• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    எஸ்.பி. வேலுமணி மீது ஆக்‌ஷன் எடுக்க துடியாய் துடிக்கும் எடப்பாடி?... அமித் ஷாவால் அதிமுகவில் கிளம்பிய பூதம்...!

    மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அதிக நெருக்கம் காட்டி வருவதால், எஸ்.பி.வேலுமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கட்சிக்குள் கலகக்குரல்கள் எழுந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
    Author By Amaravathi Thu, 27 Feb 2025 16:10:21 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Edappadi Palaniswami plans to take action against S.P. Velumani for showing closeness to Amit Shah

    மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அதிக நெருக்கம் காட்டி வருவதால், எஸ்.பி.வேலுமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கட்சிக்குள் கலகக்குரல்கள் எழுந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

    Amith Sha

    பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட ஜெயலலிதாவின் பிறந்தநாள் அமைதியாக கடந்து போயிருக்கிறது ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்குள் அதிமுக பாஜக கூட்டணி இறுதி செய்யப்பட வேண்டும் இல்லையென்றால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் என பாஜக விதித்திருந்த கெடுவைத் தாண்டி ஜெயலலிதாவின் பிறந்தநாள் அமைதியாகவே சென்றது. முன்னதாக ஜெயலலிதா ஒரு ஊழல்வாதி ஊழல் வழக்கிற்காக சிறை சென்ற முதலமைச்சர் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்த நிலையில், இந்த முறை ஜெயலலிதா பிறந்தநாளில் அவரை சிறந்த தேசியவாதி, மக்களுக்காக பாடுபட்ட தலைவர் என்றெல்லாம் புக்ழந்திருந்தார். அண்ணாமலை இப்படி அந்தர் பல்டி என அதிமுக வட்டாரங்களில் விசாரித்தபோது பல ருசிகரமான தகவல்கள் கிடைத்தன.

    இதையும் படிங்க: கோவையில் களமிறங்கும் சத்யராஜ் மகள்..! எஸ்.பி வேலுமணிக்கு செக்..! திமுக ஜரூர்

    பாஜகவிடம் மடங்கிய எடப்பாடி: 

    சமீப காலமாக எடப்பாடி பாஜாகவை எதிர்த்து எதுவும் பேசுவதில்லை பாஜக கொண்டுவரும் மும்மொழி திட்டத்தையும் பெயரளவில் எதிர்த்துவிட்டு வாயை மூடிக்கொண்டுவிட்டார். அவருக்கு ஏகப்பட்ட குடைச்சலை வரவுள்ள ராஜ்யசபா தேர்தல் ஏற்படுத்தி இருக்கிறது. மாநிலங்களவைத் தேர்தலில் தமிழகத்திலிருந்து ஆறு பேரை மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்க வேண்டும். அதில் நான்கு சீட்டுகள் திமுக உறுப்பினர்கள். திமுக தரப்பிலிருந்து வில்சன் சண்முகம், அப்துல்லா, வைகோ ஆகியோரின் பதவிக்காலம் முடிந்து ஓய்வு பெறுகிறார்கள். அதிமுக தரப்பிலிருந்து அன்புமணி, சந்திரசேகர் ஆகியோர் பதவிக்காலம் முடிகிறது. 

    Amith Sha

    தொழிற்சங்கத் தலைவர் சண்முகத்துக்கு பதில் மக்கள் நீதி மையத்தைச் சேர்ந்த கமலஹாசன் ராஜ்யசபா உறுப்பினர் ஆகிறார். இது பற்றி கருத்து தெரிவித்த கமல் ஹாசன் நான் ரசிகர்களைப் பெற்றிருக்கிறேன் வாக்காளர்களை பெறவில்லை என சொன்ன கருத்து நடிகர் விஜயை வம்புக்கு இழுப்பதாக அமைய அது பற்றிய விவாதங்கள் ஓடிக்கொண்டிருக்கிறது. 

