• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, October 30, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    மகாராஷ்டிராவை கலங்கடிக்கும் மிதி நதி ஊழல்.. பாலிவுட் நடிகர் வீடு உட்பட 15 இடங்களில் ரெய்டு..!

    மகாராஷ்டிராவின் மிதி நதி தூய்மைபடுத்துதலில் நடந்த முறைகேடு தொடர்பாக மும்பை, கேரளாவில் 15க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
    Author By Pandian Fri, 06 Jun 2025 18:38:58 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ed-raids-dino-morea-residence-in-maharashtra-kerala-mum

    மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் மையப்பகுதி வழியாகப் பாயும் நதி மிதி. இது மகாராஷ்டிராவில் 17.8 கிலோமீட்டர் நீளமுள்ள ஒரு நதியாகும். விஹார் மற்றும் போவாய் ஏரிகளின் நிரம்பி வழியும் நீரிலிருந்து உருவாகும் இது, மும்பையில் அதிக மக்கள் வசிக்கக்கூடிய மற்றும் தொழில்மயமாக்கப்பட்ட பகுதிகள் வழியாகச் சென்று, பின்னர் மஹிம் க்ரீக்கில் அரேபிய கடலில் கலக்கிறது. இது ஒரு பருவகால நதி. மழைக்காலங்களில் மட்டும் உருவாகி மக்களுக்கு பலனளிக்கும்.

    அமலாக்கத்துறை சோதனை

    அதன் நீளம் குறைவாக இருந்தாலும், மிதி மும்பையின் வடிகால் அமைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக மழைக்காலங்களில் மழைநீர் நகரின் தெருக்களில் தங்கி விடாமல் ஓடி கடலுக்குள் கலப்பதற்கு மிதி நதி முக்கிய பங்காற்றி வருகிறது. இருப்பினும், பல ஆண்டுகளாக, மிதி நதி கடுமையான மாசுபாடு அடைந்து காணப்படுகிறது. ஆக்கிரமிப்பு மற்றும் தொழில்துறை கழிவுகளால் பாதிக்கப்பட்டு உள்ளது. ஆக்கிரமிப்புகள் அரங்கேறி உள்ளன. 

    இதையும் படிங்க: இவ்வளவு மோசமாகிட்டியே..! பாகிஸ்தான் ஜிடிபியை (GDP) ‘ஓவர்டேக்’ செய்யும் தமிழகம்..!

    இந்த நிலையில் கடந்த ஜூலை 2005 இல் மும்பையில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மிதி நதியில் இருந்த ஆக்கிரமிப்புகளால் சேதம் அதிகமானது. இந்த நிலையில் பேரழிவு வெள்ளத்திலிருந்து மிதி நதியை மீட்டெடுத்து சுத்தம் செய்வதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    அமலாக்கத்துறை சோதனை

    அப்போது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிற்கு ஆற்றின் பெருக்கெடுப்பு காரணமாகக் குற்றம் சாட்டப்பட்டது. அப்போதிருந்து, பிருஹன் மும்பை நகராட்சி (BMC) மற்றும் மகாராஷ்டிரா மாசு கட்டுப்பாட்டு வாரியம் (MPCB) உள்ளிட்ட பல்வேறு அரசு அமைப்புகள், நீர் ஓட்டத்தை மேம்படுத்துவதையும் மாசு அளவைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டு மறுசீரமைப்பு முயற்சிகளைத் தொடங்கியுள்ளன.

    இருப்பினும், இந்தத் திட்டங்கள் பெரும்பாலும் தாமதங்கள், ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் தவறான நிர்வாகத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. மிதி நதியை தூய்மைபடுத்தும் பணி கேரளாவைச் சேர்ந்த மண் அள்ளுதல் மற்றும் அகழ்வாராய்ச்சி இயந்திரங்களில் நிபுணத்துவம் பெற்ற நிறுவனமான மேட்ப்ராப்பின் ஆலைக்கு வழங்கப்பட்டது.

    அமலாக்கத்துறை சோதனை

    இதில் ₹65 கோடி அளவில் முறைகேடு நடந்ததாக கூறப்படுகிறது. முறையாக டெண்டர் விடும் பணிகள் நடக்காமல் வேண்டியவர்களுக்கு டெண்டர் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதிலும் மும்பையைச் சேர்ந்த வோடர் இந்தியா எல்எல்பியின் இயக்குநரான கேதன் கதம் மற்றும் விர்கோ ஸ்பெஷாலிட்டீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் தொடர்புடைய ஜோஷி ஆகியோர் இடைத்தரகர்களாகச் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.

    இவர்கள் இருவரும் இயந்திரங்களை அதிக விலைக்கு வாடகைக்கு எடுத்து ஊழல் செய்ததாக கூறப்படுகிறது. மொத்தமாக இந்த மோசடியில் 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    அமலாக்கத்துறை சோதனை

    இந்த நிலையில் பியார் மே கபி கபி படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான நடிகர் டினோ மோரியா மீதும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நடிகர் டினோ மோரியா, வோடர் இந்தியா எல்எல்பியின் இயக்குநரான கேதன் கதமுடன் அதிக அளவில் போனில் பேசி உள்ளார்.இதனால் அமலாகக்த்துறையின் பார்வை இவர் மீது திரும்பி உள்ளது.

