• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, March 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ப்ளீஸ்...! விடுதலை ஆகியும் தாயகம் திரும்பாத மீனவர்கள்... மீட்டு வர உறவினர்கள் வலியுறுத்தல்..!

    இலங்கையில் சிக்கி தவிக்கும் தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Author By Nila Sat, 14 Feb 2026 11:11:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Fishermen

    தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், பாம்பன் போன்ற பகுதிகளைச் சேர்ந்த 11 மீனவர்கள் சில மாதங்களுக்கு முன்பு விசைப்படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றிருந்தனர். பாக் ஜலசந்தி பகுதியில் மீன்கள் அதிகம் கிடைப்பதால் அங்கு செல்வது வழக்கம். ஆனால் அன்றிரவு இலங்கை கடற்படையின் ரோந்து படகுகள் வந்து, இந்திய கடல் எல்லையைத் தாண்டி மீன்பிடித்ததாகக் குற்றம் சாட்டி அவர்களை கைது செய்தன. அவர்களுடைய ஒரு விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டது.

    மீனவர்கள் காங்கேசன்துறை அல்லது யாழ்ப்பாணம் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். அங்கு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு, நீதிமன்ற விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட்டனர்.இந்தச் சம்பவம் நடந்தவுடன் தமிழக மீனவ சங்கங்கள், குடும்பத்தினர் பெரும் அச்சத்துடன் காத்திருந்தனர். முதலமைச்சர் எம்.கே. ஸ்டாலின் உட்பட அரசியல் தலைவர்கள் மத்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு கடிதம் எழுதி, உடனடியாக தலையிட்டு மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    fishermen

    இந்திய வெளியுறவு அமைச்சகமும் இலங்கை அரசுடன் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தியது. இதுபோன்ற சம்பவங்களில் பெரும்பாலானவை நீதிமன்ற உத்தரவுகள் மூலமோ அல்லது இருதரப்பு உடன்பாடுகள் மூலமோ தீர்க்கப்படுவது வழக்கம்.பல நாட்கள் சிறையில் இருந்த பிறகு, இலங்கை நீதிமன்றம் வழக்கை விசாரித்து, நிபந்தனைகளுடன் அந்த 11 மீனவர்களையும் விடுதலை செய்ய உத்தரவிட்டது.

    இதையும் படிங்க: MP அமரகீர்த்தி கொலை வழக்கு.. 12 பேருக்கு தூக்கு தண்டனை..! இலங்கை நீதிமன்றம் உத்தரவு..!

    இலங்கை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட பின்னரும் நாடு திரும்ப முடியாமல் தமிழக மீனவர்கள் தவிர்த்து வருகின்றனர். நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் 11 பேர் இலங்கையிலேயே தவிக்கின்றனர். தமிழக மீனவர்கள் நாடு திரும்ப நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தைச் சேர்ந்த இரண்டு பேரும் மயிலாடுதுறையைச் சேர்ந்த 9 பேரும் என 11 மீனவர்கள் தவித்து வருகின்றனர். தமிழ்நாட்டு மீனவர்கள் 11 பேரும் கடந்த ஜனவரி மாதம் இரண்டாம் தேதி இலங்கை கடற்படையாள் கைது செய்யப்பட்டு இருந்தனர். விடுதலை செய்யப்பட்ட மீனவர்களை தாயகம் மீட்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

    இதையும் படிங்க: இலங்கையில் நிலநடுக்கம்..! குலுங்கிய கட்டடங்கள்... பதறி ஓடிய மக்கள்..!

    மேலும் படிங்க
    அசைவ சாப்பாடு ரூ.350ஆ!! 2 இட்லி ரூ.40ஆ! தேர்தல் கமிஷன் லிஸ்ட் பார்த்து பதறும் கட்சி நிர்வாகிகள்!

    அசைவ சாப்பாடு ரூ.350ஆ!! 2 இட்லி ரூ.40ஆ! தேர்தல் கமிஷன் லிஸ்ட் பார்த்து பதறும் கட்சி நிர்வாகிகள்!

    அரசியல்
    சென்னை ஒன் APP மூலம் மாதாந்திர பஸ் பாஸ்..!! பயணிகளுக்கு ஒரு பெரிய ரிலீஃப்..!!

    சென்னை ஒன் APP மூலம் மாதாந்திர பஸ் பாஸ்..!! பயணிகளுக்கு ஒரு பெரிய ரிலீஃப்..!!

