• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, October 22, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    இந்தியாவின் மிகப்பெரிய மோசடி! வரிசையாக சிக்கும் கேரள நடிகர்கள்! ஆபரேஷன் நும்கோர்?

    சொகுசு கார் விற்பனையில் ஈடுபட்டுள்ள இடைத்தரகர்கள் சிலர் முறையாக வரி செலுத்தாமல், பூடான், நேபாளம் வழியாக நம் நாட்டிற்குள் வெளிநாட்டு கார்களை வர வழைத்து அவற்றை விற்பனை செய்வதின் மூலம் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
    Author By Pandian Wed, 08 Oct 2025 13:14:24 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ED Raids Dulquer Salmaan & Prithviraj Homes in Luxury Car Smuggling Scandal: Bhutan Route Tax Evasion Exposed

    வெளிநாட்டு சொகுசு கார்களை நேபாளம், பூடான் வழியாக இறக்குமதி செய்து, வரி செலுத்தாமல் விற்பனை செய்வதன் மூலம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டில், தமிழ்-மலையாள சினிமா நட்சத்திரங்கள் துல்கர் சல்மான், பிரித்விராஜ் உட்பட பலரது வீடுகளில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். 

    இது 'ஆபரேஷன் நும்கோர்' என்ற சிறப்பு விசாரணையின் ஒரு பகுதியாகும். கேரளாவின் எர்ணாகுளம், திரிச்சூர், கோழிக்கோடு, மலப்புரம், கോட்டயம் உட்பட 5 மாவட்டங்களிலும், தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர் உள்ளிட்ட 17 இடங்களில் சோதனைகள் நடைபெற்றன. 

    வரி ஏய்ப்பு தந்திரம்: நேபாளம்-பூடான் வழி
    இந்தியாவும், பூடானும் கடந்த் 2017ல் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் செய்தன. அதன்படி இரண்டு நாடுகளுக்கு இடையே மேற்கொள்ளப்படும் ஏற்றுமதி, இறக்குமதிக்கு வரி விதிக்கப்பட மாட்டாது. இந்த ஒப்பந்தம் 2027 வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வர்த்தக ஒப்பந்தத்தை பயன்படுத்தி பலர் மத்திய அரசுக்கு வரி ஏய்ப்பு செய்து வந்துள்ளனர். 

    இதையும் படிங்க: சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு... தஷ்வந்த் விடுதலையானது எப்படி தெரியுமா?

    அதாவது விலை உயர்ந்த வெளிநாட்டு கார்களை நேரடியாக இந்தியாவில் இறக்குமதி செய்தால் பல லட்சம் ரூபாயை இறக்குமதி வரியாக செலுத்த வேண்டி இருக்கும். இதனை தவிர்க்க ஒரு கும்பல்,  இவ்வாறு விலை உயர்ந்த கார்களை பூடானில் இறக்குமதி செய்துள்ளது. பிறகு அந்த கார்களை குறைந்த விலைக்கு பூடானில் ஏலம் எடுப்பது போல கணக்கு காட்டி விட்டு, பழைய கார்களைப்போல வரியே இல்லாமல் பூடானில் இருந்து  இமாச்சல பிரதேசத்திற்குள் கொண்டு வந்துள்ளது.

    BhutanCarRacket

    அங்கிருந்து போலி பதிவெண்களை பயன்படுத்தி திரை பிரபலங்கள், பெரிய பெரிய பணக்காரர்களை குறிவைத்து கார்களை விற்பனை செய்கிறது. ஆக, கார் இறக்குமதி மூலம் மத்திய அரசுக்கு வரவேண்டிய பல கோடி ரூபாய்  வரி கிடைக்காமல் போகிறது. இப்படியான கார்களை வாங்கியவர்களின் வீடுகளை குறிவைத்து தான் இன்று இந்த ரெய்டு நடத்தப்பட்டுள்ளது.

