• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, March 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    செம்ம ஷாக்..! 12 வயது சிறுமி கர்ப்பம்... மருத்துவ பரிசோதனையில் காத்திருந்த அதிர்ச்சி...!

    ராமநாதபுரத்தில் 12 வயது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    Author By Nila Thu, 12 Mar 2026 17:11:21 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Ramnad pregnant issue

    உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக 12 வயது சிறுமி அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்த நிலையில் 23 வயதான இளைஞரை கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் பகுதியில் நடந்த ஒரு மிகுந்த அதிர்ச்சியளிக்கும் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    12 வயதே ஆன ஒரு சிறுமி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது நடத்தப்பட்ட பரிசோதனையில் அவர் 4 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இந்தச் சம்பவம் குழந்தை பாலியல் துன்புறுத்தல் மற்றும் சிறார் பாதுகாப்பு சட்டங்களின் மீறல் தொடர்பான மிக முக்கியமான விவகாரமாக மாறியது.

    12 years girl

    சிறுமியின் குடும்பத்தினர் அவரது உடல்நலம் மோசமடைந்ததால், வயிற்று வலி உள்ளிட்ட பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்ததால், அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் மேற்கொண்ட வழக்கமான பரிசோதனைகளின் போது, சிறுமியின் உடல் நிலையை ஆழமாக ஆராய்ந்தபோது கர்ப்பம் இருப்பது உறுதியானது. இது சிறுமியின் பெற்றோருக்கும் குடும்பத்தினருக்கும் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதையும் படிங்க: அடப்பாவிகளா..! ப்ராஜெக்ட்டுக்காக சென்ற மாணவி... காரில் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம்..!!

    இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் உடனடியாக மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து, சிறார் பாலியல் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் விசாரணையைத் தொடங்கினர். மேலும், குழந்தைகள் நலக்குழும அதிகாரிகள் விசாரணை நடத்தி, அளித்த புகாரில் ராகுல் என்பவரை மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

    இதையும் படிங்க: ஆர்ம்ஸ்ட்ராங் கொலை... ஜாமின் ரத்துக்கு எதிர்ப்பு..!! சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல்..!!

    மேலும் படிங்க
    தமிழகத்தில் குற்றங்கள் குறைந்துள்ளன! புள்ளிவிபரங்களுடன் உள்துறை செயலாளர் தீரஜ் குமார் விளக்கம்!

    தமிழகத்தில் குற்றங்கள் குறைந்துள்ளன! புள்ளிவிபரங்களுடன் உள்துறை செயலாளர் தீரஜ் குமார் விளக்கம்!

    தமிழ்நாடு
    பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு இல்லை! மக்களவையில் அமைச்சர் ஹர்தீப் சிங் புரி அதிரடி விளக்கம்!

    பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு இல்லை! மக்களவையில் அமைச்சர் ஹர்தீப் சிங் புரி அதிரடி விளக்கம்!

    இந்தியா
    15 நிமிடத்தில் ஆல் கிளியர்... முடிவுக்கு வந்த 5 நாள் போராட்டம்... ஆகாஷ் மரண வழக்கில் அதிரடி திருப்பம்...!

    15 நிமிடத்தில் ஆல் கிளியர்... முடிவுக்கு வந்த 5 நாள் போராட்டம்... ஆகாஷ் மரண வழக்கில் அதிரடி திருப்பம்...!

    தமிழ்நாடு
    அன்புமணிக்கு எதிரான வழக்கிற்கு தடை! பாமக உட்கட்சி மோதலில் உயர்நீதிமன்றம் உத்தரவு!

    அன்புமணிக்கு எதிரான வழக்கிற்கு தடை! பாமக உட்கட்சி மோதலில் உயர்நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடரும் பாலியல் குற்றங்கள்.. தேசிய மகளிர் ஆணையத்தில் அதிமுக இன்பதுரை புகார்..!!

    தமிழ்நாட்டில் தொடரும் பாலியல் குற்றங்கள்.. தேசிய மகளிர் ஆணையத்தில் அதிமுக இன்பதுரை புகார்..!!

    தமிழ்நாடு
    GAS SHORTAGE..!! ஊழியர்களுக்கு வந்தாச்சு வொர்க் பிரம் ஹோம்..!! HCL அதிரடி அறிவிப்பு..!!

    GAS SHORTAGE..!! ஊழியர்களுக்கு வந்தாச்சு வொர்க் பிரம் ஹோம்..!! HCL அதிரடி அறிவிப்பு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share