• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, October 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நாளை சென்னை வரும் பிரதமர் மோடி.. சந்திக்கப்போகும் இபிஎஸ்..!! அரசியல் களத்தில் முக்கியத்துவம் பெறும் மீட்டிங்!

    பின்னர் கிண்டி ஐஐடியில் உள்ள மூளை ஆராய்ச்சி மையத்தைப் பார்வையிடுகிறார். 
    Author By Shanthi M. Sat, 10 Oct 2026 19:44:29 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    eps-to-meet-pm-modi-at-chennai-airport-during-his-visit-tomorrow

    நாளை ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 11) சென்னைக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியை விமான நிலையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

    பிரதமர் மோடி டெல்லியில் இருந்து காலை 8.15 மணியளவில் தனி விமானத்தில் புறப்பட்டு, காலை 11.15 மணியளவில் சென்னை விமான நிலையத்தை வந்தடைகிறார். அங்கிருந்து கார் மூலம் போரூர் புறவழிச்சாலை மெட்ரோ நிலையத்திற்குச் செல்கிறார். அங்கு தமிழக முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து போரூர்-பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார். 

    இருவரும் மெட்ரோ ரயிலில் பயணிக்கின்றனர். இது சென்னை மெட்ரோவின் இரண்டாம் கட்டமான பூந்தமல்லி-வடபழனி வழித்தடத்தின் தொடக்கமாகும். சுமார் ₹4,900 கோடி செலவில் அமைக்கப்பட்ட இந்த 14.6 கி.மீ நீளமுள்ள வழித்தடத்தில் 3.7 கி.மீ இரட்டை அடுக்கு அமைப்பு உள்ளது. இது மேற்கு புறநகர்ப் பகுதிகளை நகர மையத்துடன் இணைத்து பயண நேரத்தை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: அதிமுக 55 ஆம் ஆண்டு தொடக்க நாள்..! தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டம்... இபிஎஸ் அறிவிப்பு..!!

    அதைத் தொடர்ந்து நண்பகல் 12.15 மணியளவில் போரூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ ஆதி குபேர ஜலகண்டேஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்கிறார். பின்னர் கிண்டி ஐஐடியில் உள்ள மூளை ஆராய்ச்சி மையத்தைப் பார்வையிடுகிறார். 

    chennai

    பிற்பகல் 1.30 மணியளவில் நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் ₹13,000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். இதில் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் (சுமார் ₹3,700 கோடி), ரயில்வே, துறைமுகங்கள் உள்ளிட்டவை அடங்கும். மாலை 3.45க்கு விமான நிலையம் சென்று 4 மணிக்கு டெல்லிக்கு புறப்படுகிறார்.

    பிரதமர் வருகையை முன்னிட்டு விமான நிலையத்தில் மூன்று நாட்களுக்கு எஸ்.பி.ஜி. கட்டுப்பாட்டில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நகரம் முழுவதும் சுமார் 22,000 போலீசார் ஐந்தடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட பிளவு, 25 எம்.எல்.ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தது, தொடர்ந்து சிலர் கட்சியை விட்டு வெளியேறியது ஆகியவை அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. சமீபத்திய இடைத்தேர்தல்களில் கட்சி மூன்றாவது இடத்தையே பிடித்தது.

    இத்தகைய சூழலில் எடப்பாடி பழனிசாமியின் இந்த சந்திப்பு, பாஜக-அதிமுக உறவு மற்றும் எதிர்காலத் தேர்தல் உத்திகள் குறித்த விவாதங்களை மேலும் வலுப்படுத்தும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்த சந்திப்பு தமிழக அரசியலின் அடுத்த கட்ட நகர்வுகளுக்கான சமிக்ஞையாகக் கருதப்படுகிறது.

    இதையும் படிங்க: மைனாரிட்டி ஆட்சி... சீரழியும் சட்டம் ஒழுங்கு..! முதல்வர் விஜயை விமர்சித்த எடப்பாடி பழனிச்சாமி..!!

    மேலும் படிங்க

    'சாதியவாத பாமக, மதவாத பாஜகவோடு விசிக கூட்டணி இல்லை': அமைச்சர் வன்னி அரசு திட்டவட்டம்!

    அரசியல்
    Breaking:

    Breaking: 'பாமக, பாஜக இருக்கும் இடத்தில் விசிக இருக்காது': தொல். திருமாவளவன் திட்டவட்ட அறிவிப்பு!

    தமிழ்நாடு

    'இனி போராட மாட்டோம் என எங்கும் கையெழுத்திடவில்லை': CJP அபிஜீத் தீப்கே ஆவேசம்!   

    இந்தியா
    கழுத்தை நெரித்தனர்.. நான் எம்.பி. என்றாலும் தாக்கினர்’: சிஆர்பிஎஃப் மீது ஜான் பிரிட்டாஸ் புகார்!   

    கழுத்தை நெரித்தனர்.. நான் எம்.பி. என்றாலும் தாக்கினர்’: சிஆர்பிஎஃப் மீது ஜான் பிரிட்டாஸ் புகார்!   

    இந்தியா
    சென்னை பயணத்தை முடித்து டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி!

    சென்னை பயணத்தை முடித்து டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி!

    தமிழ்நாடு
    நடுக்கடலில் மூழ்கிய அகதிகள் படகு: 15 குழந்தைகள் உட்பட 109 பேர் பலி.. 116 பேரின் நிலை மர்மம்!

    நடுக்கடலில் மூழ்கிய அகதிகள் படகு: 15 குழந்தைகள் உட்பட 109 பேர் பலி.. 116 பேரின் நிலை மர்மம்!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share