• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, April 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இனி சைலண்ட்டா தான் பேசணுமாம்.. சத்தமா பேசுனா FINE-ஆம்..!! மெட்ரோ நிர்வாகம் வார்னிங்..!!

    மெட்ரோவில் சத்தமாக பேசக்கூடாது என்ற விதிகளை மீறும் பயணிகளுக்கு ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Author By Shanthi M. Sat, 18 Apr 2026 11:55:56 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    fine-for-speaking-loudly-in-metro-admin-warns

    சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலை கணிசமாகக் குறைக்கும் முக்கிய தீர்வாக விளங்கும் சென்னை மெட்ரோ ரெயில் சேவை, நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கையில் பெரும் வளர்ச்சியைப் பெற்று வருகிறது. விமான நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம், எழும்பூர், சென்ட்ரல் ரெயில் நிலையம் உள்ளிட்ட நகரின் முக்கிய இடங்களை இணைக்கும் இந்த மெட்ரோ ரெயில்கள், ஆயிரக்கணக்கான மக்களின் அன்றாடப் பயணத்தை எளிதாக்கி, சாலைப் போக்குவரத்து அழுத்தத்தை பெருமளவு தணித்துள்ளன.

    காலை மற்றும் மாலை நேரங்களில் கூட்டம் அலைமோதும் இந்த ரெயில்களில், பல பயணிகள் தங்கள் அலைபேசிகளைப் பயன்படுத்தி நேரத்தை கழிக்கின்றனர். இருப்பினும், சில பயணிகள் செல்போனில் சத்தமாக பாட்டு கேட்பது, இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், யூடியூப் ஷார்ட்ஸ், இசை அல்லது வீடியோக்களை ஒலிபெருக்கி இல்லாமல் பார்ப்பது, உரத்த குரலில் அழைப்புகளுக்கு பதிலளிப்பது போன்ற செயல்கள் சக பயணிகளுக்கு பெரும் இடையூறை ஏற்படுத்தி வருகின்றன.

    metro rail service

    நீண்ட நாள் களைப்புடன் பயணம் செய்யும் பலருக்கு இந்த ஒலி மாசு மன அழுத்தத்தை அதிகரிக்கச் செய்கிறது. சிலர் தங்கள் செயல்களால் ஏற்படும் தொந்தரவை உணராமலேயே தொடர்ந்து இவ்வாறு நடந்துகொள்வது பொதுவான புகாராக மாறியுள்ளது. இந்த நிலையில், சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் (CMRL) பயணிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

    இதையும் படிங்க: தேர்தல்ல ஜெயிச்சா வழக்க வாபஸ் வாங்கிருவ தானே?! விஜயகாந்த் மகனுடன் காங்., பேரம்!! மாணிக்கம் தாகூர் சமாளிப்பு!

    மெட்ரோ ரெயில் மற்றும் அதன் வளாகத்திற்குள் சக பயணிகளுக்கு எந்தவித தொந்தரவும் விளைவிக்கக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளது. குறிப்பாக, அலைபேசியில் உரத்த குரலில் பேசுவது, ஹெட்போன்கள் (earphones அல்லது headphones) இல்லாமல் இசை அல்லது வீடியோக்களை ஒலிப்பதைப் பார்ப்பது, ஸ்பீக்கர் மோடில் அழைப்புகளை எடுப்பது அல்லது ஒலிபெருக்கி வசதியைப் பயன்படுத்துவது போன்ற செயல்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

    metro rail service

    மெட்ரோ ரெயில் (இயக்கம் மற்றும் பராமரிப்பு) சட்டம் 2002-ன் பிரிவு 59-ன் கீழ், சக பயணிகளின் வசதிக்கு இடையூறு ஏற்படுத்தும் எந்த செயலும் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படுகிறது. இத்தகைய விதிகளை மீறும் பயணிகளுக்கு ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படலாம். தேவைப்பட்டால், அத்தகையவர்களை மெட்ரோ வளாகத்திலிருந்து அகற்றவும் அதிகாரிகளுக்கு உரிமை உண்டு. மெட்ரோ நிர்வாகம் ஏற்கெனவே ரெயில்களில் அறிவிப்புகள் மூலம் இந்த விதிகளை தொடர்ந்து நினைவூட்டி வருகிறது. 

