• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, July 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    வெறும் 4 மாசத்துல.. ஈரானை கற்காலத்திற்கு தள்ளிட்டோம்..!! அதிபர் டிரம்ப் அதிரடி பேச்சு..!!

    ஈரானின் ராணுவத்திடம் 159 கப்பல்கள் இருந்தன. அவை தற்போது கடலுக்குள் மூழ்கடிக்கப்பட்டு விட்டன என்றார்.
    Author By Shanthi M. Tue, 14 Jul 2026 11:34:52 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    demolition-of-naval-and-air-weapons-trumps-announcement

    அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரான் மீதான தொடர் தாக்குதல்கள் மூலம் அந்நாட்டின் ராணுவ திறனை முற்றிலும் அழித்துவிட்டதாக பெருமிதம் தெரிவித்துள்ளார். ஹார்மூஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அமெரிக்கா மேற்கொண்ட சமீபத்திய தாக்குதலில் ஈரானின் பெரும்பாலான ஆயுத உள்கட்டமைப்புகள் தகர்க்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.

    கடந்த பிப்ரவரி 28-ம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக வான்வழித் தாக்குதலை தொடங்கின. இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கையில் ஈரானின் கடற்படை மற்றும் வான்படை பாதுகாப்பு அமைப்புகள் பெருமளவு சேதமடைந்தன. தொடர்ந்து நடைபெற்ற தாக்குதல்களில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரான் தரப்பில் இருந்து பதிலடி தாக்குதல்கள் நடத்தப்பட்டபோது, பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்தது. பல மாதங்களாக நீடித்த இந்த மோதல், அமைதிப் பேச்சுவார்த்தைகள் மூலம் தற்காலிகமாக தணிவடைந்தது.

    எனினும், ஹார்மூஸ் ஜலசந்தியில் ஈரான் தனது கப்பல்கள் மூலம் திடீர் தாக்குதல் நடத்தியதை அடுத்து, அமெரிக்கா மீண்டும் வலுவான நடவடிக்கைக்கு தயாரானது. இந்த சம்பவம் சர்வதேச எண்ணெய் வழித்தடத்தின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்தது. டிரம்ப் தனது அறிக்கையில், “ஹார்மூஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்தை பாதுகாக்கும் நோக்கில் ஈரான் மீது புதிய தாக்குதல் நடத்தினோம். இதன் மூலம் ஈரானின் அதிகார மையங்கள் பெருமளவு அழிக்கப்பட்டுள்ளன” என்றார்.

    இதையும் படிங்க: மீண்டும் வெடித்த மோதல்..!! ஈரானுடனான அமைதி ஒப்பந்தம் ரத்து.. அதிரடி காட்டும் அமெரிக்கா..!!

    Donald Trump

    ஈரானிடம் இருந்த 159 கப்பல்கள் முழுமையாக கடலுக்குள் மூழ்கடிக்கப்பட்டதாக டிரம்ப் விவரித்தார். மேலும், 200 விமானங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டன. ரேடார் அமைப்புகள், வான்வழித் தாக்குதல் எதிர்ப்பு கருவிகள், ஆயுத உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்புகள் முற்றிலும் தகர்க்கப்பட்டுள்ளன. ஈரானின் மொத்த ராணுவ தளவாடங்களில் 84 சதவீதம் அழிக்கப்பட்டுவிட்டதாக அவர் தெரிவித்தார். நான்கு மாதங்களுக்குள் ஈரானை “கற்காலத்திற்கு” கொண்டு வந்துவிட்டதாக டிரம்ப் வலியுறுத்தினார்.

    தற்போது ஈரானிடம் மிகச் சில ஏவுகணைகள் மட்டுமே எஞ்சியுள்ளதாகவும், அவர்களது தாக்குதல் திறன் கணிசமாகக் குறைந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நீண்டகாலமாக அச்சுறுத்தலாக இருந்த ஈரான், இனி அமெரிக்காவுக்கு எந்த விதமான அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது என்று டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார்.

    இந்த தாக்குதல்கள் சர்வதேச அளவில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன. பொதுமக்கள் இழப்பு குறித்த விமர்சனங்கள் எழுந்தாலும், அமெரிக்கா தனது நடவடிக்கையை “பாதுகாப்பு நடவடிக்கை” என விளக்கியுள்ளது. ஹார்மூஸ் ஜலசந்தி மூலமான உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தின் பாதுகாப்பு இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    இதையும் படிங்க: மீண்டும் வெடித்த மோதல்..!! ஈரானுடனான அமைதி ஒப்பந்தம் ரத்து.. அதிரடி காட்டும் அமெரிக்கா..!!

    மேலும் படிங்க
    நாட்டுக்கே CM-னாலும் மனசளவுல குழந்தை சார்..!! மினியேச்சர் காருடன் விளையாடிய முதல்வர் விஜய்..!!

