• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    UPI வழியாக.. இனி PF பணத்தை ஈஸியா எடுக்கலாம்..!! எப்போ தெரியுமா..?? வெளியான முக்கிய அப்டேட்..!!

    இனி பிஎஃப் பணத்தை யுபிஐ பணப் பரிவா்த்தனை மூலம் நேரடியாக பெற்றுக்கொள்ளும் புதிய வசதி ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு வருகிறது.
    Author By Shanthi M. Tue, 10 Feb 2026 10:17:46 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    epfo-to-enable-instant-pf-withdrawals-via-upi

    தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ - EPFO) தனது சுமார் 8 கோடி உறுப்பினர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி தரும் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விரைவில், அவசரத் தேவைகளுக்காக பிராவிடண்ட் ஃபண்ட் (பிஎஃப்) தொகையை எளிதாகவும் விரைவாகவும் எடுத்துக்கொள்ளும் வசதி வரவிருக்கிறது.

    EPFO

    தற்போது, பிஎஃப் உறுப்பினர்கள் பணம் எடுக்க விரும்பினால், யுஏஎன் (UAN) இணையதளம் அல்லது உமாங் (UMANG) செயலி மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இந்த முறையில் பணம் கிடைக்க குறைந்தபட்சம் 20 நாட்கள் ஆகும். சில சந்தர்ப்பங்களில் மட்டுமே தானியங்கி முறையில் 3 நாட்களுக்குள் பணம் கிடைக்கிறது. 

    இதையும் படிங்க: டி20 உலக கோப்பை: இந்தியாவுடன் விளையாட பாகிஸ்தான் பச்சைகொடி - பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அதிரடி உத்தரவு!

    ஆண்டுக்கு 5 கோடிக்கும் மேற்பட்ட கோரிக்கைகள் வருவதால், பணிச்சுமை அதிகரித்து தாமதங்கள் ஏற்படுகின்றன. இந்தப் பிரச்சினையைத் தீர்க்கவும், வங்கி சேவைகளைப் போன்ற வேகமான அனுபவத்தை வழங்கவும், இபிஎஃப்ஓ புதிய மொபைல் செயலியை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த செயலி ஏப்ரல் மாதம் முதல் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரவிருக்கிறது.

    இதன் மூலம், யுபிஐ (UPI) மூலம் பிஎஃப் தொகையை நேரடியாக வங்கிக் கணக்குக்கு மாற்றிக்கொள்ள முடியும். இந்த புதிய அமைப்பில், உறுப்பினர்களின் பிஎஃப் கணக்கில் ஒரு குறிப்பிட்ட சதவீத தொகை (சுமார் 25% அல்லது அதற்கு மேல்) நீண்டகால சேமிப்புக்காக முடக்கப்பட்டு இருக்கும். மீதமுள்ள பெரும்பகுதி தொகை அவசரத் தேவைக்கு எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படும்.

    யுபிஐ மூலம் பரிவர்த்தனை செய்யும்போது, உறுப்பினர்கள் தங்கள் ரகசிய யுபிஐ பின் (PIN) எண்ணைப் பயன்படுத்தி பாதுகாப்பாக உறுதிப்படுத்த வேண்டும். புதிய செயலியில் பணம் எடுப்பது மட்டுமல்லாமல், கணக்கில் உள்ள இருப்புத்தொகையை சரிபார்ப்பது, பாஸ்புக் விவரங்களைப் பார்ப்பது உள்ளிட்ட பல்வேறு சேவைகளையும் பெறலாம். இது வங்கி செயலிகளைப் போன்ற வசதியை வழங்கும்.

    இருப்பினும், இபிஎஃப்ஓ வங்கி உரிமம் பெறாத அமைப்பு என்பதால், நேரடியாக பணத்தை வழங்க முடியாது. எனவே, வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட யுபிஐ மூலமாகவே இந்தப் பரிவர்த்தனைகள் நடைபெறும். தொழில்நுட்ப கோளாறுகள் ஏதும் இல்லாமல் சீராக இயங்குவதை உறுதி செய்ய, தற்போது 100 மாதிரி கணக்குகளை (dummy accounts) கொண்டு இபிஎஃப்ஓ தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்த பிறகு, ஏப்ரல் மாதத்தில் பொதுமக்களுக்கு இந்த புதிய செயலி அறிமுகப்படுத்தப்படும்.

    EPFO

    இந்த மாற்றம், பிஎஃப் உறுப்பினர்களுக்கு பெரும் வசதியை அளிக்கும். அவசர காலங்களில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை மாறி, விரைவான டிஜிட்டல் அணுகல் கிடைக்கும். மேலும், அண்மையில் அவசர தேவைக்கான பிஎஃப் தொகை வரம்பு ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய யுபிஐ வசதியுடன், இபிஎஃப்ஓ சேவைகள் மேலும் நவீனமயமாகி, தொழிலாளர்களின் நிதி தேவைகளை எளிதாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: பாஜகவால் அதிமுகவின் வாக்கு வங்கி சிதையும்!  காஞ்சிபுரத்தில் கார்த்தி சிதம்பரம் எம்பி பேட்டி!

    மேலும் படிங்க
    குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி! ஆர்சிபியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது!

    குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி! ஆர்சிபியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது!

    கிரிக்கெட்
    "ஜனநாயகன்" பட கசிவு விவகாரம்: சட்டவிரோத செயலில் ஈடுபட்ட நபரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!

    "ஜனநாயகன்" பட கசிவு விவகாரம்: சட்டவிரோத செயலில் ஈடுபட்ட நபரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!

    தமிழ்நாடு
    தகிக்கும் வேலூர்: மீண்டும் 108 டிகிரியை எட்டிய வெயில் - மக்கள் கடும் அவதி!

    தகிக்கும் வேலூர்: மீண்டும் 108 டிகிரியை எட்டிய வெயில் - மக்கள் கடும் அவதி!

    தமிழ்நாடு
    பெற்றோர்களே எச்சரிக்கை! தேர்தல் மற்றும் தேர்வு முடிவுகள் வெளியாகும் நாட்களில் கவனம் தேவை!

    பெற்றோர்களே எச்சரிக்கை! தேர்தல் மற்றும் தேர்வு முடிவுகள் வெளியாகும் நாட்களில் கவனம் தேவை!

    தமிழ்நாடு
    "மீண்டும் ஒருமுறை மம்தா": மேற்கு வங்கத்தில் 226 இடங்களை வென்று திரிணாமூல் காங்கிரஸ் சாதனை படைக்கும்!

    "மீண்டும் ஒருமுறை மம்தா": மேற்கு வங்கத்தில் 226 இடங்களை வென்று திரிணாமூல் காங்கிரஸ் சாதனை படைக்கும்!

    இந்தியா
    வாக்கு எண்ணிக்கை மையங்களில்

    வாக்கு எண்ணிக்கை மையங்களில் 'கியூஆர் கோட்' (QR Code) அட்டை கட்டாயம்: தேர்தல் ஆணையத்தின் புதிய கட்டுப்பாடு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    EPFO சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்: குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,500 ஆக உயர்வு? மத்திய அரசு அதிரடி!

    EPFO சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்: குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,500 ஆக உயர்வு? மத்திய அரசு அதிரடி!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share