• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இனி சரவெடி தான்… ஈரோட்டில் இன்று மக்கள் சந்திப்பு… கோவை ஏர்போர்ட்டுக்கு புறப்பட்ட விஜய்…!

    ஈரோட்டில் மக்கள் சந்திப்பு நடத்துவதற்காக தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கோவை விமான நிலையத்திற்கு புறப்பட்டு சென்றார்.
    Author By Nila Thu, 18 Dec 2025 09:26:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Erode vijay

    2026 சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி விஜய் களமாடி வருகிறார். அவரது அரசியல் வருகை திருப்புமுனையாக அமையும் என பலர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். விஜயின் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறுகின்றனர். 

    அடுத்த ஆண்டு நடக்கும் சட்டமன்றத் தேர்தலை மையமாகக் கொண்டு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை உற்சாகத்துடன் தொடங்கி நடத்தி வந்தார். அலைக்கடலென மக்கள் கூட்டம் திரண்டு விஜய்க்கு பேராதரவு கொடுத்தனர்.

    Airport

    கரூர் சம்பவம் தமிழக வெற்றி கழகத்தை இந்த நிகழ்வு முடக்கிய நிலையில் தற்போது மீண்டு வருகிறது. சமீபத்தில் விஜய் புதுச்சேரியில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடத்தினார். இந்த நிலையில் ஈரோட்டில் இன்று அவர் பரப்புரை மேற்கொள்கிறார். ஈரோட்டில் டிசம்பர் 18ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொள்ளும் பரப்புரை குறித்து செங்கோட்டையன் விளக்கம் அளித்திருந்தார்.

    இதையும் படிங்க: நாளை ஈரோடு வரும் விஜய்..!! மூடப்படும் டாஸ்மாக் கடைகள்..!! பறந்த அதிரடி உத்தரவு..!!

    பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் அருகே சரளை பகுதியில் காலை 11:00 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாக கூறியிருந்தார். இந்த நிலையில் ஈரோட்டில் மக்கள் சந்திப்பு நடத்துவதற்காக விஜய் சென்னையில் இருந்து புறப்பட்டார். சென்னையில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு விஜய் புறப்பட்டு சென்றார். இன்று 11 மணியளவில் விஜய் மக்கள் சந்திப்பு நடத்துவார் என்று கூறப்பட்டுள்ளது. இதற்காக காலை முதலில் தொண்டர்கள் குவிய தொடங்கினர். 

    இதையும் படிங்க: புஸ்ஸி ஆனந்த் முன்னாடியே இப்படியா..?? ஈரோட்டில் அடித்துக்கொண்ட தவெகவினர்..!! என்ன நடந்தது..??

    மேலும் படிங்க
    தமிழக அரசியலில் அடுத்த அதிரடி: எடப்பாடி பழனிசாமியுடன் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் ரகசியப் பேச்சு?

    தமிழக அரசியலில் அடுத்த அதிரடி: எடப்பாடி பழனிசாமியுடன் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் ரகசியப் பேச்சு?

    அரசியல்
    நாளை பதவியேற்பு விழா நடப்பதில் சிக்கல்?... தவெக தலைவர் விஜயிடம் ஆளுநர் சொன்ன அதி முக்கிய செய்தி...!

    நாளை பதவியேற்பு விழா நடப்பதில் சிக்கல்?... தவெக தலைவர் விஜயிடம் ஆளுநர் சொன்ன அதி முக்கிய செய்தி...!

    அரசியல்
    ஆட்சி அமைக்கும் முன்பே விஜய்க்கு இடியாய் இறங்கிய செய்தி... மத்திய அரசிடம் இருந்து பறந்து வந்த பரபரப்பு கடிதம்...!

    ஆட்சி அமைக்கும் முன்பே விஜய்க்கு இடியாய் இறங்கிய செய்தி... மத்திய அரசிடம் இருந்து பறந்து வந்த பரபரப்பு கடிதம்...!

    அரசியல்
    அதிமுகவில் உச்சகட்ட பரபரப்பு! 15 எம்.எல்.ஏ-க்களுடன் புதுச்சேரி சொகுசு விடுதியில் முகாமிட்ட சி.வி.சண்முகம்!

    அதிமுகவில் உச்சகட்ட பரபரப்பு! 15 எம்.எல்.ஏ-க்களுடன் புதுச்சேரி சொகுசு விடுதியில் முகாமிட்ட சி.வி.சண்முகம்!

    தமிழ்நாடு
    ஆளுநருடன் தவெகவினர் மீண்டும் சந்திப்பு! ஆட்சி அமைக்க உரிமை கோருவதில் நீடிக்கும் பரபரப்பு!

    ஆளுநருடன் தவெகவினர் மீண்டும் சந்திப்பு! ஆட்சி அமைக்க உரிமை கோருவதில் நீடிக்கும் பரபரப்பு!

    தமிழ்நாடு
    காங்கிரசுக்கு பாஜக கடும் கண்டனம்.. தவெக-விற்கு ஆதரவு தெரிவித்ததால் தமிழக அரசியலில் பரபரப்பு!

    காங்கிரசுக்கு பாஜக கடும் கண்டனம்.. தவெக-விற்கு ஆதரவு தெரிவித்ததால் தமிழக அரசியலில் பரபரப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share