• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    வாக்குத் திருட்டு! வார்த்தைப் போர்... தலைமை தேர்தல் ஆணையர் பாஜக உறுப்பினரா?

    வாக்குத் திருட்டு விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்த தலைமை தேர்தல் ஆணையர் எந்தவித தரவுகளையும் வைத்து பதிலளிக்கவில்லை என தேஜஸ்வி யாதவ் குற்றம் சாட்டினார்.
    Author By Nila Tue, 19 Aug 2025 09:28:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Election commission- Tejaswi Yadav

    இந்தியாவில் வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகள் தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் புகார்கள், அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த விவகாரம், இந்திய தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையையும், தேர்தல் செயல்முறைகளின் வெளிப்படைத்தன்மையையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

    குறிப்பாக, 2024 மக்களவைத் தேர்தல் மற்றும் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றன. காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரான ராகுல் காந்தி, 2024 மக்களவைத் தேர்தல் மற்றும் மகாராஷ்டிரம், கர்நாடகம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றம்சாட்டியுள்ளார். 

    ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ராகுல் காந்தி முன் வைப்பதாகவும் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது. ராகுல் காந்தி வாக்குத்திருட்டு தொடர்பாக உண்மைக்கு புறமான தகவல்களை கூறுவது அரசியலமைப்பை அவமதிக்கும் செயல் என்றும் குற்றம் சாட்டியது. எனவே ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. 

    இதையும் படிங்க: இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரட்டும்... தேர்தல் ஆணையத்துக்கு அப்ப இருக்கு கச்சேரி! ராகுல் காந்தி திட்ட வட்டம்

    Election commission

    இந்த நிலையில், வாக்கு திருட்டு குற்றச்சாட்டை அடுத்து தேர்தல் ஆணையம் மற்றும் எதிர்கட்சிகள் இடையே வார்த்தைப் போர் ஏற்பட்டுள்ளது.  தரவுகளுடன் எந்த பதிலையும் தலைமை தேர்தல் ஆணையர் அளிக்கவில்லை என தேஜஸ்வி யாதவ் காட்டமாக தெரிவித்துள்ளார். உயிரோடு இருப்பவர்கள் இறந்தவர்கள் என அறிவித்தது ஏன் என்பதற்கு பதில் அளிக்கவில்லை என்று கூறினார்.

    தலைமை தேர்தல் ஆணையர் பாஜக உறுப்பினர் என்றால் அதனை கூறி விடலாம் என்று தெரிவித்தார். பிரதமர் அலுவலகத்தில் இருந்து வந்ததை தலைமை தேர்தல் ஆணையர் படித்துவிட்டு சென்றுள்ளார் என்று குற்றம்சாட்டி உள்ளார்.

    இதையும் படிங்க: தமிழகத்தில் பெரும் பரபரப்பு... 4 அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து... தேர்தல் ஆணையத்திற்கு பறந்தது பரிந்துரை...!

    மேலும் படிங்க
    எந்த ஒரு தியாகமும் செய்யாமல்... தவெக பெயரைக்கூட சொல்லாமல் சகட்டுமேனிக்கு சாடிய ஆ.ராசா...!

    எந்த ஒரு தியாகமும் செய்யாமல்... தவெக பெயரைக்கூட சொல்லாமல் சகட்டுமேனிக்கு சாடிய ஆ.ராசா...!

    அரசியல்
    #BREAKING தமிழகத்தையே உலுக்கிய கரூர் வழக்கு - கொடூரர்களுக்கு இடியை இறக்கிய நீதிமன்றம்...!

    #BREAKING தமிழகத்தையே உலுக்கிய கரூர் வழக்கு - கொடூரர்களுக்கு இடியை இறக்கிய நீதிமன்றம்...!

    தமிழ்நாடு
    “ஒழுங்கா ஆட்சி நடத்துற வழியைப் பாருங்க...” - திரும்ப, திரும்ப திமுகவை சாடும் விஜய்க்கு கனிமொழி சுளீர் பதிலடி...!

    “ஒழுங்கா ஆட்சி நடத்துற வழியைப் பாருங்க...” - திரும்ப, திரும்ப திமுகவை சாடும் விஜய்க்கு கனிமொழி சுளீர் பதிலடி...!

    அரசியல்
    மக்கள் கொடுத்த பவரை வச்சு என்ன பண்ண போறீங்க? முதல்வர் விஜய்க்கு திமுக முன்னாள் எம்எல்ஏ கேள்வி!

    மக்கள் கொடுத்த பவரை வச்சு என்ன பண்ண போறீங்க? முதல்வர் விஜய்க்கு திமுக முன்னாள் எம்எல்ஏ கேள்வி!

    தமிழ்நாடு
    எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் ஐக்கியமாகிறதா மதிமுக?... துரைவைகோ கொடுத்த ஹிண்ட்...!

    எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் ஐக்கியமாகிறதா மதிமுக?... துரைவைகோ கொடுத்த ஹிண்ட்...!

    தமிழ்நாடு
    ஈரான் மீது அமெரிக்கா அட்டாக்..!! பதிலடியாக குவைத் மீது பாய்ந்த ஈரான் ஏவுகணைகள்..!!

    ஈரான் மீது அமெரிக்கா அட்டாக்..!! பதிலடியாக குவைத் மீது பாய்ந்த ஈரான் ஏவுகணைகள்..!!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share