• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, May 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    விஜய்க்கு 41% ஓட்டு இருக்கு! தவெக 121 இடங்களை கைப்பற்றும்! முன்னாள் ஐபிஎஸ் ரவி & குழு நடத்திய கருத்துக்கணிப்பு!

    முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ரவி கருத்துக்கணிப்பு: த.வெ.க.வுக்கு 41% ஓட்டு – 121 தொகுதிகளில் வெற்றி சாத்தியம்!
    Author By Pandian Sat, 02 May 2026 10:42:46 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Ex-IPS Ravi Poll: Vijay’s TVK to Get 41% Votes, Win 121 Seats in TN Assembly Election

    தமிழக சட்டசபைத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் (த.வெ.க.) சார்பில் போட்டியிட்ட விஜய்க்கு 41 சதவீத ஓட்டுகள் கிடைக்கும் என்றும், அவரது கட்சி 121 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ரவி நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

    தேர்தலுக்கு பிந்தைய இந்த கருத்துக்கணிப்பை முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ரவி நடத்தினார். 234 தொகுதிகளிலும் கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு தொகுதியிலும் 10 முன்னாள் போலீசார் ஈடுபட்டு, ஒவ்வொருவரும் 100 பேரிடம் கருத்து கேட்டனர். மொத்தம் 2.34 லட்சம் பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. 

    இந்த தரவுகளை செயற்கை நுண்ணறிவு கருவிகள் மற்றும் பாரம்பரிய முறைப்படி ஆய்வு செய்ததில், 41 சதவீதம் பேர் த.வெ.க.வுக்கு ஓட்டு போட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வுக்கு வழக்கமாக ஓட்டு போட்ட பலர் இம்முறை விஜய் தலைமையிலான த.வெ.க.வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். குறிப்பாக, வீட்டில் உள்ள இளைஞர்கள், மகன்-மகள் ஆகியோரின் செல்வாக்கால் பலர் விஜய்க்கு ஓட்டு போட்டுள்ளதாக ரவி தெரிவித்தார்.

    இதையும் படிங்க: ”சாம்ராஜ்யம் அழியும் அதை யாராலும் தடுக்க முடியாது”... திமுக, அதிமுகவுக்கு சவால்விட்ட செங்கோட்டையன்...!

    https://www.facebook.com/reel/955200924071542

    RaviPoll

    கொங்கு மண்டலத்தில் தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க. ஆகிய மூன்று கட்சிகளும் சமபலத்தில் உள்ளன. சென்னையில் த.வெ.க.வுக்கு அதிக செல்வாக்கு இருப்பதாகவும், தெற்கு மண்டலத்தில் கலவையான முடிவுகள் இருப்பதாகவும் கருத்துக்கணிப்பு சுட்டிக்காட்டுகிறது. மொத்தத்தில் த.வெ.க. 121 தொகுதிகளில் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளதாக ரவி மதிப்பீடு செய்துள்ளார்.

    “மாற்றம் வேண்டும்” என்பதற்காகவும், விஜய் மீதான ஈர்ப்பு காரணமாகவும் பெண்கள் அதிக அளவில் த.வெ.க.வுக்கு ஓட்டு போட்டுள்ளதாக அவர் கூறினார். கொங்கு மண்டல இளைஞர்கள் பலர் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 2.27 கோடி ரேஷன் கார்டுகளில் 1.5 கோடி குடும்பங்களில் ஒருவர் த.வெ.க.வுக்கு ஓட்டு போட்டுள்ளதாகவும், முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சமூகத்தினரில் கணிசமானோர் விஜய்க்கு ஆதரவு அளித்துள்ளதாகவும் ரவி தெரிவித்தார்.

    இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் தேர்தல் முடிவுகளுக்கு முன்பாக பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. மே 4ம் தேதி நடைபெறும் ஓட்டு எண்ணிக்கையில் உண்மை நிலவரம் தெரியவரும்.

    இதையும் படிங்க: இன்னைக்கு இல்ல..! விஜயின் வேளாங்கண்ணி, நாகூர் பயணம் ரத்து..! தொண்டர்கள் ஏமாற்றம்.!!

    மேலும் படிங்க
    ஒரே வாரத்தில் ரூ.11 கோடி வருமானம்..!! சம்பாதிப்பதில் வெற்றி பெற்ற நடிகை ஷானன் எலிசபெத்..!

    ஒரே வாரத்தில் ரூ.11 கோடி வருமானம்..!! சம்பாதிப்பதில் வெற்றி பெற்ற நடிகை ஷானன் எலிசபெத்..!

    சினிமா
    சக மாணவியை நாசம் செய்த மாணவன்! இரவு முழுவதும் நடந்த கொடூரம்! காலையில் பிணமாக கிடந்த பெண்!

    சக மாணவியை நாசம் செய்த மாணவன்! இரவு முழுவதும் நடந்த கொடூரம்! காலையில் பிணமாக கிடந்த பெண்!

    குற்றம்
    சேலத்தில் குவியும் முன்னாள் அமைச்சர்கள்!! எடப்பாடி பழனிசாமியுடன் திடீர் ஆலோசனை!

    சேலத்தில் குவியும் முன்னாள் அமைச்சர்கள்!! எடப்பாடி பழனிசாமியுடன் திடீர் ஆலோசனை!

    அரசியல்
    ஜனநாயகன் லீக் பிரச்சனை..! கைது செய்யப்பட்ட 9 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி..!!

    ஜனநாயகன் லீக் பிரச்சனை..! கைது செய்யப்பட்ட 9 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி..!!

    தமிழ்நாடு
    சட்டசபை தேர்தலில் ஜெயிக்கப்போவது அதிமுகதான்!! உறுதியாக நம்பும் எடப்பாடி பழனிசாமி!!

    சட்டசபை தேர்தலில் ஜெயிக்கப்போவது அதிமுகதான்!! உறுதியாக நம்பும் எடப்பாடி பழனிசாமி!!

    அரசியல்
    புகைப்பிடிக்க தடை விதிக்கணும்..! பிரதமர் மோடிக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்..!

    புகைப்பிடிக்க தடை விதிக்கணும்..! பிரதமர் மோடிக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    காங்., எம்.எல்.ஏக்களுக்கு விலை பேச முடிவு? காய் நகர்த்தும் ஸ்டாலின்!!  கிரிஷ் ஷோடங்கர் பேச்சால் சர்ச்சை!

    காங்., எம்.எல்.ஏக்களுக்கு விலை பேச முடிவு? காய் நகர்த்தும் ஸ்டாலின்!! கிரிஷ் ஷோடங்கர் பேச்சால் சர்ச்சை!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share