• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ஒரே நாளில் 2 வெள்ளி! ஆசிய விளையாட்டில் இளவேனில் வாலறிவன் அசத்தல்! தலைவர்கள் பாராட்டு!

    இதன் மூலம் ஒரே நாளில் அணிப் பிரிவிலும் தனிநபர் பிரிவிலும் பதக்கம் வென்ற வீராங்கனையாக இளவேனில் கவனம் பெற்றுள்ளார். இந்தியாவின் துப்பாக்கிச் சுடுதல் அணிக்கும் அவரது செயல்பாடு முக்கிய பங்களிப்பாக அமைந்துள்ளது.
    Author By Pandian Sun, 20 Sep 2026 16:59:49 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Elavenil Valarivan Wins Two Silver Medals at Asian Games 2026

    நாகோயா: ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலறிவன் ஒரே நாளில் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் அணிப் பிரிவிலும், தனிநபர் பிரிவிலும் அவர் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இதையடுத்து அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    ஆசிய விளையாட்டுப் போட்டியின் முதல் நாளிலேயே இந்தியாவின் பதக்க வேட்டையை துப்பாக்கிச் சுடுதல் அணியினர் தொடங்கி வைத்தனர். பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் அணிப் போட்டியில் இளவேனில் வாலறிவன், சோனம் மாஸ்கர், விதர்சா வினோத் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 1,898 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்றது. சீனா தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது.

    இதனைத் தொடர்ந்து நடைபெற்ற தனிநபர் இறுதிப்போட்டியிலும் இளவேனில் வாலறிவன் சிறப்பாக செயல்பட்டார். 24 ஷாட்கள் கொண்ட இறுதிப்போட்டியில் அவர் 252.4 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். ஜப்பானின் ஹினாதா தைச்சி 253.0 புள்ளிகளுடன் தங்கம் வென்றார். தென் கொரியாவின் பான் ஹியோஜின் வெண்கலம் பெற்றார்.

    இதையும் படிங்க: மக்கள் தயவில்தான் தவெக ஆட்சி! மு.க.ஸ்டாலின் விமர்சனத்திற்கு அமைச்சர் ராஜ்மோகன் பதிலடி!

    AsianGames2026

    இதன் மூலம் ஒரே நாளில் அணிப் பிரிவிலும் தனிநபர் பிரிவிலும் பதக்கம் வென்ற வீராங்கனையாக இளவேனில் கவனம் பெற்றுள்ளார். இந்தியாவின் துப்பாக்கிச் சுடுதல் அணிக்கும் அவரது செயல்பாடு முக்கிய பங்களிப்பாக அமைந்துள்ளது.

    இளவேனில் வாலறிவனின் இந்த இரட்டை வெள்ளி சாதனைக்கு தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் பதிவில், அவரது விடாமுயற்சி, அர்ப்பணிப்பு மற்றும் தொடர் உழைப்பு இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக இருப்பதாக பாராட்டியுள்ளார்.

    முன்னாள் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசனும் இளவேனிலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் பெருமை சேர்த்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், சர்வதேச அளவில் மேலும் பல சாதனைகளை படைக்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    ஆசிய விளையாட்டில் இந்தியாவின் பதக்கப் பயணம் தொடங்கியுள்ள நிலையில், முதல் நாளிலேயே இளவேனில் வாலறிவன் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்றிருப்பது இந்திய விளையாட்டு ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: அதிமுகவில் இருந்து 20 எம்எல்ஏக்கள் தவெகவுக்கு வர ரெடி! தாராபுரத்தில் செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு!

    மேலும் படிங்க
    டெங்கு பரவல் கட்டுக்குள் உள்ளது: சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் பேட்டி!

    டெங்கு பரவல் கட்டுக்குள் உள்ளது: சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் பேட்டி!

    தமிழ்நாடு
    எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து மீண்டும் போட்டியிட 5 ஆண்டு தடை?: நாளை ஐகோர்ட் அதிரடி!

    எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து மீண்டும் போட்டியிட 5 ஆண்டு தடை?: நாளை ஐகோர்ட் அதிரடி!

    தமிழ்நாடு
    தென்காசியில் பட்டாசு ஆலைகள்?... உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த பரபரப்பு உத்தரவு

    தென்காசியில் பட்டாசு ஆலைகள்?... உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த பரபரப்பு உத்தரவு

    தமிழ்நாடு
    “வரவேற்கிறோம்...” - மக்களால் விரட்டியடிக்கப்படும் தவெக வேட்பாளர்கள்... வீரபாண்டியன் சொன்ன அதிரடி கருத்து...!

    “வரவேற்கிறோம்...” - மக்களால் விரட்டியடிக்கப்படும் தவெக வேட்பாளர்கள்... வீரபாண்டியன் சொன்ன அதிரடி கருத்து...!

    அரசியல்
    டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியீடு!

    டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியீடு!

    தமிழ்நாடு
    மதுராந்தகத்தில் அனல் பறந்த பிரச்சாரம்! மரகதம் குமரவேலுக்காக வீடு வீடாக சென்ற அமைச்சர்கள்!

    மதுராந்தகத்தில் அனல் பறந்த பிரச்சாரம்! மரகதம் குமரவேலுக்காக வீடு வீடாக சென்ற அமைச்சர்கள்!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share