• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    புதிய வருமானவரி மசோதாவில் தேர்தல் நிதிப்பத்திரங்கள் சேர்ப்பு..!

    தேர்தல் நிதிப்பத்திரங்கள் அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானவை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தநிலையில், புதிய வருமானவரி மசோதா 2025ல் தேர்தல் நிதிப் பத்திரங்கள் தொடர்பான அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
    Author By Pothyraj Tue, 18 Feb 2025 11:51:50 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    election-funds-added-in-new-income-tax-bill

    தேர்தல் நிதிப் பத்திரங்களை வேறு வடிவத்தில் புதிய வருமானவரி மசோதாவில் சேர்க்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. புதிய வருமானவரி மசோதாவில் 8-வது பட்டியலில் தேர்தல் நிதிப் பத்திரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் அரசியல் கட்சிகள் மற்றும் தேர்தல் அறக்கட்டளைகளின் ஒட்டுமொத்த வருமானத்தில் தேர்தல் நிதிப்பத்திரங்கள் சேர்க்கப்படவில்லை.

    கடந்த ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி உச்ச நீதிமன்றம், தேர்தல் நிதிப்பத்திரங்கள் தொடர்பாக அளித்த தீர்ப்பில் “ மத்திய அரசின் தேர்தல் நிதிப் பத்திரங்கள் திட்டம் என்று அடையாளம் தெரியாதவர்கள் அளிக்கும் நன்கொடை, இது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது, பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம், தகவல் பெறும் உரிமைச்சட்டத்தை மீறும் செயலாகும்” என்று தீர்ப்பளித்திருந்தது.

    #income tax bill

    வருமானவரிச் சட்டம் 1961ன் கீழ் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடம் இருந்து தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடைக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 64 ஆண்டுகள் பழமையான வருமானவரிச் சட்டத்தை மாற்றி, புதிய வருமானவரிச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வருகிறது. 622 பக்கங்கள் கொண்ட பழைய  வருமனவரி சட்டம், 4 ஆயிரம் திருத்தங்கள் செய்யப்பட்ட நிலையில் எளிமையாக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: ஏய்... நிறுத்துங்க..! திருச்சி சிவா, வில்சனை கதறவிட்ட நிர்மலா சீதாராமன்

    #income tax bill

    புதிய வருமானவரி மசோதாவில் தேர்தல் நிதிப்பத்திரங்கள் சேர்க்கப்பட்டிருப்பது குறித்து ஏஎம்ஆர்சி அன்ட் அசோசியேட்ஸ் சீனியர் பார்ட்னர் ராஜத் மோகன் கூறுகையில் “ புதிய வருமானவரி மசோதாவில் தேர்தல் நிதிப்பத்திரங்கள் அம்சங்கள் சேர்ப்பு என்பது, எதிர்காலத்தில் இந்தத் திட்டத்தை மாற்றப்பட்ட வடிவத்தில் கொண்டுவருவதற்கான கதவுகளை திறந்து வைக்கும் திட்டம். தேர்தல் நிதிப்பத்திரங்களை கடுமையாக விமர்சித்த உச்ச நீதிமன்றம், அதை ரத்து செய்தது. இந்தத் திட்டம் குறித்து கவலை தெரிவித்த உச்ச நீதிமன்ற வல்லுநர்களுடன் கலந்தாய்வு செய்து, பேச்சு நடத்த வேண்டும் என்றது.

    #income tax bill

    திருத்தப்பட்ட அரசியல் நன்கொடை கட்டமைப்பை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கான சட்டமன்ற அதிகாரத்தை மத்திய அரசு  இன்னும் வைத்துள்ளது, அரசியலமைப்பு கொள்கைகளுடன் ஒத்துழைத்து, தேர்தல் நிதியளிப்பில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் பட்சத்தில் வரலாம். தேர்தல் நிதி பெறுவதற்காக எதிர்காலத்தில் மாற்றப்பட்ட வடிவில் தேர்தல் நிதிப் பத்திரங்களை கொண்டுவருவதற்கு மத்திய அரசு வழிஏற்படுத்துகிறது” எனத் தெரிவித்தார். ஷர்துல் அமர்சந்த் மங்கல்தாஸ் அன்ட் கோ பார்ட்னர் ரோஹித் கார்க் கூறுகையில் “ எஸ்பிஐ வங்கி தேர்தல் நிதிப்பத்திரங்கள் விற்பனையை நிறுத்த உத்தரவிட்டது.

    #income tax bill

    இந்த தீர்ப்பை பிரதிபலிக்கும் வகையில் திரது்தங்கள் செய்யப்பட்டுள்ளன. எதிர்காலத்தில்கூட தேர்தல் நிதிப்பத்திரங்கள் வேறுவடிவத்தில் வரலாம். நன்கொடையாளர்கள் பெயர் வெளிப்படையாக அறிவிக்கப்படுமா என்பதும், ஐடி சட்டத்தில் கொண்டுவரப்படுவார்களா என்பதுதான் கேள்வி” எனத் தெரிவித்தார். 2018ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தேர்தல் நிதிப்பத்திரங்களை எஸ்பிஐ வங்கி மட்டும் 30 முறை ரூ.16,518 கோடிக்கு விற்பனை செய்துள்ளது. 8-வது பட்டியலின்படி ஒரு அரசியல் கட்சி வருமானவரி சலுகை பெற 6 விதமான நிபந்தனைகளை சந்திக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
     
    இதையும் படிங்க: கிரிப்டோ வணிகம் செய்பவர்களே உஷார்! புதிய வருமானவரி மசோதாவில் கிடுக்கிப்பிடி..