    இதுவரை 40-க்கும் மேற்பட்ட கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. துல்கர் சல்மானின் நிசான் பேட்ரோல் SUV, லேண்ட் ரோவர் டிஃபெண்டர் உட்பட 8 வகை கார்கள் இதில் அடங்கும். அவரது படத் தயாரிப்பு நிறுவனத்திலும் சோதனை நடைபெற்றது. பிரித்விராஜ் வீட்டில் (தேவாரா, கோழி) சோதனை நடந்தது, ஆனால் குறிப்பிட்ட கண்டுபிடிப்புகள் இல்லை.  மற்றொரு நடிகர் அமித் சகலக்கலின் லேண்ட் ரோவர் கூட பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    சோதனை இடங்கள் மற்றும் விசாரணை
    சோதனைகள் கேரளாவின் 30-க்கும் மேற்பட்ட இடங்களிலும், தமிழகத்தில் கோயம்புத்தூர் கார் கடைகள், தொழிலதிபர்கள் இடங்களிலும் நடைபெற்றன. துல்கர் சல்மானின் சென்னை கிரீன்வேஸ் சாலை வீடு, பானம்பிலி நகர் இடம் ஆகியவை முக்கிய இலக்குகள். இந்த விசாரணை, 2012-இல் பூடானில் இருந்து வரி ஏய்து இறக்குமதி செய்த மதத் தலைவருக்கு எதிரான வழக்கின் தொடர்ச்சியாகும். 

    அதிகாரிகளின் கூற்று
    அமலாக்கத்துறை அதிகாரிகள், "கார் வாங்கியவர்கள், விற்றவர்கள், இடைத்தரகர்கள் என அனைவரிடமும் விசாரணை நடக்கும். இது தேசிய பாதுகாப்பு சார்ந்த விஷயம், என்ஐஏ (NIA) கூட ஈடுபடலாம்" என தெரிவித்துள்ளனர். துல்கருக்கு வரும் காலத்தில் விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்படும். இந்த விஷயம், சொகுசு கார் துறையில் வரி ஏய்ப்பைத் தடுக்க அரசின் கடுமையான நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.இந்த சோதனைகள், விஐபி'களின் சொகுசு வாழ்க்கைக்கு சவாலாக மாறியுள்ளன. அரசு, இதுபோன்ற ஏய்ப்புகளைத் தடுக்க மேலும் விசாரணைகளைத் தீவிரப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: “அரசியல் சூப்பர் ஸ்டார் அண்ணாமலை”... ஆண்டிப்பட்டியில் ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணனின் விழுதுகள்...!

    மேலும் படிங்க
    அடிலெய்ட் அற்புத சாதனையை தக்கவைக்குமா இந்தியா? நாளை நடக்கப்போவது என்ன..??

    அடிலெய்ட் அற்புத சாதனையை தக்கவைக்குமா இந்தியா? நாளை நடக்கப்போவது என்ன..??

    கிரிக்கெட்
    பீகார் தேர்தலில் குடுமிபிடி சண்டை! எதிர்கட்சிகளுக்கும் முற்றும் மோதல்! ராகுல் Vs தேஜஸ்வி!

    பீகார் தேர்தலில் குடுமிபிடி சண்டை! எதிர்கட்சிகளுக்கும் முற்றும் மோதல்! ராகுல் Vs தேஜஸ்வி!

    இந்தியா
    மனசாட்சியை தூக்கி எறிந்து விட்டு பச்சை பொய்... திமுகவுக்கு மன்னிப்பே கிடையாது! அதிமுக கண்டனம்...!

    மனசாட்சியை தூக்கி எறிந்து விட்டு பச்சை பொய்... திமுகவுக்கு மன்னிப்பே கிடையாது! அதிமுக கண்டனம்...!

    தமிழ்நாடு
    எப்போது புயலாக மாறும்?  இந்திய வானிலை ஆய்வு மையம் அதி முக்கிய தகவல்…!

    எப்போது புயலாக மாறும்? இந்திய வானிலை ஆய்வு மையம் அதி முக்கிய தகவல்…!

    தமிழ்நாடு
    கும்பக்கரை அருவியில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்..!! 12 நாள் ஆச்சு.. ஆனாலும் குளிக்க தடை..!!

    கும்பக்கரை அருவியில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்..!! 12 நாள் ஆச்சு.. ஆனாலும் குளிக்க தடை..!!

    தமிழ்நாடு
     என்கிட்ட சொல்லாம ஏரியை திறப்பீங்களா? அதிகாரிகளை வாட்டிய செல்வப் பெருந்தகை...!

    என்கிட்ட சொல்லாம ஏரியை திறப்பீங்களா? அதிகாரிகளை வாட்டிய செல்வப் பெருந்தகை...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share