• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, February 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    சபரிமலை தங்கம் திருட்டு!! நடிகர் ஜெயராமுக்கு ED நோட்டீஸ்!! இறுகும் அமலாக்கத்துறை பிடி! வெளிவருமா உண்மை?!

    சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கில், விசாரணைக்கு ஆஜராகுமாறு மலையாள பிரபல நடிகர் ஜெயராமுக்கு அமலாக்கத்துறையினர் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
    Author By Pandian Sat, 07 Feb 2026 08:31:11 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ED Summons Malayalam Star Jayaram in Shocking Sabarimala Temple Gold Theft Case – Linked to Money Laundering Probe!

    சபரிமலை ஐயப்பன் கோயிலில் துவார பாலகர் சிலைகள், சன்னதி கதவு நிலைகள், தூண்கள் உள்ளிட்டவற்றில் இருந்த தங்க கவசங்கள் மற்றும் தகடுகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் உன்னிகிருஷ்ணன் போற்றி உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

    கேரள போலீஸின் சிறப்பு விசாரணை குழு (SIT) மேற்கொண்ட விசாரணையில், தங்கத்தை பிரித்து எடுத்து கொள்ளையடித்தது தெரியவந்தது. இதனுடன் தொடர்புடைய நகைக்கடை உரிமையாளர் கோவர்தன் (பெல்லாரி), சென்னை தனியார் நிறுவன CEO பங்கஜ் பண்டாரி ஆகியோரும் இணைந்து செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இந்த வழக்கில் பணமாக்குதல் (மணி லாண்டரிங்) தொடர்பாக அமலாக்கத்துறை (ED) தனி விசாரணை நடத்தி வருகிறது. கொச்சி ED அலுவலகம் இதில் முக்கிய பங்காற்றுகிறது. சமீபத்தில் முன்னாள் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு அதிகாரி முராரி பாபு உள்ளிட்டோரை விசாரித்தது. 

    இதையும் படிங்க: சபரிமலை தங்கம் திருட்டு! காங்., - கம்யூ மாறி மாறி புகார்! கேரள அரசியலில் விஸ்வரூபம் எடுக்கும் விவகாரம்!

    தற்போது, மலையாள சினிமாவின் பிரபல நடிகர் ஜெயராமுக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு ED நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உன்னிகிருஷ்ணன் போற்றிக்கும் விரிவான விசாரணைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    EDProbe

    உன்னிகிருஷ்ணன் போற்றி சிறையில் இருந்து ஜாமின் பெற்று வெளியே வந்த நிலையில், இந்த நோட்டீஸ் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில், சபரிமலையில் இருந்து கொண்டு செல்லப்பட்ட தங்க கவச தகடுகள் சென்னையில் உள்ள ஜெயராம் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு அங்கு பூஜை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. 

    2019இல் நடந்த இந்த பூஜையில் ஜெயராம் கலந்துகொண்டதாகவும், உன்னிகிருஷ்ணன் போற்றியுடன் நெருங்கிய தொடர்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், ஜெயராம் ஏற்கனவே "எனக்கு எந்த தொடர்பும் இல்லை" என்று மறுத்துள்ளார். சிறப்பு விசாரணை குழு சமீபத்தில் சென்னை வீட்டில் அவரிடம் விசாரணை நடத்தியது.

    இப்போது ED நோட்டீஸ் அனுப்பியுள்ளதால், வரும் நாட்களில் ஜெயராம் கொச்சி ED அலுவலகத்தில் ஆஜராக உள்ளார். இந்த வழக்கில் ED தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தியது. 

    சபரிமலை தங்க கொள்ளை வழக்கு இப்போது பண மோசடி வழக்காக மாறியுள்ளதால், பிரபல நடிகர் ஜெயராமின் பெயர் இணைக்கப்பட்டது சினிமா வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. விசாரணை தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: ஐயப்பன் தங்கத்தை வீட்ல வச்சு பூஜை பண்ணா செல்வம் கொட்டும்! விசாரணையில் உளறிக் கொட்டிய ஜெயராம்!

    மேலும் படிங்க
    ஆன்லைனுக்கு மாறிய TVK விருப்ப மனு... வெறிச்சோடிய பனையூர் அலுவலகம்..!

    ஆன்லைனுக்கு மாறிய TVK விருப்ப மனு... வெறிச்சோடிய பனையூர் அலுவலகம்..!