    குடைச்சல் கொடுக்கும் திமுக: 

    அதிமுக தரப்பில் யாரை எம்பி ஆக்குவது என கடுமையான போட்டி நடந்து கொண்டிருக்கிறது. யார் எம்பி ஆனாலும் ஒரு எம்பியை தேர்ந்தெடுக்க 34 எம்எல்ஏக்கள் தேவை அதன்படி பார்த்தால் அதிமுகவிற்கு 68 எம்எல்ஏக்கள் தேவை. அதில் 62 எம்எல்ஏக்கள் தான் அதிமுகவில் என்ற சூழலில் அதிலும் நான்கு எம்எல்ஏ ஓபிஎஸ் வசம் சென்றுவிட்டனர். பாஜக ஆதரவு இல்லாமல் அதிமுக இரண்டு ராஜ்யசபா உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க முடியாது. திமுக நான்கு ராஜ்யசபா உறுப்பினர்களுடன் நிறுத்திக் கொண்டால் போட்டியின்றி அதிமுகவின் இரண்டு உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்படுவர். ஆனால் அதிமுகவிற்கு சிக்கலை ஏற்படுத்த வேண்டும் என்று ஐந்து ராஜ்யசபா உறுப்பினர்களை களத்தில் இறக்க திமுக திட்டமிட்டுள்ளது. 

    Amith Sha

    ஐந்தாவதாக வரும் ராஜ்யசபா உறுப்பினர் ஒரு போட்டியை உருவாக்குவார் அவரை அதிமுக சார்பில் இரண்டாவதாக நிறுத்தப்படும் உறுப்பினர் எதிர்கொள்ள வேண்டும். எந்த பிரச்சனையும் இல்லாமல் ஒரே ஒரு ராஜ்யசபா உறுப்பினரை தேர்ந்தெடுக்க தகுதி பெற்றுள்ள அதிமுக திமுக ஏற்படுத்தும் போட்டியை சமாளிக்க வேண்டுமென்றால் பாமாக மற்றும் பாஜக ஆதரவை பெற வேண்டும். தற்பொழுது பாமாகவும், பாஜகவும், அதிமுக கூட்டணியில் இல்லை .இவர்களுடன் கூட்டணி ஏற்படுத்தினால் தான் அதிமுகவால் இரண்டு மாநிலங்களவை உறுப்பினரை பெற முடியும். பாஜக அன்புமணிக்கு ராஜ்யசபா சீட் தருவதாக  ஏற்கனவே வாக்குறுதி அளித்துள்ளது. பாஜக சப்போர்ட் உடன் அன்புமணி எந்த சிக்கலும் இல்லாமல் வெற்றி பெற்றுவிடுவார். ஆனால் வேறு யாராயாவது நிறுத்தினால் நாங்கள் ஆதரிக்க மாட்டோம் என பாஜக தரப்பில் இருந்து ஏற்கனவே எடப்பாடி பழனிசாமிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

    மன உளைச்சலில் எடப்பாடி: 

    Amith Sha

    ஏற்கனவே சட்டமன்றத் தேர்தலில் பாமக அதிமுக கூட்டணியில் இருந்து கழண்டு செல்லும்போது தேமுதிகவிற்கு ராஜ்யசபா சீட் தருகிறேன் என வாக்குறுதி கொடுத்து தான் எடப்பாடி அவர்களை கூட்டணியில் சேர்த்தார். தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுக்க பாமக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது எடப்பாடியை கடும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இன்னொருபுறம் ராஜ்யசபா சீட்டில் போட்டியிட சேலம் இளங்கோவன், ஜெயக்குமார் மகன் ஜெயவர்த்தன், கோகுல இந்திரா, கிருத்திகா, முனியசாமி ராஜ், சத்தியன், தென்மலை ஆகியோரும் போட்டா போட்டி போட்டு வருவது தகவல். இதனால் பிரச்சனைகளை எப்படி தீர்ப்பது என எடப்பாடி திணறிக் கொண்டிருக்கிறார்.

    எஸ்.பி.வேலுமணி - அமித் ஷா: 

    அதிமுக பாஜக கூட்டணி அமைவதற்கு அச்சாரமாக இந்த ராஜ்யசபா தேர்தல் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் எஸ்.பி.வேலுமணி தனது மகன் திருமணத்திற்கு பாஜகவில் உள்ள அனைத்து தலைவர்களுக்கும் பத்திரிக்கை கொடுத்து அழைப்பு விடுத்துள்ளார். அவர் அமித்ஷாவை இந்த திருமணத்தில் கலந்து கொள்ள வைக்க பெரும் முயற்சி எடுத்து வருகிறார். அமித்ஷா இந்த திருமணத்திற்கு வந்தால் எடப்பாடியும் அமித்ஷாவும் திருமண விழாவில் நேரடியாக சந்தித்துக் கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். இது அதிமுக-பாஜக கூட்டணி அமைந்துவிட்டது என்பதை அறிவிக்கும் விழாவாக கருதப்படும். 