    இவரது ஹவுஸ்பல் 5 திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில் டினோ மோரியா, அவரது சகோதரர் சாண்டினோ, பிஎம்சி உதவிப் பொறியாளர் பிரசாந்த் ராமுகாடே ஆகியோரின் வீடுகள் உட்பட 15 இடங்களில் இன்று அமலாக்கத்துறை சோதனை நடத்தி உள்ளது. மும்பை காவல்துறையின் பொருளாதார குற்றப் பிரிவு (EOW) பதிவு செய்த வழக்கைத் தொடர்ந்து, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் பணமோசடி விசாரணையின் ஒரு பகுதியாக இந்த சோதனைகள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: பாஜக அரசுக்கு சம்மட்டி அடி.. அமலாக்கத்துறை அக்கப்போர்களுக்கு முடிவு.. குஷியான ஆர்.எஸ்.பாரதி..!

    மேலும் படிங்க
    ரூ.3.5 கோடி மதிப்பிலான மெத்தபட்டமைன் போதைப்பொருள் பறிமுதல்... பின்னணி என்ன? நைஜீரியர் அதிரடி கைது...!

    ரூ.3.5 கோடி மதிப்பிலான மெத்தபட்டமைன் போதைப்பொருள் பறிமுதல்... பின்னணி என்ன? நைஜீரியர் அதிரடி கைது...!

    தமிழ்நாடு
    இன்று அப்படியே யூ-டர்ன் போட்ட தங்கம் விலை..!! குஷியில் பெண்கள்..!!

    இன்று அப்படியே யூ-டர்ன் போட்ட தங்கம் விலை..!! குஷியில் பெண்கள்..!!

    தங்கம் மற்றும் வெள்ளி
    தமிழக அரசியலில் பரபரப்பு... மறுத்த கே.என்.நேரு.. புட்டு புட்டு ஆதாரங்களை வெளியிட்ட அமலாக்கத்துறை...!

    தமிழக அரசியலில் பரபரப்பு... மறுத்த கே.என்.நேரு.. புட்டு புட்டு ஆதாரங்களை வெளியிட்ட அமலாக்கத்துறை...!

    அரசியல்
    வெளியானது TNPSC குரூப் 4 தகுதி பட்டியல்..!! சான்றிதழ் பதிவேற்றம் செய்வது எப்படி..??

    வெளியானது TNPSC குரூப் 4 தகுதி பட்டியல்..!! சான்றிதழ் பதிவேற்றம் செய்வது எப்படி..??

    தமிழ்நாடு
    விட்டு விலகாத மோந்தா பீதி...!! இன்றும் 6 மாவட்டங்களுக்கு "Red Alert"... 16 மாவட்டங்களுக்கு "Flood Alert"...!

    விட்டு விலகாத மோந்தா பீதி...!! இன்றும் 6 மாவட்டங்களுக்கு "Red Alert"... 16 மாவட்டங்களுக்கு "Flood Alert"...!

    இந்தியா
    பசும்பொன்னில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்... தேவர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை..!

    பசும்பொன்னில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்... தேவர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ரூ.3.5 கோடி மதிப்பிலான மெத்தபட்டமைன் போதைப்பொருள் பறிமுதல்... பின்னணி என்ன? நைஜீரியர் அதிரடி கைது...!

    ரூ.3.5 கோடி மதிப்பிலான மெத்தபட்டமைன் போதைப்பொருள் பறிமுதல்... பின்னணி என்ன? நைஜீரியர் அதிரடி கைது...!

    தமிழ்நாடு
    தமிழக அரசியலில் பரபரப்பு... மறுத்த கே.என்.நேரு.. புட்டு புட்டு ஆதாரங்களை வெளியிட்ட அமலாக்கத்துறை...!

    தமிழக அரசியலில் பரபரப்பு... மறுத்த கே.என்.நேரு.. புட்டு புட்டு ஆதாரங்களை வெளியிட்ட அமலாக்கத்துறை...!

    அரசியல்
    வெளியானது TNPSC குரூப் 4 தகுதி பட்டியல்..!! சான்றிதழ் பதிவேற்றம் செய்வது எப்படி..??

    வெளியானது TNPSC குரூப் 4 தகுதி பட்டியல்..!! சான்றிதழ் பதிவேற்றம் செய்வது எப்படி..??

    தமிழ்நாடு
    விட்டு விலகாத மோந்தா பீதி...!! இன்றும் 6 மாவட்டங்களுக்கு

    விட்டு விலகாத மோந்தா பீதி...!! இன்றும் 6 மாவட்டங்களுக்கு "Red Alert"... 16 மாவட்டங்களுக்கு "Flood Alert"...!

    இந்தியா
    பசும்பொன்னில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்... தேவர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை..!

    பசும்பொன்னில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்... தேவர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை..!

    தமிழ்நாடு
    OpenAI வெளியிட்ட பகீர் தரவுகள்..!! இத்தனை லட்சம் பேர் இத பத்தி பேசுறாங்களா..!!

    OpenAI வெளியிட்ட பகீர் தரவுகள்..!! இத்தனை லட்சம் பேர் இத பத்தி பேசுறாங்களா..!!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share