    மேலும் படிங்க
    ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து வந்த 30 இந்திய கப்பல்கள்! சீரானது போக்குவரத்து!! ஹாப்பி நியூஸ்!

    ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து வந்த 30 இந்திய கப்பல்கள்! சீரானது போக்குவரத்து!! ஹாப்பி நியூஸ்!

    இந்தியா
    பாக்., பாணியில் சீனாவுடன் கைகோர்க்கும் வங்கதேசம்!! மூன்று பக்கமும் இந்தியாவை சூழும் ஆபத்து!

    பாக்., பாணியில் சீனாவுடன் கைகோர்க்கும் வங்கதேசம்!! மூன்று பக்கமும் இந்தியாவை சூழும் ஆபத்து!

    இந்தியா
    கோவாவில் பிரம்மாண்ட ரிசார்ட்டில் நடந்து முடிந்த குஷ்பூ மகள் திருமணம்..!! சென்னையில் விரைவில் ரிசப்ஷன்.. ரெடியாகும் ரசிகர்கள்..!

    கோவாவில் பிரம்மாண்ட ரிசார்ட்டில் நடந்து முடிந்த குஷ்பூ மகள் திருமணம்..!! சென்னையில் விரைவில் ரிசப்ஷன்.. ரெடியாகும் ரசிகர்கள்..!

    சினிமா
    ரொம்ப தாங்க்ஸ்! ஈரானில் சிக்கித் தவித்த இந்தியர்களை மீட்க உதவி! ஆர்மீனியப் பிரதமருக்கு போனில் நன்றி சொன்ன மோடி!

    ரொம்ப தாங்க்ஸ்! ஈரானில் சிக்கித் தவித்த இந்தியர்களை மீட்க உதவி! ஆர்மீனியப் பிரதமருக்கு போனில் நன்றி சொன்ன மோடி!

    இந்தியா
    மக்கள் பணத்தை வீணடிக்கும் விஜய் அரசு..! இந்த ஷூட்டிங் தேவையா..? நயினார் சாடல்..!

    மக்கள் பணத்தை வீணடிக்கும் விஜய் அரசு..! இந்த ஷூட்டிங் தேவையா..? நயினார் சாடல்..!

    தமிழ்நாடு
    இப்பல்லாம் எந்தப் படம் ஓடும், எது ஓடாதுன்னு கணிக்க முடியல..!!

    இப்பல்லாம் எந்தப் படம் ஓடும், எது ஓடாதுன்னு கணிக்க முடியல..!! 'எங்கள் தங்கம்' டிக்கெட்டே விக்காதுன்னு நினைச்சேன் - சமந்தா..!

    சினிமா

    செய்திகள்

    ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து வந்த 30 இந்திய கப்பல்கள்! சீரானது போக்குவரத்து!! ஹாப்பி நியூஸ்!

    ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து வந்த 30 இந்திய கப்பல்கள்! சீரானது போக்குவரத்து!! ஹாப்பி நியூஸ்!

    இந்தியா
    பாக்., பாணியில் சீனாவுடன் கைகோர்க்கும் வங்கதேசம்!! மூன்று பக்கமும் இந்தியாவை சூழும் ஆபத்து!

    பாக்., பாணியில் சீனாவுடன் கைகோர்க்கும் வங்கதேசம்!! மூன்று பக்கமும் இந்தியாவை சூழும் ஆபத்து!

    இந்தியா
    ரொம்ப தாங்க்ஸ்! ஈரானில் சிக்கித் தவித்த இந்தியர்களை மீட்க உதவி! ஆர்மீனியப் பிரதமருக்கு போனில் நன்றி சொன்ன மோடி!

    ரொம்ப தாங்க்ஸ்! ஈரானில் சிக்கித் தவித்த இந்தியர்களை மீட்க உதவி! ஆர்மீனியப் பிரதமருக்கு போனில் நன்றி சொன்ன மோடி!

    இந்தியா
    மக்கள் பணத்தை வீணடிக்கும் விஜய் அரசு..! இந்த ஷூட்டிங் தேவையா..? நயினார் சாடல்..!

    மக்கள் பணத்தை வீணடிக்கும் விஜய் அரசு..! இந்த ஷூட்டிங் தேவையா..? நயினார் சாடல்..!

    தமிழ்நாடு
    ஸ்டாலின் சட்டமன்றத்திற்கு வருவார்..! கே.என். நேரு சூசகம்... இடைத்தேர்தலில் காத்திருக்கும் ட்விஸ்ட்..!!

    ஸ்டாலின் சட்டமன்றத்திற்கு வருவார்..! கே.என். நேரு சூசகம்... இடைத்தேர்தலில் காத்திருக்கும் ட்விஸ்ட்..!!

    தமிழ்நாடு
    ரேஷன் கார்டில் முகவரி மாற்றத்துக்கு அமலானது புதிய விதிமுறைகள்!! சிலிண்டர் ரசிது முக்கியம்?! தெரியுமா உங்களுக்கு?!

    ரேஷன் கார்டில் முகவரி மாற்றத்துக்கு அமலானது புதிய விதிமுறைகள்!! சிலிண்டர் ரசிது முக்கியம்?! தெரியுமா உங்களுக்கு?!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share