    தமிழ்நாடு
    போர் அல்ல.. அமைதியை பேசும் படம்..! சல்மான் கானின் ‘மாத்ருபூமி’ படத்தில் புதிய திருப்பம்.. ஷாக்கில் ரசிகர்கள்..!

    போர் அல்ல.. அமைதியை பேசும் படம்..! சல்மான் கானின் ‘மாத்ருபூமி’ படத்தில் புதிய திருப்பம்.. ஷாக்கில் ரசிகர்கள்..!

    சினிமா
    1000 கியாஸ் சிலிண்டர்கள் பதுக்கல்..! ஏஜென்சி உரிமையாளரை கையும் களவுமாக கைது செய்த அதிகாரிகள்..!

    1000 கியாஸ் சிலிண்டர்கள் பதுக்கல்..! ஏஜென்சி உரிமையாளரை கையும் களவுமாக கைது செய்த அதிகாரிகள்..!

    தமிழ்நாடு
    கேஸ் சிலிண்டர் விநியோகம் சீராக உள்ளது! அச்சப்பட வேண்டாம்! இந்தியன் ஆயில் நிறுவனம் உறுதி!

    கேஸ் சிலிண்டர் விநியோகம் சீராக உள்ளது! அச்சப்பட வேண்டாம்! இந்தியன் ஆயில் நிறுவனம் உறுதி!

    இந்தியா
    கேஸ் தட்டுப்பாடா?  47,000 டன் எல்.பி.ஜி உடன் குஜராத் வந்தது இந்திய கப்பல் நந்தா தேவி!

    கேஸ் தட்டுப்பாடா? 47,000 டன் எல்.பி.ஜி உடன் குஜராத் வந்தது இந்திய கப்பல் நந்தா தேவி!

    இந்தியா

    செய்திகள்

    அசைவ சாப்பாடு ரூ.350ஆ!! 2 இட்லி ரூ.40ஆ! தேர்தல் கமிஷன் லிஸ்ட் பார்த்து பதறும் கட்சி நிர்வாகிகள்!

    அசைவ சாப்பாடு ரூ.350ஆ!! 2 இட்லி ரூ.40ஆ! தேர்தல் கமிஷன் லிஸ்ட் பார்த்து பதறும் கட்சி நிர்வாகிகள்!

    அரசியல்
    சென்னை ஒன் APP மூலம் மாதாந்திர பஸ் பாஸ்..!! பயணிகளுக்கு ஒரு பெரிய ரிலீஃப்..!!

    சென்னை ஒன் APP மூலம் மாதாந்திர பஸ் பாஸ்..!! பயணிகளுக்கு ஒரு பெரிய ரிலீஃப்..!!

    தமிழ்நாடு
    1000 கியாஸ் சிலிண்டர்கள் பதுக்கல்..! ஏஜென்சி உரிமையாளரை கையும் களவுமாக கைது செய்த அதிகாரிகள்..!

    1000 கியாஸ் சிலிண்டர்கள் பதுக்கல்..! ஏஜென்சி உரிமையாளரை கையும் களவுமாக கைது செய்த அதிகாரிகள்..!

    தமிழ்நாடு
    கேஸ் சிலிண்டர் விநியோகம் சீராக உள்ளது! அச்சப்பட வேண்டாம்! இந்தியன் ஆயில் நிறுவனம் உறுதி!

    கேஸ் சிலிண்டர் விநியோகம் சீராக உள்ளது! அச்சப்பட வேண்டாம்! இந்தியன் ஆயில் நிறுவனம் உறுதி!

    இந்தியா
    கேஸ் தட்டுப்பாடா?  47,000 டன் எல்.பி.ஜி உடன் குஜராத் வந்தது இந்திய கப்பல் நந்தா தேவி!

    கேஸ் தட்டுப்பாடா? 47,000 டன் எல்.பி.ஜி உடன் குஜராத் வந்தது இந்திய கப்பல் நந்தா தேவி!

    இந்தியா
    அதிமுக ஆட்சி அமைந்ததும் உரிய நடவடிக்கை! விளாத்திகுளம் மாணவி குடும்பத்தினருக்கு ஈபிஎஸ் உறுதி!

    அதிமுக ஆட்சி அமைந்ததும் உரிய நடவடிக்கை! விளாத்திகுளம் மாணவி குடும்பத்தினருக்கு ஈபிஎஸ் உறுதி!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share