• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ம.செ.கூட்டத்தில் வெளுத்து வாங்கிய எடப்பாடி பழனிசாமி... ஆடிப்போன மாஜி அமைச்சர்கள்...!

    தேர்தல் பணிகளுக்காக அந்த பூத் கமிட்டியை தீவிரப்படுத்தக்கூடிய வகையில், பூத் கமிட்டி நிர்வாகிகளை நியமித்து, அதற்கான பட்டியலை மாவட்டவாரியாக வெளியிட வேண்டும் என தெரிவித்திருந்தார்.
    Author By Amaravathi Wed, 25 Jun 2025 18:09:27 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Edappadi Palanisamy slams ADMK District Secretary

    அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றூம் மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம். கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.  2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் குறைவான மாதங்களே இருக்கக்கூடிய ஒரு சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளை முடிக்கவிட்டுள்ளன. அதிமுகவை பொறுத்தமட்டில் பார்த்தோம் என்றால், தேர்தல் பணியாக பிரதானமாக பார்க்கப்படுவது பூத் கமிட்டியை ஸ்ட்ராங் செய்வது தான். ஏற்கனவே கட்சியினுடைய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுகவை பொறுத்தமட்டில், தேர்தல் பணிகளுக்காக அந்த பூத் கமிட்டியை தீவிரப்படுத்தக்கூடிய வகையில், பூத் கமிட்டி நிர்வாகிகளை நியமித்து, அதற்கான பட்டியலை மாவட்டவாரியாக வெளியிட வேண்டும் என தெரிவித்திருந்தார்.

    ADMK

    குறிப்பாக மே 15-ஆம் தேதியே பூத் கமிட்டி அடங்கிய பட்டியலை தலைமையிடம் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். ஆனால் பெரும்பாலான மாவட்டங்களில் இன்னும் இந்த பூத் கமிட்டி அமைக்கக்கூடிய பணிகள் என்பது நிறைவு பெறாத ஒரு சூழல்ல தொடர்ந்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களுடான ஆலோசனை கூட்டத்தை கடந்த மே மாதத்தில நடத்தி இருந்தார். அந்த கூட்டத்திலேயே ஏற்கனவே இந்த பூத் கமிட்டி பொறுப்பு மற்றும் நிர்வாகிகளை நியமித்து உடனடியாக பட்டியலை தலைமைக்கு சமர்ப்பிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

    இதையும் படிங்க: பரபரக்கும் போதைப் பொருள் வழக்கு! நடிகர் கிருஷ்ணாவிடம் ரகசிய இடத்தில் விசாரணை..!

    ADMK

     குறிப்பாக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில 68,000த்தக்கும் மேற்பட்ட வாக்குசாவடிகள் இருந்த சூழலில் ஒரு வாக்குச்சாவடிக்கு ஒன்பது பூத் கமிட்டி நிர்வாகிகள் என்ற அடிப்படையில 6 லட்சத்துக்கும் அதிகமான பூத் கமிட்டி நிர்வாகிகளை நியமிக்க வேண்டிய தேவை இருக்கிறது என்றும், பூத் கமிட்டி ஏஜெண்ட்கள் 45 வயதுக்குள் இருக்க வேண்டும் என்றும், அடுத்த முறை கூட்டத்திற்கு வரும் போது ஒவ்வொரு மாவட்ட பொறுப்பாளர்களும், பூத் கமிட்டியில் இடம் பெறும் 9 பேரையும் ஒரே பிரேமில் போட்டோ எடுக்க வேண்டும்; எந்த மாவட்டம்? எந்த சட்டமன்ற தொகுதி? எந்த பூத் என்ற விவரமும் அதில் இருக்க வேண்டும்; ஒவ்வொரு பூத் கமிட்டி மெம்பரிடமும் அட்டை அல்லது சிலேடு ஒன்றை கொடுத்து அவர்களது விவரங்கள் அதில் இடம் பெற்றிருக்குமாறு போட்டோ எடுக்க வேண்டும்; இதை எல்லாம் தொகுத்து ஆல்பம் மாதிரி ரெடி செய்து கொண்டு வர வேண்டும் என கறாராக உத்தரவு போட்டியிருந்தார். 

    ADMK

    நேற்று நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் சில பூத் கமிட்டி உறுப்பினர்களின் வயது 46,47 என இருப்பதை சுட்டிக்காட்டிய எடப்பாடி, நான் 45 வயதுக்குள் இருப்பவர்களைத் தானே நியமிக்கச் சொன்னேன் என முன்னாள் அமைச்சர் ஒருவரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். மற்றொரு மாஜி அமைச்சர் ஆல்பத்தை முழுவதுமாக முடிக்காமல் வந்திருக்கிறார். அவரை பெயரைக் குறிப்பிட்டு உங்க ஆல்பத்துல நிறைய தகவல்கள் மிஸ் ஆகுது எனச் சொல்லியிருக்கார். அதற்கு அந்த முன்னாள் அமைச்சரோ 10 சதவீதம் மட்டும் தான் முடிக்கவில்லை என ஸ்கூல் பிள்ளை சாக்கு சொல்ல, அதற்கு எடப்பாடி பழனிசாமியோ இது உங்களுக்கு 10 சதவீதமா? எனக்கேட்டு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார். 