    நாட்டுக்கே CM-னாலும் மனசளவுல குழந்தை சார்..!! மினியேச்சர் காருடன் விளையாடிய முதல்வர் விஜய்..!!

    தமிழ்நாடு
    ஆட்சிக் கவிழ்ப்பு சதி... மேலும் 3 பேர் Arrest... துருவி துருவி விசாரிக்கும் போலீஸ்...  பரபரப்பு..!!

    ஆட்சிக் கவிழ்ப்பு சதி... மேலும் 3 பேர் Arrest... துருவி துருவி விசாரிக்கும் போலீஸ்... பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    ஜனநாயகன் FDFS நான் பார்த்தே ஆகணும்..!!  CM விஜய் படத்துக்கு டிக்கெட் வாங்க சொன்ன அஜித்குமார்.. ஷாக்கான தயாரிப்பாளர்..!

    ஜனநாயகன் FDFS நான் பார்த்தே ஆகணும்..!! CM விஜய் படத்துக்கு டிக்கெட் வாங்க சொன்ன அஜித்குமார்.. ஷாக்கான தயாரிப்பாளர்..!

    சினிமா
    ஈரான் மீது இந்தியா அதிரடி நடவடிக்கை.. துணை தூதருக்கு சம்மன் அனுப்பிய மத்திய அரசு..!!

    ஈரான் மீது இந்தியா அதிரடி நடவடிக்கை.. துணை தூதருக்கு சம்மன் அனுப்பிய மத்திய அரசு..!!

    இந்தியா
    தூங்குதா சிங்கப்பெண் படை..? ஆட்சி லட்சணம் பல் இலிக்குது... முதல்வர் விஜயை கிழித்து தொங்கவிட்ட நயினார்..!!

    தூங்குதா சிங்கப்பெண் படை..? ஆட்சி லட்சணம் பல் இலிக்குது... முதல்வர் விஜயை கிழித்து தொங்கவிட்ட நயினார்..!!

    தமிழ்நாடு
    காதலருடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்ட நடிகை பிரிகிடா சகா..!! குடும்பத்தினர் முன்னிலையில் எளிமையாக நடைபெற்ற விழா..!

    காதலருடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்ட நடிகை பிரிகிடா சகா..!! குடும்பத்தினர் முன்னிலையில் எளிமையாக நடைபெற்ற விழா..!

    சினிமா

    செய்திகள்

    நாட்டுக்கே CM-னாலும் மனசளவுல குழந்தை சார்..!! மினியேச்சர் காருடன் விளையாடிய முதல்வர் விஜய்..!!

    நாட்டுக்கே CM-னாலும் மனசளவுல குழந்தை சார்..!! மினியேச்சர் காருடன் விளையாடிய முதல்வர் விஜய்..!!

    தமிழ்நாடு
    ஆட்சிக் கவிழ்ப்பு சதி... மேலும் 3 பேர் Arrest... துருவி துருவி விசாரிக்கும் போலீஸ்...  பரபரப்பு..!!

    ஆட்சிக் கவிழ்ப்பு சதி... மேலும் 3 பேர் Arrest... துருவி துருவி விசாரிக்கும் போலீஸ்... பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    ஈரான் மீது இந்தியா அதிரடி நடவடிக்கை.. துணை தூதருக்கு சம்மன் அனுப்பிய மத்திய அரசு..!!

    ஈரான் மீது இந்தியா அதிரடி நடவடிக்கை.. துணை தூதருக்கு சம்மன் அனுப்பிய மத்திய அரசு..!!

    இந்தியா
    தூங்குதா சிங்கப்பெண் படை..? ஆட்சி லட்சணம் பல் இலிக்குது... முதல்வர் விஜயை கிழித்து தொங்கவிட்ட நயினார்..!!

    தூங்குதா சிங்கப்பெண் படை..? ஆட்சி லட்சணம் பல் இலிக்குது... முதல்வர் விஜயை கிழித்து தொங்கவிட்ட நயினார்..!!

    தமிழ்நாடு
    துண்டு துண்டாய் சிதறிய உடல் பாகங்கள்... கும்மிடிப்பூண்டி ராட்சத பாய்லர் வெடிக்க காரணம் இதுவா? -  பகீர் கிளப்பும் தகவல்..!

    துண்டு துண்டாய் சிதறிய உடல் பாகங்கள்... கும்மிடிப்பூண்டி ராட்சத பாய்லர் வெடிக்க காரணம் இதுவா? - பகீர் கிளப்பும் தகவல்..!

    தமிழ்நாடு
    உரிமைக்காக களமிறங்கிய CPI... மேகதாதுவுக்கு எதிர்ப்பு... ஓசூரில் ஆர்ப்பாட்டம்..!!

    உரிமைக்காக களமிறங்கிய CPI... மேகதாதுவுக்கு எதிர்ப்பு... ஓசூரில் ஆர்ப்பாட்டம்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share