• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    விடிந்ததுமே வெளியான முக்கிய அறிவிப்பு... சி.எம்.விஜய்க்கு புது சிக்கல்... தமிழகமே கொந்தளிப்பு...!

    கூட்டுறவு பயிர்கடன் தள்ளுபடியில் புதிய நிபந்தனைகள் விவசாயிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.
    Author By Amaravathi Wed, 24 Jun 2026 11:48:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Farmers against to cm vijay loan announcement

    தமிழக அரசின் கூட்டுறவு பயிர்கடன் தள்ளுபடி திட்டத்தில் புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் விவசாயிகள் மத்தியில் அதிருப்தி நிலவி வருகிறது. தேர்தலுக்கு முன் வழங்கப்பட்ட வாக்குறுதிகளின்படி கடன் தள்ளுபடி முழுமையாக அமல்படுத்தப்பட வேண்டும் என்பதே விவசாயிகளின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

    தேர்தலுக்கு முன்பு தமிழ்நாடு வெற்றிக் கழகம், ஐந்து ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு முழுமையான கடன் தள்ளுபடியும், ஐந்து ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருப்பவர்களுக்கு 50 சதவீத கடன் தள்ளுபடியும் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் அந்த வாக்குறுதிகளிலிருந்து மாறுபட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

    முதற்கட்டமாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், சிறு விவசாயிகள் 50,000 ரூபாய் வரை பெற்றிருந்த கடன்களுக்கு முழு தள்ளுபடியும், குறு விவசாயிகளுக்கு அதில் 50 சதவீத தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டது. மேலும், கடன் தொகையை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு நிலைகளில் தள்ளுபடி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதையும் படிங்க: 9 பேர் இறந்த அதே நாளில் த்ரிஷாவுடன் பிறந்தநாள் கொண்டாடிய விஜய்... ஒரே ஒரு கேள்வியில் தெறிக்கவிட்ட திமுக ஐ.டி. விங்க்...!

    இதையடுத்து, தமிழக அரசு மறுபரிசீலனை செய்து 75,000 ரூபாய் வரை கூட்டுறவு பயிர்கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் முழுமையான தள்ளுபடி வழங்கப்படும் என்றும், அதற்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு 35,000 ரூபாய் வரை தள்ளுபடி வழங்கப்படும் என்றும் அறிவித்தது. இந்த திட்டத்தின் மூலம் சுமார் 14.43 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் என்றும், இதற்காக ₹5,932.23 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

    எனினும், புதிய நிபந்தனைகள் விவசாயிகள் மத்தியில் மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுவோர், கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், கூட்டுறவு நிறுவனங்களின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஆகியோர் இந்த கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் வரமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதேபோல், ஒரே குடும்பத்தில் பலர் கூட்டுறவு கடன் பெற்றிருந்தாலும் ஒரு குடும்பத்திற்கு ஒரு கடன் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் எனவும், ஒரே நபர் பல கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற்றிருந்தால் ஒரு கணக்கிற்கு மட்டுமே தள்ளுபடி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிபந்தனைகள் தேர்தல் வாக்குறுதிகளுக்கு முரணானவை என்று விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். நில அளவை அடிப்படையாகக் கொண்டு தள்ளுபடி வழங்குவதாக கூறிய நிலையில், தற்போது கடன் தொகையை அடிப்படையாகக் கொண்டு தள்ளுபடி வழங்கப்படுவது ஏமாற்றமளிப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

    இதனால் தமிழகம் முழுவதும் பல்வேறு வடிவங்களில் விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சில இடங்களில் மொட்டை அடித்தும், மண் சோறு சாப்பிட்டும், திருவோடு ஏந்தியும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

    இந்த விவகாரத்தில் பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்றும், ஐந்து ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு முழு கடன் தள்ளுபடியும், அதற்கு மேல் நிலம் வைத்திருப்போருக்கு 50 சதவீத தள்ளுபடியும் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்து வருகிறது.

    ரிசர்வ் வங்கியின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டால் 45 முதல் 60 நாட்களுக்குள் முழுத் தொகையும் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதால், மாநிலத்தின் தற்போதைய நிதிநிலை காரணமாக முழுமையான தள்ளுபடியை உடனடியாக வழங்க இயலவில்லை என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    இருப்பினும், தேர்தல் வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் தொடர்கிறது. அவர்களது கோரிக்கைகளை தமிழக அரசு பரிசீலித்து, மேலும் சாதகமான முடிவுகளை எடுக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: 4 பெண் அமைச்சர்கள்..? ஒரு பெண்ணையே முதல்வராக்கிய பெருமை அதிமுகவுக்கு உண்டு..! இன்பத்துரை பதிலடி..!!

    மேலும் படிங்க
    தாடி ஏன் சின்னதா இருக்கு?! ஆப்கனில் ஐ.நா., ஊழியர்கள் கைது!! தலிபான் ஒழுக்க நெறி போலீசார் நடவடிக்கை!

    தாடி ஏன் சின்னதா இருக்கு?! ஆப்கனில் ஐ.நா., ஊழியர்கள் கைது!! தலிபான் ஒழுக்க நெறி போலீசார் நடவடிக்கை!

    உலகம்
    அமெரிக்காவை சார்ந்திருப்பதை அடியோடு நிறுத்த வேண்டும்!!  அதிபர் ட்ரம்புடன் கருத்து வேறுபாடு? இஸ்ரேல் பிரதமர் காட்டம்!

    அமெரிக்காவை சார்ந்திருப்பதை அடியோடு நிறுத்த வேண்டும்!! அதிபர் ட்ரம்புடன் கருத்து வேறுபாடு? இஸ்ரேல் பிரதமர் காட்டம்!

    உலகம்
    ராணுவம் வெளியேற 24 மணி நேரம் கெடு!  பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வெடிக்கும் போராட்டம்!

    ராணுவம் வெளியேற 24 மணி நேரம் கெடு! பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வெடிக்கும் போராட்டம்!

    இந்தியா
    தனியார் பள்ளிகள் கட்டண விவகாரம்! சென்னை உயர்நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவு!

    தனியார் பள்ளிகள் கட்டண விவகாரம்! சென்னை உயர்நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவு!

    தமிழ்நாடு
    இந்திய வங்கிக்கு ரூ.100 கோடி தர வேண்டும்!! வாங்கிய பணத்தை தராமல் இழுத்தடித்த நீரவ் மோடி! லண்டன் கோர்ட் உத்தரவு!

    இந்திய வங்கிக்கு ரூ.100 கோடி தர வேண்டும்!! வாங்கிய பணத்தை தராமல் இழுத்தடித்த நீரவ் மோடி! லண்டன் கோர்ட் உத்தரவு!

    இந்தியா
    லக்னோ தீ விபத்தில் கருகிய காதல் ஜோடி!!!  இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடக்க இருந்த நிலையில் சோகம்!

    லக்னோ தீ விபத்தில் கருகிய காதல் ஜோடி!!! இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடக்க இருந்த நிலையில் சோகம்!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share