    இப்படி ஒவ்வொரு மாவட்ட செயலாளரும் கொடுத்த பூத் கமிட்டி டேட்டாக்களை தம்மிடம் ஏற்கனவே உள்ள டேட்டாக்களுடன் ஒப்பிட்டு ஒவ்வொரு மாவட்ட செயலாளர் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியதைப் பார்த்து அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஒவ்வொருவரும் ஆடிப்போய்விட்டார்களாம். 
     
    இதையும் படிங்க: #BREAKNG: எல்லாருமே RELEASE... சிவி சண்முகம் கொலை முயற்சி வழக்கில் திண்டிவனம் கோர்ட் அதிரடி உத்தரவு!

    மேலும் படிங்க
    நீங்களும் தொழிலதிபராகலாம்..!! 5 நாள் தொழில் பயிற்சி..!  தமிழக அரசு அறிவிப்பு..!

    நீங்களும் தொழிலதிபராகலாம்..!! 5 நாள் தொழில் பயிற்சி..! தமிழக அரசு அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    பேராசிரியர்கள் இன்றி அள்ளாடும் பல்கலைக்கழகங்கள்...! நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு..!!

    பேராசிரியர்கள் இன்றி அள்ளாடும் பல்கலைக்கழகங்கள்...! நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு..!!

    தமிழ்நாடு
    இனி பயம் வேண்டாம்..!! டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளில் புதிய பாதுகாப்பு அரண்..!! இன்று முதல் அறிமுகம்..!!

    இனி பயம் வேண்டாம்..!! டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளில் புதிய பாதுகாப்பு அரண்..!! இன்று முதல் அறிமுகம்..!!

    மொபைல் போன்
    இனி யாரும் இப்படி செய்யாதீங்க! விசுவாசமிக்க தொண்டரின் இழப்பால் எடப்பாடி பழனிசாமி உருக்கமான வேண்டுகோள்!

    இனி யாரும் இப்படி செய்யாதீங்க! விசுவாசமிக்க தொண்டரின் இழப்பால் எடப்பாடி பழனிசாமி உருக்கமான வேண்டுகோள்!

    தமிழ்நாடு
    திமுக கூட்டணிக்கு GOODBYE.? துரதிஷ்டவசமாக உதயசூரியனில் போட்டி..! மனம் திறந்த துரை வைகோ..!!

    திமுக கூட்டணிக்கு GOODBYE.? துரதிஷ்டவசமாக உதயசூரியனில் போட்டி..! மனம் திறந்த துரை வைகோ..!!

    தமிழ்நாடு
    தனது அம்மாவின் கனவை நிறைவேற்றிய மகன்..!!  இயக்குநர் கார்த்திக் பெருமாள் சாமியின் “அண்டர் - 18” படம் பூஜையுடன் தொடக்கம்..!

    தனது அம்மாவின் கனவை நிறைவேற்றிய மகன்..!! இயக்குநர் கார்த்திக் பெருமாள் சாமியின் “அண்டர் - 18” படம் பூஜையுடன் தொடக்கம்..!

    சினிமா

    செய்திகள்

    நீங்களும் தொழிலதிபராகலாம்..!! 5 நாள் தொழில் பயிற்சி..!  தமிழக அரசு அறிவிப்பு..!

    நீங்களும் தொழிலதிபராகலாம்..!! 5 நாள் தொழில் பயிற்சி..! தமிழக அரசு அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    பேராசிரியர்கள் இன்றி அள்ளாடும் பல்கலைக்கழகங்கள்...! நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு..!!

    பேராசிரியர்கள் இன்றி அள்ளாடும் பல்கலைக்கழகங்கள்...! நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு..!!

    தமிழ்நாடு
    இனி பயம் வேண்டாம்..!! டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளில் புதிய பாதுகாப்பு அரண்..!! இன்று முதல் அறிமுகம்..!!

    இனி பயம் வேண்டாம்..!! டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளில் புதிய பாதுகாப்பு அரண்..!! இன்று முதல் அறிமுகம்..!!

    மொபைல் போன்
    இனி யாரும் இப்படி செய்யாதீங்க! விசுவாசமிக்க தொண்டரின் இழப்பால் எடப்பாடி பழனிசாமி உருக்கமான வேண்டுகோள்!

    இனி யாரும் இப்படி செய்யாதீங்க! விசுவாசமிக்க தொண்டரின் இழப்பால் எடப்பாடி பழனிசாமி உருக்கமான வேண்டுகோள்!

    தமிழ்நாடு
    திமுக கூட்டணிக்கு GOODBYE.? துரதிஷ்டவசமாக உதயசூரியனில் போட்டி..! மனம் திறந்த துரை வைகோ..!!

    திமுக கூட்டணிக்கு GOODBYE.? துரதிஷ்டவசமாக உதயசூரியனில் போட்டி..! மனம் திறந்த துரை வைகோ..!!

    தமிழ்நாடு
    வாக்குறுதி vs நிதர்சனம்... நாகை விவசாயிகள் நூதன போராட்டம்..! கடும் எதிர்ப்பு..!

    வாக்குறுதி vs நிதர்சனம்... நாகை விவசாயிகள் நூதன போராட்டம்..! கடும் எதிர்ப்பு..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share