• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, October 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பாலியல் குற்றவாளிகளுக்கு முகவரியாக தவெக மாறிவிட்டது! எடப்பாடி பழனிசாமி கடுமையான தாக்குதல்!

    தவெகவினரால் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு ஏற்படுவது அதிகரித்து வருவதாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி விமர்சித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Fri, 23 Oct 2026 21:30:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    'TVK Address for Sexual Harassers': AIADMK Chief Edappadi Palaniswami Slams Ruling Party

    கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பேருந்துக்காகக் காத்திருந்த கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கிறிஸ்டோபர் மீது எழுந்துள்ள புகார் குறித்து அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி கடுமையான கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், நாகர்கோவில் அருகே பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த கல்லூரி மாணவிக்கு உதவுவது போல நடித்து, ஆளுங்கட்சியான தவெக மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கிறிஸ்டோபர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார். 

    பெண்களைக் காப்பதில் தமிழ்நாடு நம்பர் 1 ஆட்சியாக இருக்கும் என்று வாக்குறுதி அளித்தபோது, தனது கட்சிக்காரர்கள் இருப்பதை இன்றைய முதலமைச்சர் மறந்துவிட்டாரோ என்னவோ தெரியவில்லை என்று அவர் விமர்சித்துள்ளார். ஆளுங்கட்சி தவெக-வின் காமுக நபர்களால் பெண்களுக்குப் பாலியல் தொந்தரவு ஏற்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அவர் சாடியுள்ளார்.

    இதையும் படிங்க: பெருந்துறை இடைத்தேர்தல்: திமுக, அதிமுகவில் முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு? தவெக விஜய்க்கு அதிர்ச்சி வைத்தியம்!

    TVK

    ஆட்சிதான் மாறியிருக்கிறதே தவிர முந்தைய சூழலைப் போல் காட்சி மாறவில்லை என்பதைப் போல, தற்போதைய தவெக கட்சி பாலியல் குற்றவாளிகளுக்கான முகவரியாக மாறி நிற்கிறது என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். 

    இத்தனை தொடர் கொடுமைகளுக்கும் நடுவே அரசு விளம்பரப்படுத்திய சிங்கப்பெண் அதிரடிப் படை எங்கே போனது என்றும், அது உறக்க நிலைக்கு சென்றுவிட்டதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 

    கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள தவெக நிர்வாகி கிறிஸ்டோபர் மீது எந்தவிதமான அரசியல் குறுக்கீடுகளும் இன்றி மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் அரசை வலியுறுத்தியுள்ளார்.

    இறுதியாக, தமிழகப் பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ள எடப்பாடி பழனிசாமி, உங்களுக்கு உதவி செய்வதாக முகம் தெரியாத நபர்கள், குறிப்பாகத் தவெக-வினர் அணுகினால் உடனடியாகக் காவல்துறையைத் தொடர்பு கொள்ளுங்கள். 

    உங்களை யாரேனும் தவறாக அணுக முற்பட்டால் உங்களைத் தற்காத்துக் கொள்வதற்கான தற்காப்பு உபகரணங்களை எப்போதும் உங்கள் கைப்பையில் வைத்துக் கொள்ளுங்கள்; நமக்கு நாமே பாதுகாப்பு என்பதே இந்த ஆட்சியின் தற்போதைய அவல நிலையாக உள்ளது என மிகக் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: தனுஷை வைத்து அதிமுக போடும் கணக்கு என்ன? அரசியல் வட்டாரத்தில் எழும் கேள்விகள்!!

    மேலும் படிங்க
    தனுஷ் கட்சி தொடங்குவது சரியா? மன்சூர் அலிகானை உதாரணம் காட்டிய இயக்குநர் பேரரசு..!

    தனுஷ் கட்சி தொடங்குவது சரியா? மன்சூர் அலிகானை உதாரணம் காட்டிய இயக்குநர் பேரரசு..!

    சினிமா
    5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்..! திமுக வசமாகுமா.? ஸ்டாலின் முக்கிய ஆலோசனை.!!

