• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, August 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    எல்நினோவால் அழியப் போறோமா.? சிறுமலை உடைப்பு... வலுக்கும் கண்டனங்கள்.!!

    சிறுமலை உடைக்கப்படுவதாக எழும் குற்றச்சாட்டுகளை முன் வைத்து வேல்முருகன் விமர்சனம் செய்துள்ளார்.
    Author By Nila Wed, 19 Aug 2026 17:19:50 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    El nino velmurugan tvk

    திண்டுக்கல் மாவட்டத்தில் சிறுமலையை உடைப்பது ஏன் என்றும் இயற்கை வளங்களைக் காப்பாற்றப் போகிறோமா எனவும் எல்நினோவால் அழியப் போகிறோமா என்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பினார். மலைகளை உடைப்பது வெறும் பாறைகளை அகற்றுவதல்ல.நம் எதிர்காலத்தை சிதைப்பது., இன்று நாம் சுவாசிக்கும் காற்று, பருகும் தண்ணீர், உண்ணும் உணவு, இவை எதுவுமே மனிதனால் உருவாக்கப்பட்டவை அல்ல. இயற்கை நமக்கு அளித்த உயிரின் அடித்தளம் என்று கூறினார். ஆனால் அந்த அடித்தளத்தையே நாம் கொஞ்சம் கொஞ்சமாகச் சிதைத்துக் கொண்டிருக்கிறோம்.

    உலகம் முழுவதும் காலநிலை மாற்றத்தின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. வெப்பநிலை உயர்வு, பருவமழையில் ஏற்படும் மாற்றங்கள், அதீத மழைப்பொழிவு, வறட்சி, வெள்ளம் போன்ற இயற்கைச் சவால்கள் அதிகரித்து வருகின்றன. இதன் தாக்கம் மனிதர்களின் உடல்நலம், உணவுப் பாதுகாப்பு, குடிநீர் என வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையையும் பாதிக்கும் அபாயத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் தெரிவித்தார்.

    El nino

    இப்படிப்பட்ட சூழலில், மீதமிருக்கும் இயற்கையை பாதுகாக்கப் போகிறோமா?அல்லது அதையும் அழித்துவிட்டு எதிர்காலத்தை ஆபத்தில் தள்ளப் போகிறோமா? என்று கேட்டுள்ள வேல்முருகன், திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் பொக்லைன் இயந்திரங்களைப் பயன்படுத்தி பாறைகள் உடைக்கப்படுவதாக வெளியாகியுள்ள தகவல்கள் மிகுந்த கவலையை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவித்து உள்ளார்.

    இதையும் படிங்க: தலைநகரில் ஆயுத மோதல்..! ஆம்ஸ்ட்ராங் கொலைக்குப் பிறகும் பாடம் கற்கவில்லையா..? கொந்தளித்த வேல்முருகன்.!!

    பொக்லைன் பயன்படுத்துவதற்கும் பாறைகளை உடைப்பதற்கும் உரிய அனுமதி உள்ளதா? எந்தத் துறையின் அனுமதியின் அடிப்படையில் இந்தப் பணிகள் நடைபெறுகின்றன? சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை விதிகள் முறையாக பின்பற்றப்பட்டுள்ளனவா? விதிமீறல் நடைபெற்றிருந்தால் இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்ற இந்தக் கேள்விகளுக்கு தமிழக அரசு வெளிப்படையான பதிலை மக்களுக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

    இதையும் படிங்க: பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பலாமா... வேண்டாமா.? சிங்கப் பெண் படை என்ன பண்ணுது.? வேல்முருகன் ஆவேசம்.!!

    மேலும் படிங்க
    திரிணாமூல் எம்.பி மஹுவா மொய்த்ராவுக்கு கைது வாரண்ட்: மேற்கு வங்க நீதிமன்றம் அதிரடி!

    திரிணாமூல் எம்.பி மஹுவா மொய்த்ராவுக்கு கைது வாரண்ட்: மேற்கு வங்க நீதிமன்றம் அதிரடி!

    இந்தியா
    கலைக் கல்லூரி ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்..! ஊதிய உயர்வு... மேம்பாட்டு பணிகள்..! புதிய அறிவிப்புகள்..!!

    கலைக் கல்லூரி ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்..! ஊதிய உயர்வு... மேம்பாட்டு பணிகள்..! புதிய அறிவிப்புகள்..!!

    தமிழ்நாடு
    “கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு” – விஜயின் கார் அறிவிப்பை சாடிய டிடிவி தினகரன்!

    “கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு” – விஜயின் கார் அறிவிப்பை சாடிய டிடிவி தினகரன்!

    அரசியல்
    பட்டா கொடுக்காததால் ஆத்திரம்..! அதிகாரிகளை கொளுத்த முயன்ற நபர்..! திருவாரூரில் பரபரப்பு..!!

    பட்டா கொடுக்காததால் ஆத்திரம்..! அதிகாரிகளை கொளுத்த முயன்ற நபர்..! திருவாரூரில் பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    எடக்கு முடக்கா கேள்வி கேட்க வெக்குறீங்க..! நாங்க ஏன் பயப்படனும்..? அமைச்சர் ஆனந்த் கேள்வி.!!

    எடக்கு முடக்கா கேள்வி கேட்க வெக்குறீங்க..! நாங்க ஏன் பயப்படனும்..? அமைச்சர் ஆனந்த் கேள்வி.!!

    தமிழ்நாடு
    தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கு! ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கு! ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share