• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    விஜய் பொறுப்பேற்ற நாள் முதலே இப்படித்தான்... தூத்துக்குடி சம்பவத்தை சுட்டிக்காட்டி எரிமலையாய் வெடித்த அனிதா ராதாகிருஷ்ணன்...!

    குறிப்பாக தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஏரல் பகுதியில் நடைபெற்றுள்ள பாலியல் சம்பவம் மாவட்டத்திற்கு ஒரு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது .
    Author By Amaravathi Wed, 03 Jun 2026 07:26:35 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Ex minister anitha Radhakrishnan slams vijay

    தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே பெண்ணுக்கு நடைபெற்ற பாலியல் துன்புறுத்தல் சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது எனவும் இந்த தவெக ஆட்சி வந்த நாள் குற்ற செயல்கள் பெருகிவிட்டது என தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகில் உள்ள  தண்டுபத்து கிராமத்தில் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசியபோது இதனை தெரிவித்தார். 

     திருச்செந்தூர் அருகே உள்ள தண்டுபுத்து கிராமத்தில் உள்ள தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சரும் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினரும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அனிதா ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். 

    அப்போது பேசிய அவர், தமிழகத்தில் மாற்றத்தை தருவதாகவும் பெண்களுக்கு பாதுகாப்பு போதை பொருள் லாட்டரி விற்பனை என்பது நடைபெறாது என தெரிவித்து தமிழக முதல்வர் விஜய் ஆட்சிக்கு வந்துள்ளார். ஆனால் அவர் பொறுப்பேற்ற நாள் முதல் தமிழகம் முழுவதும் குற்ற சம்பவங்கள் பெருகி வருகிறது.

    இதையும் படிங்க: வழக்கம்போல வாந்தி எடுத்து வச்சிருக்கீங்களே..? பல்டி அடிக்க கேவலமா இல்லையா..? திமுக தாக்கு..!!

    DMK

    குறிப்பாக தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஏரல் பகுதியில் நடைபெற்றுள்ள பாலியல் சம்பவம் மாவட்டத்திற்கு ஒரு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது . வேலை வாங்கி தருவதாக என்னை அழைத்துச் சென்று குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து அவரை பாலியல் ரீதியாக தவெகவை சார்ந்த பாலமுருகன் மற்றும் ஜெயபால் ஆகியோர் துன்புறுத்தி உள்ளனர்.

    இவர்கள் யார் என்றால் கள்ள லாட்டரி விற்பனை செய்பவர்களுக்கு துணை போனவர்கள்.  இவர்கள் இந்த சம்பவத்திற்கு தமிழக வெற்றி கழகத்தினர் பதிலளிக்க வேண்டும். வருகின்ற இடைத்தேர்தலில் அவர்கள் எந்த வகையிலும் வெற்றி பெற முடியாது மக்கள் தெளிவாக மாறிவிட்டார்கள். பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்பவர்கள், கள்ள லாட்டரி விற்பனை செய்பவர்கள், கஞ்சா விற்பவர்கள் என அதிகமாக உள்ள கட்சி தமிழக வெற்றிக்கழகம் கட்சிதான். 

    எந்த குற்றச்சாட்டு எப்போது நடந்தாலும் சுட்டிக் காட்டக்கூடிய கடமை திமுகவிற்கு உண்டு. அந்தக் கடமையை தான் திமுக தலைவர் மு க ஸ்டாலின் செய்து வருகிறார். ஆறு மாசம் கழித்து தான் குற்றச்சாட்டை சொல்ல வேண்டுமென்றால், இந்த ஆட்சி ஆறு மாசம் இருக்குமா என்பதே தெரியாத நிலை தான் உள்ளது என தெரிவித்தார்.

    இதையும் படிங்க: "வாயில நல்லா வந்துடும்".. முதல்வர் பேச்சால் சர்ச்சை..! அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்..!!

    மேலும் படிங்க
    ஜெயலலிதா பாணி தான் சரி! ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்!! அமைச்சர்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்த தவெக திட்டம்!

    ஜெயலலிதா பாணி தான் சரி! ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்!! அமைச்சர்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்த தவெக திட்டம்!

    அரசியல்
    கருணாநிதி காலத்து பழக்கம்!! நோ சொன்ன ஸ்டாலின்! சட்டசபை தேர்தல் தோல்வியால் திமுகவில் மாற்றம்!

    கருணாநிதி காலத்து பழக்கம்!! நோ சொன்ன ஸ்டாலின்! சட்டசபை தேர்தல் தோல்வியால் திமுகவில் மாற்றம்!

    அரசியல்
    முத்தமிழறிஞருக்கு புகழஞ்சலி..! கலைஞர் கருணாநிதி திருவுருவப்படத்திற்கு அமைச்சர் ராஜ்மோகன் மரியாதை..!!

    முத்தமிழறிஞருக்கு புகழஞ்சலி..! கலைஞர் கருணாநிதி திருவுருவப்படத்திற்கு அமைச்சர் ராஜ்மோகன் மரியாதை..!!

    தமிழ்நாடு
    மெரினாவில் கலைஞர் கருணாநிதிக்கு புகழஞ்சலி..! ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் மரியாதை!

    மெரினாவில் கலைஞர் கருணாநிதிக்கு புகழஞ்சலி..! ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் மரியாதை!

    தமிழ்நாடு
    கடலூர் அதிமுக அலுவலகம் சூறையாடல்..! அதிரடி திருப்பம்... முன்னாள் அமைச்சர் ஆதரவாளர்கள் பகீர் குற்றச்சாட்டு..!

    கடலூர் அதிமுக அலுவலகம் சூறையாடல்..! அதிரடி திருப்பம்... முன்னாள் அமைச்சர் ஆதரவாளர்கள் பகீர் குற்றச்சாட்டு..!

    தமிழ்நாடு
    வெடித்துச் சிதறிய சிலிண்டர்... எஸ்.ஜே.சூர்யா சூட்டிங்கில் பயங்கரம்... ஒருவர் பலி; மூவர் படுகாயம்...!

    வெடித்துச் சிதறிய சிலிண்டர்... எஸ்.ஜே.சூர்யா சூட்டிங்கில் பயங்கரம்... ஒருவர் பலி; மூவர் படுகாயம்...!

    சினிமா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share