    5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்..! திமுக வசமாகுமா.? ஸ்டாலின் முக்கிய ஆலோசனை.!!

    தமிழ்நாடு
    114 பதக்கங்கள் வென்று அசத்திய இந்தியா! ஆசிய பாராலிம்பிக்கில் 4-வது இடம் பிடித்து வரலாற்றுச் சாதனை!!

    114 பதக்கங்கள் வென்று அசத்திய இந்தியா! ஆசிய பாராலிம்பிக்கில் 4-வது இடம் பிடித்து வரலாற்றுச் சாதனை!!

    இதர விளையாட்டுகள்
    மக்களே உஷார்...!! - அர்னாப் Vs அரபியன்... நேருக்கு நேர் மோதல்... பிரதீப் ஜான் ‘பகீர்’ வார்னிங்...!

    மக்களே உஷார்...!! - அர்னாப் Vs அரபியன்... நேருக்கு நேர் மோதல்... பிரதீப் ஜான் ‘பகீர்’ வார்னிங்...!

    தமிழ்நாடு
    சட்டப் போராட்டத்தில் வெற்றி.! பாஜக மாடல் தவெக அரசு..!! சீமான் விமர்சனம்.!

    சட்டப் போராட்டத்தில் வெற்றி.! பாஜக மாடல் தவெக அரசு..!! சீமான் விமர்சனம்.!

    தமிழ்நாடு
    நெல்லையில் அதிர்ச்சி... 3 பேருக்கு சரமாரி அரிவாள் வெட்டு... வாக்குமூலத்தில் வெளியான ஷாக்கிங் உண்மை...!

    நெல்லையில் அதிர்ச்சி... 3 பேருக்கு சரமாரி அரிவாள் வெட்டு... வாக்குமூலத்தில் வெளியான ஷாக்கிங் உண்மை...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்..! திமுக வசமாகுமா.? ஸ்டாலின் முக்கிய ஆலோசனை.!!

    5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்..! திமுக வசமாகுமா.? ஸ்டாலின் முக்கிய ஆலோசனை.!!

    தமிழ்நாடு
    மக்களே உஷார்...!! - அர்னாப் Vs அரபியன்... நேருக்கு நேர் மோதல்... பிரதீப் ஜான் ‘பகீர்’ வார்னிங்...!

    மக்களே உஷார்...!! - அர்னாப் Vs அரபியன்... நேருக்கு நேர் மோதல்... பிரதீப் ஜான் ‘பகீர்’ வார்னிங்...!

    தமிழ்நாடு
    சட்டப் போராட்டத்தில் வெற்றி.! பாஜக மாடல் தவெக அரசு..!! சீமான் விமர்சனம்.!

    சட்டப் போராட்டத்தில் வெற்றி.! பாஜக மாடல் தவெக அரசு..!! சீமான் விமர்சனம்.!

    தமிழ்நாடு
    நெல்லையில் அதிர்ச்சி... 3 பேருக்கு சரமாரி அரிவாள் வெட்டு... வாக்குமூலத்தில் வெளியான ஷாக்கிங் உண்மை...!

    நெல்லையில் அதிர்ச்சி... 3 பேருக்கு சரமாரி அரிவாள் வெட்டு... வாக்குமூலத்தில் வெளியான ஷாக்கிங் உண்மை...!

    தமிழ்நாடு
    உதகைக்கு வராதீங்க! பேய் மழையில் திக்குமுக்காடும் நீலகிரி! சுற்றுலாப் பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் வார்னிங்!

    உதகைக்கு வராதீங்க! பேய் மழையில் திக்குமுக்காடும் நீலகிரி! சுற்றுலாப் பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் வார்னிங்!

    தமிழ்நாடு
    நீலகிரியில் அடுத்தடுத்து மண்சரிவு! உயிர்பயத்தில் தவித்த 150 மாணவர்கள்!! கயிறு கட்டி மீட்ட மீட்புப் படையினர்!!

    நீலகிரியில் அடுத்தடுத்து மண்சரிவு! உயிர்பயத்தில் தவித்த 150 மாணவர்கள்!! கயிறு கட்டி மீட்ட மீட்புப் படையினர்!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share