவிரமாக விசாரித்து வருகிறது.
    ​

    Ed raid

    இந்த வழக்கின் தொடர்ச்சியாக, திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த ஆங்கரை பகுதியில் உள்ள தூய சகாய மாதா ஆலயம் அருகே வசித்து வரும் முன்னாள் திமுக ஒன்றிய கவுன்சிலர் கிறிஸ்துராஜா என்பவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இரண்டு கார்களில் ஐந்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் நேற்று காலை அதிரடி சோதனையில் இறங்கினர்.
    ​துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எஃப்  மத்திய போலீஸ் பாதுகாப்புடன், நேற்று காலை 6:30 மணி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த விசாரணையையும், சோதனையையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நேற்று காலை தொடங்கிய இந்தச் சோதனையானது, 12 மணி நேரத்திற்கும் மேலாகத் தொடர்ந்து நீடித்தது. ​இந்த அதிரடி சோதனையின் போது, கிறிஸ்துராஜாவின் வங்கிப் பரிவர்த்தனைகள், சொத்து விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆவணங்களை அதிகாரிகள்  ஆய்வு செய்தனர். 

    நீண்ட நேர விசாரணை மற்றும் சோதனைக்குப் பிறகு, தங்களுக்குத் தேவையான ஒருசில முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றி எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

    ​திமுக பிரமுகர் இல்லத்தில் 12 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த அமலாக்கத்துறை சோதனை, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
     
    இதையும் படிங்க: நடிகை கெளதமியின் பகீர் புகார் எதிரொலி... காலையிலேயே களத்தில் இறங்கிய அமலாக்கத்துறை...!

    மேலும் படிங்க
    கனிமொழி கையில் இனி திமுக மாணவரணி! அதிகாரம் போனதால் கோவத்தில் உதயநிதி! அதிகரிக்கும் உரசல்!

    கனிமொழி கையில் இனி திமுக மாணவரணி! அதிகாரம் போனதால் கோவத்தில் உதயநிதி! அதிகரிக்கும் உரசல்!

    அரசியல்
    ஒருவழியாக சேர்ந்த குடும்பம்..! "ராமதாசை சந்தித்த அன்புமணி... தந்தையின் திருமண நாள் கொண்டாட்டம்..!!

    ஒருவழியாக சேர்ந்த குடும்பம்..! "ராமதாசை சந்தித்த அன்புமணி... தந்தையின் திருமண நாள் கொண்டாட்டம்..!!

    தமிழ்நாடு
    திமுகவை பலப்படுத்த போராடும் உதயநிதி ஸ்டாலின்! முட்டுக்கட்டை போட்டு குடைச்சல் கொடுக்கும் சீனியர்கள்!

    திமுகவை பலப்படுத்த போராடும் உதயநிதி ஸ்டாலின்! முட்டுக்கட்டை போட்டு குடைச்சல் கொடுக்கும் சீனியர்கள்!

    அரசியல்
    தொட்டவங்களை விட மாட்டோம்! சொன்னதை செய்த முதல்வர் விஜய்! நேருக்கு நேரடி சிக்கல்!

    தொட்டவங்களை விட மாட்டோம்! சொன்னதை செய்த முதல்வர் விஜய்! நேருக்கு நேரடி சிக்கல்!

    அரசியல்
    கண்ணதாசன் படைப்புகள் "பொக்கிஷங்கள்"..! முதல்வர் விஜய் புகழாரம்..!

    கண்ணதாசன் படைப்புகள் "பொக்கிஷங்கள்"..! முதல்வர் விஜய் புகழாரம்..!

    தமிழ்நாடு
    நான் பேசுனா.. ஒன்னு எனக்கு பிராப்ளம் வரும், இல்ல மற்றவர்களுக்கு பிராப்ளம் வரும்..!! தர்மன் பட விழாவில் ரஜினிகாந்த் பேச்சு..!

    நான் பேசுனா.. ஒன்னு எனக்கு பிராப்ளம் வரும், இல்ல மற்றவர்களுக்கு பிராப்ளம் வரும்..!! தர்மன் பட விழாவில் ரஜினிகாந்த் பேச்சு..!

    சினிமா

    செய்திகள்

    கனிமொழி கையில் இனி திமுக மாணவரணி! அதிகாரம் போனதால் கோவத்தில் உதயநிதி! அதிகரிக்கும் உரசல்!

    கனிமொழி கையில் இனி திமுக மாணவரணி! அதிகாரம் போனதால் கோவத்தில் உதயநிதி! அதிகரிக்கும் உரசல்!

    அரசியல்
    ஒருவழியாக சேர்ந்த குடும்பம்..!

    ஒருவழியாக சேர்ந்த குடும்பம்..! "ராமதாசை சந்தித்த அன்புமணி... தந்தையின் திருமண நாள் கொண்டாட்டம்..!!

    தமிழ்நாடு
    திமுகவை பலப்படுத்த போராடும் உதயநிதி ஸ்டாலின்! முட்டுக்கட்டை போட்டு குடைச்சல் கொடுக்கும் சீனியர்கள்!

    திமுகவை பலப்படுத்த போராடும் உதயநிதி ஸ்டாலின்! முட்டுக்கட்டை போட்டு குடைச்சல் கொடுக்கும் சீனியர்கள்!

    அரசியல்
    தொட்டவங்களை விட மாட்டோம்! சொன்னதை செய்த முதல்வர் விஜய்! நேருக்கு நேரடி சிக்கல்!

    தொட்டவங்களை விட மாட்டோம்! சொன்னதை செய்த முதல்வர் விஜய்! நேருக்கு நேரடி சிக்கல்!

    அரசியல்
    கண்ணதாசன் படைப்புகள்

    கண்ணதாசன் படைப்புகள் "பொக்கிஷங்கள்"..! முதல்வர் விஜய் புகழாரம்..!

    தமிழ்நாடு
    விடிந்ததுமே வெளியான முக்கிய அறிவிப்பு... சி.எம்.விஜய்க்கு புது சிக்கல்... தமிழகமே கொந்தளிப்பு...!

    விடிந்ததுமே வெளியான முக்கிய அறிவிப்பு... சி.எம்.விஜய்க்கு புது சிக்கல்... தமிழகமே கொந்தளிப்பு...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share