    பயணிகள் அனைவரும் ஒருவருக்கொருவர் மரியாதை கொடுத்து, ஹெட்போன்களைப் பயன்படுத்தி மற்றவர்களின் அமைதியைப் பாதுகாக்க வேண்டும் என்று CMRL வலியுறுத்தியுள்ளது. இந்த அறிவுறுத்தலைப் பின்பற்றினால், அனைவருக்கும் இனிமையான பயண அனுபவம் கிடைக்கும். சென்னை மெட்ரோவை மேலும் சிறப்பானதாக்க இந்த சிறிய மாற்றங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பயணிகளின் எதிர்பார்ப்பு.

    இதையும் படிங்க: நல்ல சிவம் ஜெயிக்கணும்..! என் தொகுதிக்கு கூட போகல... கோபிசெட்டிபாளையத்தில் உதயநிதி பரப்புரை..!!

    மேலும் படிங்க
    பெங்களூருவின் கோட்டையை தகர்த்த டெல்லி! சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி முதல் தோல்வி!

    பெங்களூருவின் கோட்டையை தகர்த்த டெல்லி! சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி முதல் தோல்வி!

    கிரிக்கெட்
    திமுகவின் இரு சாதனைகள்! குடும்ப சொத்து உயர்வு, கடனில் மூழ்கிய தமிழகம்! கோவையில் பிரதமர் மோடி ஆவேசம்!

    திமுகவின் இரு சாதனைகள்! குடும்ப சொத்து உயர்வு, கடனில் மூழ்கிய தமிழகம்! கோவையில் பிரதமர் மோடி ஆவேசம்!

    தமிழ்நாடு
    “கலைஞரின் பேரனாக கேட்கிறேன்...” - வீரபாண்டியார் மண்ணில் நின்று வேண்டுகோள் விடுத்த உதயநிதி...!

    “கலைஞரின் பேரனாக கேட்கிறேன்...” - வீரபாண்டியார் மண்ணில் நின்று வேண்டுகோள் விடுத்த உதயநிதி...!

    அரசியல்
     1972 கதையை நான் பேச ஆரம்பிச்சா தாங்க மாட்டீங்க... எடப்பாடி பழனிசாமிக்கு நேரடி சவால் விட்ட செங்கோட்டையன்...!

    1972 கதையை நான் பேச ஆரம்பிச்சா தாங்க மாட்டீங்க... எடப்பாடி பழனிசாமிக்கு நேரடி சவால் விட்ட செங்கோட்டையன்...!

    அரசியல்
    மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!! அகவிலைப்படி 2% உயர்வு..!! அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

    மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!! அகவிலைப்படி 2% உயர்வு..!! அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

    இந்தியா
    ப்ப்பா...!! வெளில தலை காட்ட முடியல..!! தமிழ்நாட்டில் 12 இடங்களில் சதம் அடித்த வெயில்..!!

    ப்ப்பா...!! வெளில தலை காட்ட முடியல..!! தமிழ்நாட்டில் 12 இடங்களில் சதம் அடித்த வெயில்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    இந்திய கப்பல்கள் மீது துப்பாக்கி சூடு! ஹார்முஸ் நீரிணையில் ஈரான் கடற்படையின் அதிரடி நடவடிக்கையால் பரபரப்பு!

    இந்திய கப்பல்கள் மீது துப்பாக்கி சூடு! ஹார்முஸ் நீரிணையில் ஈரான் கடற்படையின் அதிரடி நடவடிக்கையால் பரபரப்பு!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share