• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, April 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தொழில்

    புதிய உச்சம் தொட்டது மின்சார வாகனங்கள் புக்கிங்!! மார்ச் மாத விற்பனை அமோகம்! முக்கிய காரணங்கள் அலசல்?!

    மார்ச் மாதத்தில் மின்வாகன புக்கிங் அதிக அளவு நடந்து சாதனை படைத்து இருக்கிறது; இதற்கு பெட்ரோல், டீசல் விநியோக அச்சம் மற்றும் விலை உயர்வு ஆகியவை இம்மாற்றத்திற்கு முக்கியக் காரணங்களாக கருதப்படுகிறது.
    Author By Pandian Mon, 27 Apr 2026 14:01:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    EV Boom in Tamil Nadu: 27,412 Electric Vehicles Booked in March 2026 Amid Petrol-Diesel Supply Fears and Price Hike!

    தமிழகத்தில் மார்ச் மாதத்தில் மின்வாகனங்கள் (EV) பதிவு சாதனை அளவில் அதிகரித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக எரிபொருள் விநியோகத்தில் அச்சம் ஏற்பட்டு, பெட்ரோல்-டீசல் விலை உயரும் அபாயம் தெரிவதால் மக்கள் மின்வாகனங்கள் நோக்கி திரும்பியுள்ளனர்.

    ஆர்டிஓ அலுவலக பதிவு தரவுகளின்படி, கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 27,412 மின்வாகனங்கள் புக்கிங் செய்யப்பட்டுள்ளன. இதில் ஐந்தில் ஒரு பங்கு நான்கு சக்கர வாகனங்களாகவும், மீதமுள்ளவை இருசக்கர வாகனங்களாகவும் உள்ளன. இது கடந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகம். கடந்த ஆண்டு அதே மாதத்தில் 14,239 மின்வாகனங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருந்தன.

    2026-ம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மின்வாகன பதிவுகள் படிப்படியாக உயர்ந்து வருகின்றன. ஜனவரியில் 18,331, பிப்ரவரியில் 17,873 ஆக இருந்த எண்ணிக்கை மார்ச் மாதத்தில் 27,412 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களின் முன்பதிவு தொடர்ந்து சரிந்து வருகிறது. ஜனவரியில் 2,40,623 ஆக இருந்த பதிவுகள் பிப்ரவரியில் 2,18,396 ஆகவும், மார்ச் மாதத்தில் 2,01,754 ஆகவும் குறைந்துள்ளன.

    இதையும் படிங்க: பாக்கெட்ல வெங்காயம் வெச்சுக்கோங்க..! விசித்திர அட்வைஸ் கொடுத்த மத்திய அமைச்சர்..!

    ElectricVehiclesTN

    வாகன உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் இதுகுறித்து கூறுகையில், “தற்போதைய எரிபொருள் விநியோக அச்சமும், விலை உயர்வும் மக்களை மின்வாகனங்கள் நோக்கி திருப்பியுள்ளன. சென்னை, கோவை போன்ற நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள், குறிப்பாக பெண்கள், பள்ளி விடுதி, பேருந்து நிலையம், ரயில் நிலையம் போன்ற குறுகிய தூர பயணங்களுக்கு மின்வாகனங்களை விரும்பி தேர்வு செய்கின்றனர்” என்றனர்.

    மேலும், ஒவ்வொரு ஆண்டும் போலவே இந்த ஆண்டும் கோடைக்காலத்தை முன்னிட்டு பல மின்வாகன உற்பத்தியாளர்கள் சிறப்பு சலுகைகள் அறிவித்துள்ளனர். இந்த சலுகைகளும் மின்வாகன பதிவுகள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

    தமிழகத்தில் மின்வாகனங்கள் மீதான ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது தெளிவாகத் தெரிகிறது. எரிபொருள் விலை ஏற்றம் மற்றும் விநியோகப் பிரச்சினைகள் தொடர்ந்தால், அடுத்த மாதங்களிலும் இந்த போக்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் எரிபொருள் சேமிப்பு ஆகியவற்றை மனதில் கொண்டு மக்கள் மின்வாகனங்களை நோக்கி நகர்வது வரவேற்கத்தக்க மாற்றமாக பார்க்கப்படுகிறது. 

    இதையும் படிங்க: மலர் கண்காட்சிக்கு ரெடியாகும் அரசு தாவரவியல் பூங்கா..!! பூக்களால் நிரம்பி வழியப்போகும் ஊட்டி..!!

    மேலும் படிங்க
    மேற்கு வங்கத் தேர்தல்: 2-ம் கட்ட பரப்புரை இன்றுடன் நிறைவு! நாளை மறுநாள் 142 தொகுதிகளில் வாக்குப்பதிவு!

    மேற்கு வங்கத் தேர்தல்: 2-ம் கட்ட பரப்புரை இன்றுடன் நிறைவு! நாளை மறுநாள் 142 தொகுதிகளில் வாக்குப்பதிவு!

    இந்தியா
    மேற்கு வங்கத்தில் ஓய்ந்தது பிரசாரம்! இதுவரை ரூ.510 கோடி பரிசு பொருட்கள், பணம் பறிமுதல்!!

    மேற்கு வங்கத்தில் ஓய்ந்தது பிரசாரம்! இதுவரை ரூ.510 கோடி பரிசு பொருட்கள், பணம் பறிமுதல்!!

    அரசியல்
    தனுஷின்

    தனுஷின் 'கர' படத்திற்குச் சிக்கல்: தலைப்பு தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

    தமிழ்நாடு
    கள்ளச் சந்தையில் மது..! உரிமையாளரை ஓட ஓட விரட்டி அடித்த பெண்கள்..!

    கள்ளச் சந்தையில் மது..! உரிமையாளரை ஓட ஓட விரட்டி அடித்த பெண்கள்..!

    தமிழ்நாடு
    பொது சிவில் சட்டம் கொண்டு வந்தே தீர வேண்டும்! மேற்குவங்கத்தில் அமித் ஷா உறுதி!

    பொது சிவில் சட்டம் கொண்டு வந்தே தீர வேண்டும்! மேற்குவங்கத்தில் அமித் ஷா உறுதி!

    இந்தியா
    பேச்சுவார்த்தைக்கு போக வேண்டாம்!  அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்தம்! முட்டுக்கட்டை போடும் ட்ரம்ப்!

    பேச்சுவார்த்தைக்கு போக வேண்டாம்! அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்தம்! முட்டுக்கட்டை போடும் ட்ரம்ப்!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share