• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    சட்டசபை தேர்தலில் ஜெயிக்கப்போவது அதிமுகதான்!! உறுதியாக நம்பும் எடப்பாடி பழனிசாமி!!

    தேர்தலில் உறுதியாக வெற்றி கிடைக்கும் என நம்புவதற்கான காரணங்களை, தன் நண்பர்களிடம் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பகிர்ந்த தகவல் வெளியாகி உள்ளது.
    Author By Pandian Sat, 02 May 2026 15:20:27 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    EPS Confident of Victory AIADMK Will Form Government TamilNadu

    தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வரும் 4-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், அ.தி.மு.க. பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தன் நெருங்கிய நண்பர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் உறுதியான நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார். “இந்த முறை அ.தி.மு.க. ஆட்சி அமையும்” என அவர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

    தி.மு.க. 22 கட்சிகளுடன் பெரிய கூட்டணி அமைத்து, 40 முதல் 44 சதவீத வாக்குகள் கிடைக்கும் என கணக்கு போட்டுள்ளது. பல கருத்துக் கணிப்புகளும் தி.மு.க. கூட்டணிக்கு 120 முதல் 160 தொகுதிகள் வரை வாய்ப்பு உள்ளதாகக் கூறுகின்றன. ஆனால், அ.தி.மு.க. தரப்பு இதை ஏற்கவில்லை.

    அ.தி.மு.க. பொதுச் செயலர் பழனிசாமி தன் நண்பர்களிடம் பகிர்ந்த தகவல்களின்படி, அ.தி.மு.க.வின் விசுவாச தொண்டர்கள், பா.ஜ.வின் இந்து வாக்குகள், பா.ம.க.வின் வன்னிய சமுதாய வாக்குகள் மற்றும் தே.மு.க. மூலம் தி.மு.க.விடம் இருந்து பிரிக்கப்படும் கிறிஸ்தவ சமுதாய வாக்குகள் ஆகியவை ஒன்று சேர்ந்தால் தி.மு.க. கூட்டணியை வீழ்த்த முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: ஜெயலலிதா பாணியை கையில் எடுத்த இபிஎஸ்!! எடப்பாடி பழனிசாமியின் அனல் பறக்கும் பிரசார யுக்தி!

    AIADMKReturns

    மேலும், 2011 முதல் 2021 வரை அ.தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதாகவும், கொரோனா காலத்தில் உரிய நிவாரண உதவிகள் வழங்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 2021 தேர்தலில் உளவுத்துறை மற்றும் அதிகாரிகள் “அ.தி.மு.க. ஆட்சி தான் வரும்” என உறுதி கூறியும் முடிவு வேறு விதமாக இருந்தது. அதே தவறு இந்த முறையும் நடக்காது என பழனிசாமி நம்புகிறார்.

    தற்போது அதிகாரிகள் மற்றும் உளவுத்துறை தி.மு.க. ஆட்சி தான் வரும் என முதல்வர் ஸ்டாலினிடம் தெரிவித்துள்ள நிலையில், அதை ஸ்டாலின் நம்பினாலும் உண்மை அப்படி இருக்காது என பழனிசாமி தன் ஆதரவாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

    அ.தி.மு.க. தரப்பில் இந்த நம்பிக்கை அதிகரித்துள்ள நிலையில், தி.மு.க. கூட்டணியும் தனது வெற்றி மீது உறுதியாக உள்ளது. வரும் 4-ம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவுகள் இரு கட்சிகளின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இதையும் படிங்க: பொய் சொல்லி மக்களை குழப்ப நினைக்கிறார் ஸ்டாலின்! என்ன சொன்னாலும் திமுக தோற்க போறது உறுதி - அண்ணாமலை!

    மேலும் படிங்க
    #BREAKING இறந்தவர்கள் பெயரில் 7 ஆண்டுகளாக நடந்த மெகா மோசடி... தூத்துக்குடி துறைமுகத்தில் நடந்த பகீர் சம்பவம்...!

    #BREAKING இறந்தவர்கள் பெயரில் 7 ஆண்டுகளாக நடந்த மெகா மோசடி... தூத்துக்குடி துறைமுகத்தில் நடந்த பகீர் சம்பவம்...!

    தமிழ்நாடு
    தவெக ஆட்சியால் நடுதெருவுக்கு வந்த மக்கள்... நள்ளிரவில் 3 கி.மீ. அணிவகுத்து நின்ற வாகனங்கள்...நடந்தது என்ன?

    தவெக ஆட்சியால் நடுதெருவுக்கு வந்த மக்கள்... நள்ளிரவில் 3 கி.மீ. அணிவகுத்து நின்ற வாகனங்கள்...நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    விடிந்ததுமே பேரதிர்ச்சி... 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து... பயணிகளின் நிலை என்ன?

    விடிந்ததுமே பேரதிர்ச்சி... 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து... பயணிகளின் நிலை என்ன?

    தமிழ்நாடு
     அமைச்சர் சொன்னது பாதி... எம்எல்ஏ சொன்னது மீதி...  போளூர் அரசு விழாவில் அரங்கேறிய குளறுபடி...!

    அமைச்சர் சொன்னது பாதி... எம்எல்ஏ சொன்னது மீதி... போளூர் அரசு விழாவில் அரங்கேறிய குளறுபடி...!

    தமிழ்நாடு
    திருச்சி சூர்யா மற்றும் யூடியூபர் முக்தார் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது! சென்னை போலீஸ் அதிரடி!

    திருச்சி சூர்யா மற்றும் யூடியூபர் முக்தார் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது! சென்னை போலீஸ் அதிரடி!

    தமிழ்நாடு
    ஒரே மாதத்தில் சாயம் வெளுத்துவிட்டது! முதல்வர் விஜய்யின் மௌனத்தை சாடி ஆர்.எஸ்.பாரதி ஆவேசம்!

    ஒரே மாதத்தில் சாயம் வெளுத்துவிட்டது! முதல்வர் விஜய்யின் மௌனத்தை சாடி ஆர்.எஸ்.பாரதி ஆவேசம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share