• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    இப்படிப்பட்டவங்க தான் ஓட்டு கேட்டு வரனும்... ஐ.பெரியசாமி குடும்பத்தையே சீண்டிய திண்டுக்கல் சீனிவாசன்... !

    குற்றவாளிகளாக இல்லாதவர்கள் தான் ஓட்டு கேட்டு வர வேண்டும் அதிமுக வேட்பாளர் திண்டுக்கல் சீனிவாசன் பிரச்சாரத்தில் பேச்சு
    Author By Amaravathi Fri, 10 Apr 2026 19:52:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ex minister Dindugal srinivasan slams I periyasamay

    திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் திண்டுக்கல் சீனிவாசன் இன்று பாரதிபுரம் ஒத்தக்கண் பாலம் வேடப்பட்டி அண்ணாமலையார் ரோடு ஆகிய பகுதிகளில் திறந்த வேனில் இருந்தவாறு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    பின்னர் பொதுமக்கள் மத்தியில் பேசுகையில்:-  அமைச்சர் ஐ . பெரியசாமி அவரது மனைவி, மகன் செந்தில்குமார் மகள் இந்திரா ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி  லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. 

    திண்டுக்கல் திமுக வேட்பாளரான செந்தில்குமார் மீதும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு உள்ளது.

    எந்த குற்றமும் இல்லாதவன் தான் வேட்பாளராக நிற்க வேண்டும் மக்களிடம் வந்து நான் யோக்கியன் எனக் கூறி வாக்குகள் கேட்க வேண்டும் நான் 55 ஆண்டுகளா  அதிமுக கட்சியில் இருந்து வருகிறேன் எனக்காக நீங்கள் வாக்களித்துள்ளீர்கள்.

    இதையும் படிங்க: சிபிஐ விசாரணை வளையத்தில் செந்தில் பாலாஜி... திண்டுக்கல் சீனிவாசன் கொடுத்த பளீச் பதில்...!

    எங்கள் மீது குற்றம் இருந்தால் ஸ்டாலின் ஐ பெரியசாமி வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும் அல்லவா சொத்து சேர்த்துள்ளோம் தப்பாக வாழ்கிறோம் எங்களை யாரும் குறை சொல்ல முடியாது மாடியில் கனமில்லை வழியில் பயமில்லை .

    நீதிமன்றத்தில் குற்றவாளியாக உள்ள செந்திலும் அவரது அப்பா பெரிய சாமியும் தைரியமாக வந்து ஓட்டு கேட்கிறார்கள் நீங்கள் தீர்ப்பு வழங்க வேண்டும் குற்றவாளிக்கு நீங்கள் ஓட்டு போட மாட்டீர்களே. நாங்கள் தவறாக இருந்தால் எங்கள் மீது வழக்கு போடச் சொல்லுங்கள் என பேசினார்

    இதையும் படிங்க: “ஏய் இருடா... நீ வந்து பேசுடா...” - பாமக தொண்டரின் செயலால் கோபத்தின் உச்சிக்கே சென்ற அன்புமணி ராமதாஸ்...!

    மேலும் படிங்க
    "அதே டெய்லர்... அதே வாடகை"..! ஊடகங்களை முடக்குவதா..? அண்ணாமலை சரமாரி கேள்வி..!

    "அதே டெய்லர்... அதே வாடகை"..! ஊடகங்களை முடக்குவதா..? அண்ணாமலை சரமாரி கேள்வி..!

    தமிழ்நாடு
    கடும் கோபத்தில் கண்கள் சிவந்த டிரம்ப்... நள்ளிரவில் ஈரானை பதம் பார்த்த அமெரிக்கா... நடந்தது என்ன?

    கடும் கோபத்தில் கண்கள் சிவந்த டிரம்ப்... நள்ளிரவில் ஈரானை பதம் பார்த்த அமெரிக்கா... நடந்தது என்ன?

    உலகம்
    “Mr.விஜய் சட்டப்பேரவைக்கு வாங்க வச்சிக்கிறேன்...” - முதலமைச்சருக்கு நேரடி சவால் விட்ட திமுக Ex. அமைச்சர்...!

    “Mr.விஜய் சட்டப்பேரவைக்கு வாங்க வச்சிக்கிறேன்...” - முதலமைச்சருக்கு நேரடி சவால் விட்ட திமுக Ex. அமைச்சர்...!

    அரசியல்
    திடீர் உடல்நலக்குறைவு... பாரதிராஜாவின் கடைசி நிமிடத்தில் நடந்தது என்ன?... அருகில் இல்லாத மனைவி, மகள்...!

    திடீர் உடல்நலக்குறைவு... பாரதிராஜாவின் கடைசி நிமிடத்தில் நடந்தது என்ன?... அருகில் இல்லாத மனைவி, மகள்...!

    சினிமா
    என் இனிய தமிழ் மக்களே...!! - மறைந்தார் இயக்குநர் இமயம் பாரதிராஜா... சோகத்தில் மூழ்கிய திரையுலகம்...!

    என் இனிய தமிழ் மக்களே...!! - மறைந்தார் இயக்குநர் இமயம் பாரதிராஜா... சோகத்தில் மூழ்கிய திரையுலகம்...!

    சினிமா
    கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பம் மீது மோதிய பைக்... சம்பவ இடத்திலேயே 2 பேர் துடிதுடித்து பலி...!

    கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பம் மீது மோதிய பைக்... சம்பவ இடத்திலேயே 2 பேர் துடிதுடித்து பலி...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share