    Amith Sha

    பாஜக கேட்ட போல் தனது சொத்துக்களை சசிகலா 80% கொடுத்துவிட்டதாக கூறப்படுகிறது.  அதனால் சசிகலா மீது பரிவுடன் இருக்கும் பாஜக அவரையும் ஓபிஎஸ்ஐயும் கட்சிக்குள் இணைத்து அதிமுகவை பாஜகவின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயற்சிப்பதாக கூறப்படுகிறது. இதற்கு சம்மதிக்கவில்லை என்றால் எடப்பாடி பழனிசாமியையே கட்சியை விட்டு தூக்க பாஜக திட்டமிட்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் கசிந்துள்ளது. இதற்காக எடப்பாடி மீது பல ரெய்டு நடவடிக்கைகளை கட்டவிழ்த்துவிடவும் பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

     Amith Sha

    இந்நிலையில் பாஜகவுடன் சமரசப் போக்கை கடைபிடிக்கும் வேலுமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோஷம் அதிமுகவில் வழுத்து வருகிறது. இதில் எந்த முடிவு எடுத்தாலும் தனக்கு ஆபத்துதான் என எடப்பாடி மிரண்டு போய் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. சமரச பேச்சுக்கு வாருங்கள் என அமித்ஷா மெசேஜ் அனுப்பி எடப்பாடியை மிரட்ட அதிமுக அதிர்ந்து போயிருக்கிறது என்கிறது அதிமுக வட்டாரங்கள். ஜக்கி வாசுதேவின் விழாவிற்கு வரும் அமித் ஷாவிடம் இந்த பஞ்சாயத்து போகும் என்பதால் தான் இந்நிகழ்ச்சியில் எஸ்.பி.வேலுமணி பங்கேற்றதாகவும் கூறப்படுகிறது. 

    இதையும் படிங்க: பாஜகவா..? ஒன்றிணைப்பா..? செங்கோட்டையனுடன் சேர்ந்து எடப்பாடியாரை சந்தித்த தங்கமணி..!

    மேலும் படிங்க
    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    தமிழ்நாடு
    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    உலகம்
    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    மொபைல் போன்
    மலிவான 7-சீட்டர் கார் வருகிறது.. டர்போ எஞ்சின் வசதி.. ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாஸ் காட்டுமா?

    மலிவான 7-சீட்டர் கார் வருகிறது.. டர்போ எஞ்சின் வசதி.. ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாஸ் காட்டுமா?

    ஆட்டோமொபைல்ஸ்
    ஐபோன் 16 ப்ரோ சரியான நேரம்.. சலுகைகளை வாரி வழங்கும் அமேசான்.. வாங்குவது எப்படி?

    ஐபோன் 16 ப்ரோ சரியான நேரம்.. சலுகைகளை வாரி வழங்கும் அமேசான்.. வாங்குவது எப்படி?

    மொபைல் போன்
    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    இந்தியா

    செய்திகள்

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    தமிழ்நாடு
    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    உலகம்
    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    இந்தியா
    அரசு மரியாதையுடன் விஜய் ரூபானி உடல் தகனம்.. கண்ணீர் மல்க பிரியா விடைக்கொடுத்த உறவினர்கள்!

    அரசு மரியாதையுடன் விஜய் ரூபானி உடல் தகனம்.. கண்ணீர் மல்க பிரியா விடைக்கொடுத்த உறவினர்கள்!

    இந்தியா
    வெத்து விளம்பரத்துக்கு வினாத்தாளை பயன்படுத்துவீங்களா? -  திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்...!

    வெத்து விளம்பரத்துக்கு வினாத்தாளை பயன்படுத்துவீங்களா? - திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்...!

    அரசியல்
    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share