• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேண்டாத வேலை… கடுப்பாகும் அண்ணாமலை..!

    9 மாதத்திற்கு எம்.எல்.ஏ., தேர்வு செய்து என்ன பிரயோஜனம்?
    Author By Thiraviaraj Sun, 19 Jan 2025 12:54:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Erode East constituency by-election is an unwanted task… Annamalai is getting tough..!

    ‘9 மாதத்திற்கு ஒரு எம்.எல்.ஏ.வை தேர்வு செய்து என்ன பிரயோஜனம்?’ என ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக கேள்வி எழுப்பியிருக்கிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

    மதுரையில் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், ‘‘எந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்கவில்லை என்பதை தமிழக அமைச்சர்கள் சொல்ல வேண்டும். தமிழகத்திற்கு 10 ஆண்டுகளில் எவ்வளவு நிதி ஒதுக்கி உள்ளோம் என்பது குறித்து லோக்சபா தேர்தலின் போது 36 பக்கங்கள் கொண்ட வெள்ளை அறிக்கை தாக்கல் செய்தோம். 10 ஆண்டுகளில் 11 லட்சம் கோடி ரூபாய் தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கி உள்ளது.

    சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.43 ஆயிரம் கோடியை மத்திய அரசு வழங்கி உள்ளது.தி.மு.க.,வின் அமைச்சர்கள் காதையும், கண்ணையும் திறந்து, இந்திய அரசியலில் என்ன நடக்கிறது என்பதை பார்க்க வேண்டும். பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட் இருக்கிறது. அதிலும் தமிழகத்திற்கு பெரிய அளவில் திட்டங்கள், நிதி வரும். இவர்கள் ஆட்சியின் லட்சணத்தை மறைக்க வேண்டும் என்பதற்காக, தினமும் மத்திய அரசு மீது குறை சொல்வதை முழு நேர வேலையாக தி.மு.க., அரசு வைத்துள்ளது’’ என்றார்.

    இதையும் படிங்க: இந்த முறை விடக்கூடாது... அண்ணாமலைக்கு கடும் எதிர்ப்பு - நெருக்கடி கொடுக்கும் சீனியர்கள்! 

    Annamalai

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் புறக்கணிப்பு குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘‘இந்த ஒரு தேர்தல் காரணமாக ஆட்சி மாறுகிறதா? இந்தியாவில் இது போன்ற தேர்தல் நடக்காது. 5 வருடத்தில் ஒரு தொகுதியில் மக்கள் 4 முறை ஓட்டு போட்டால் ஜனநாயகத்திற்கு மீது அவர்களுக்கு மரியாதை வருமா? ஒரே குடும்பத்தில் இரண்டு பேரை நிற்க வைத்து ஓட்டு கேட்பீர்கள். மக்கள் எத்தனை முறை ஓட்டு போடுவார்கள். இப்போது வரும் எம்.எல்.ஏ., 9 மாதம் தான் இருப்பார். இந்த முறை எத்தனை சதவீத மக்கள் ஓட்டு போடுகிறார்கள் என்று பாருங்கள்.

    ஜனநாயகத்தின் மீது வெறுப்பு தான் வரும். நியாய படி இது போன்ற தேர்தல்களை தேர்தல் கமிஷன் நடத்த கூடாது. இடைத்தேர்தல் நடத்தலாம். இடைத்தேர்தலுக்கு இடை தேர்தலா? மக்கள் எத்தனை முறை ஓட்டு போடுவார்கள். நாங்கள் போட்டியிட்டால் நேர்மையாக தேர்தல் நடத்துவார்களா? ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை வேண்டாத வேலையாக பார்க்கிறோம். 9 மாதத்திற்கு எம்.எல்.ஏ., தேர்வு செய்து என்ன பிரயோஜனம்?’’ என அண்ணாமலை க்ர்ர்ள்வி எழுப்பியுள்ளார். 

    இதையும் படிங்க: மிரட்டி பணம் பறிக்கும் அண்ணாமலை..? டெல்லிக்கு ஹெச்.ராஜா பெயரில் கடிதம்... சிக்கிய காங்கிரஸ் பெண்மணி..?

    மேலும் படிங்க
    ஒத்த சீட்டால் மொத்தமும் போச்சே... விஜய்க்கு சிக்னல் கொடுத்த அன்புமணி... கதறும் எடப்பாடி...!

