• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, February 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    #BREAKING: அதிமுக ஆட்சியில் ஒவ்வொரு வீட்டுக்கும் ரூ.10,000...! ஜெ. பிறந்தநாளில் வாக்குறுதிகளை அள்ளிவீசிய EPS..!!

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மூன்றாம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அளித்துள்ளார்.
    Author By Nila Tue, 24 Feb 2026 12:15:23 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Eps pressmeet

    ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் திருவுருவ சிலைக்கு கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி மூன்றாம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார். அப்போது, திமுக ஆட்சியில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளதாக குற்றம் சாட்டினார்.

    மின் கட்டணம், வீட்டு வரி உள்ளிட்டவை திமுக ஆட்சியில் கடுமையாக உயர்ந்திருப்பதாக தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சி அமைந்த உடன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் கருணைத்தொகையாக பத்தாயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிச்சாமி வாக்குறுதி கொடுத்துள்ளார். மீனவர்களுக்கான நிவாரணம் 8000 ரூபாயில் இருந்து 12 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என்று தெரிவித்தார்.

    ADMK

    ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பரிசு தொகப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி வாக்குறுதி கொடுத்துள்ளார். கூட்டுறவு சங்கங்களில் வாங்கப்பட்டுள்ள விவசாய கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அறிவித்தார். பன்னிரண்டாம் வகுப்பு படித்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: நெருங்கும் தேர்தல்... புயல் வேகத்தில் தொகுதி பங்கீடு...! வரும் 27 ஆம் தேதி DMK - CPI பேச்சுவார்த்தை..!!

    வேலைக்காக காத்திருக்கும் பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் 2000 ரூபாய் வழங்கப்படும் எனவும் கூறினார். தெருவோர வியாபாரிகள் கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார். விசைத்தறி நெசவாளர்களுக்கான மின்சாரம் 300 யூனிட்டில் இருந்து 450 யூனிட் ஆக உயர்த்தி வணங்கப்படும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். விசைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம் ஆயிரம் யூனிட்டில் இருந்து 1400 யூனிட் ஆக உயர்த்தப்படும் என்று அறிவித்தார். 

    இதையும் படிங்க: கல்லாப்பெட்டி கூட்டணியா? விஜய் கொள்ளையடித்த பணத்தை எடுத்துட்டு வர சொல்லுங்க..!! ஆர் எஸ் பாரதி பதிலடி..!!

    மேலும் படிங்க
    அமைச்சர் மா. சுப்பிரமணியனுக்கு தீடீர் உடல்நலக்குறைவு.. மருத்துவமனையில் அனுமதி!

    அமைச்சர் மா. சுப்பிரமணியனுக்கு தீடீர் உடல்நலக்குறைவு.. மருத்துவமனையில் அனுமதி!

    தமிழ்நாடு
    BREAKING:புதிய கட்சி தொடங்குகினார் சசிகலா! அதிமுக துரோகிகளை  வீழ்த்துவேன் என சபதம்!

    BREAKING:புதிய கட்சி தொடங்குகினார் சசிகலா! அதிமுக துரோகிகளை  வீழ்த்துவேன் என சபதம்!

    அரசியல்
    இலவச சினிமா செயலிகளுக்குத் தடை: சைபர் க்ரைம் போலீஸ் எச்சரிக்கை!

    இலவச சினிமா செயலிகளுக்குத் தடை: சைபர் க்ரைம் போலீஸ் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    10-ம் வகுப்பு தோல்வி என ஒரு பெண்ணின் பதிவு கூட இல்லை! அமைச்சர் கீதா ஜீவன் பெருமிதம்!

    10-ம் வகுப்பு தோல்வி என ஒரு பெண்ணின் பதிவு கூட இல்லை! அமைச்சர் கீதா ஜீவன் பெருமிதம்!

    தமிழ்நாடு
    மீண்டு வர வேண்டும் நல்லகண்ணு ஐயா! மருத்துவமனையில் வைகோ நேரில் நலம் விசாரிப்பு!

    மீண்டு வர வேண்டும் நல்லகண்ணு ஐயா! மருத்துவமனையில் வைகோ நேரில் நலம் விசாரிப்பு!

    தமிழ்நாடு
    ஜெயலலிதா பிறந்தநாள் விழா... பசும்பொன்னில் சசிகலா தலைமையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் தொடக்கம்!

    ஜெயலலிதா பிறந்தநாள் விழா... பசும்பொன்னில் சசிகலா தலைமையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் தொடக்கம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share