    தமிழ்நாடு
    ஜாப்பானையே அதிரவிட தாயாரான தனுஷின்

    ஜாப்பானையே அதிரவிட தாயாரான தனுஷின் 'குபேரா'..! எப்பொழுது.. எங்கு.. ரிலீஸ் தெரியுமா..!

    சினிமா
    திருப்பதி லட்டு தயாரிப்பில் குளியல் அறை கெமிக்கல்?!  சந்திரபாபு நாயுடு மீண்டும் பகீர்! விஸ்வரூபம் எடுக்கும் விவகாரம்!

    திருப்பதி லட்டு தயாரிப்பில் குளியல் அறை கெமிக்கல்?! சந்திரபாபு நாயுடு மீண்டும் பகீர்! விஸ்வரூபம் எடுக்கும் விவகாரம்!

    அரசியல்
    கோடிகளில் சம்பளம்.. ஆடம்பர வாழ்க்கை.. ஆனால் மகிழ்ச்சி சுத்தமா இல்ல - இசையமைப்பாளர் அனிருத் வேதனை..!

    கோடிகளில் சம்பளம்.. ஆடம்பர வாழ்க்கை.. ஆனால் மகிழ்ச்சி சுத்தமா இல்ல - இசையமைப்பாளர் அனிருத் வேதனை..!

    சினிமா
    இதான் பைனல்!! எனக்காக பொறுத்துக்கோங்க!! நேரில் வந்து நெருக்கடி தராதீங்க! புலம்பும் திருமாவளவன்!!

    இதான் பைனல்!! எனக்காக பொறுத்துக்கோங்க!! நேரில் வந்து நெருக்கடி தராதீங்க! புலம்பும் திருமாவளவன்!!

    அரசியல்
    4 கட்சிக்கு 5 சீட்டா? எப்படி பத்தும்?! 24 சீட் கேட்கும் முஸ்லிம் கட்சிகள்! திமுகவுக்கு அதிர்ச்சி?!

    4 கட்சிக்கு 5 சீட்டா? எப்படி பத்தும்?! 24 சீட் கேட்கும் முஸ்லிம் கட்சிகள்! திமுகவுக்கு அதிர்ச்சி?!

    அரசியல்

    செய்திகள்

    ஆன்லைனுக்கு மாறிய TVK விருப்ப மனு... வெறிச்சோடிய பனையூர் அலுவலகம்..!

    ஆன்லைனுக்கு மாறிய TVK விருப்ப மனு... வெறிச்சோடிய பனையூர் அலுவலகம்..!

    தமிழ்நாடு
    திருப்பதி லட்டு தயாரிப்பில் குளியல் அறை கெமிக்கல்?!  சந்திரபாபு நாயுடு மீண்டும் பகீர்! விஸ்வரூபம் எடுக்கும் விவகாரம்!

    திருப்பதி லட்டு தயாரிப்பில் குளியல் அறை கெமிக்கல்?! சந்திரபாபு நாயுடு மீண்டும் பகீர்! விஸ்வரூபம் எடுக்கும் விவகாரம்!

    அரசியல்
    இதான் பைனல்!! எனக்காக பொறுத்துக்கோங்க!! நேரில் வந்து நெருக்கடி தராதீங்க! புலம்பும் திருமாவளவன்!!

    இதான் பைனல்!! எனக்காக பொறுத்துக்கோங்க!! நேரில் வந்து நெருக்கடி தராதீங்க! புலம்பும் திருமாவளவன்!!

    அரசியல்
    4 கட்சிக்கு 5 சீட்டா? எப்படி பத்தும்?! 24 சீட் கேட்கும் முஸ்லிம் கட்சிகள்! திமுகவுக்கு அதிர்ச்சி?!

    4 கட்சிக்கு 5 சீட்டா? எப்படி பத்தும்?! 24 சீட் கேட்கும் முஸ்லிம் கட்சிகள்! திமுகவுக்கு அதிர்ச்சி?!

    அரசியல்
    வரும் பிப். 17ல் இடைக்கால பட்ஜெட் தாக்கல்..! உற்றுநோக்கும் அரசியல் கட்சிகள்... சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு..!

    வரும் பிப். 17ல் இடைக்கால பட்ஜெட் தாக்கல்..! உற்றுநோக்கும் அரசியல் கட்சிகள்... சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    வஞ்சிக்கும் பாஜக... ஒத்து ஊதும் அதிமுக..! நிதிநிலை அறிக்கையை கண்டித்து திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!

    வஞ்சிக்கும் பாஜக... ஒத்து ஊதும் அதிமுக..! நிதிநிலை அறிக்கையை கண்டித்து திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share