    ஒத்த சீட்டால் மொத்தமும் போச்சே... விஜய்க்கு சிக்னல் கொடுத்த அன்புமணி... கதறும் எடப்பாடி...!

    அரசியல்
    ஈரான் நியூஸ் சேனல் மீதான கொடூர தாக்குதல்! 3 ஊழியர்கள் உயிரிழந்த சோகம்

    ஈரான் நியூஸ் சேனல் மீதான கொடூர தாக்குதல்! 3 ஊழியர்கள் உயிரிழந்த சோகம்

    உலகம்
    இனி எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்! இஸ்ரேலின் அதிதீவிர மிரட்டலால் கதிகலங்கும் ஈரான்..!

    இனி எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்! இஸ்ரேலின் அதிதீவிர மிரட்டலால் கதிகலங்கும் ஈரான்..!

    உலகம்
    அகமதாபாத் விமான விபத்து.. இனி எல்லாம் ஆண்டவன் கையில் - ரஜினி சொன்ன அந்த வார்த்தை..!

    அகமதாபாத் விமான விபத்து.. இனி எல்லாம் ஆண்டவன் கையில் - ரஜினி சொன்ன அந்த வார்த்தை..!

    சினிமா
    எங்க ஊரு கோவில்ல உரிமை இல்லையா? போராடிய மக்களை குண்டுகட்டாக கைது செய்த போலீஸ்!!

    எங்க ஊரு கோவில்ல உரிமை இல்லையா? போராடிய மக்களை குண்டுகட்டாக கைது செய்த போலீஸ்!!

    தமிழ்நாடு
    ஈரான் தான் பிரச்னைக்கு காரணம்.. இஸ்ரேலுக்கு ஆதரவாக ஜி7 மாநாட்டில் தீர்மானம்..!

    ஈரான் தான் பிரச்னைக்கு காரணம்.. இஸ்ரேலுக்கு ஆதரவாக ஜி7 மாநாட்டில் தீர்மானம்..!

    உலகம்

    செய்திகள்

    ஒத்த சீட்டால் மொத்தமும் போச்சே... விஜய்க்கு சிக்னல் கொடுத்த அன்புமணி... கதறும் எடப்பாடி...!

    ஒத்த சீட்டால் மொத்தமும் போச்சே... விஜய்க்கு சிக்னல் கொடுத்த அன்புமணி... கதறும் எடப்பாடி...!

    அரசியல்
    ஈரான் நியூஸ் சேனல் மீதான கொடூர தாக்குதல்! 3 ஊழியர்கள் உயிரிழந்த சோகம்

    ஈரான் நியூஸ் சேனல் மீதான கொடூர தாக்குதல்! 3 ஊழியர்கள் உயிரிழந்த சோகம்

    உலகம்
    இனி எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்! இஸ்ரேலின் அதிதீவிர மிரட்டலால் கதிகலங்கும் ஈரான்..!

    இனி எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்! இஸ்ரேலின் அதிதீவிர மிரட்டலால் கதிகலங்கும் ஈரான்..!

    உலகம்
    எங்க ஊரு கோவில்ல உரிமை இல்லையா? போராடிய மக்களை குண்டுகட்டாக கைது செய்த போலீஸ்!!

    எங்க ஊரு கோவில்ல உரிமை இல்லையா? போராடிய மக்களை குண்டுகட்டாக கைது செய்த போலீஸ்!!

    தமிழ்நாடு
    ஈரான் தான் பிரச்னைக்கு காரணம்.. இஸ்ரேலுக்கு ஆதரவாக ஜி7 மாநாட்டில் தீர்மானம்..!

    ஈரான் தான் பிரச்னைக்கு காரணம்.. இஸ்ரேலுக்கு ஆதரவாக ஜி7 மாநாட்டில் தீர்மானம்..!

    உலகம்
    டெஹ்ரானுக்கு வைக்கப்படும் குறி.. இந்தியர்களை பத்திரமாக வெளியேற்ற ஈரான் புதிய திட்டம்..!

    டெஹ்ரானுக்கு வைக்கப்படும் குறி.. இந்தியர்களை பத்திரமாக வெளியேற்ற ஈரான் புதிய திட்டம்..!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share