• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மீன்பிடித் தடைக்கால நிவாரணம் ரூ.20,000 ஆக உயருகிறதா?... கோர்ட்டில் அந்தர் பல்டி அடித்த தவெக அரசு...!

    மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை செயலர், தமிழக உள்துறை, நிதித்துறை செயலர்கள் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
    Author By Amaravathi Mon, 08 Jun 2026 12:37:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    fishing-ban-relief-amount case

    தமிழக வெற்றி கழகம்  தேர்தல் அறிக்கையின் படி ​​மீன்பிடித் தடை காலத்தில் மீனவர் இழப்பீடாக மீனவர் குடும்பங்களுக்கு ரூ.20,000  வழங்கக் உத்தரவிட கோரிய வழக்கு. இது அரசின் கொள்கை சார்ந்த முடிவு என அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டதால் பரபரப்பு 

    மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த தீரன் திருமுருகன் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில், "தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலத்திற்கு நிவாரணமாக 8000 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த தொகை மிகவும் குறைவாக இருப்பதால் மீனவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்

    . ஆகவே ஆந்திரா, கோவா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்கபைப் போல  மீன்பிடி தடை காலத்தில் 20 ஆயிரம் ரூபாயை மீன்பிடி தடைக்கால நிவாரணமாக வழங்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

    இதையும் படிங்க: "CM விஜய் என்னுடன் செஸ் விளையாடினார்"..!! மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பிரக்ஞானந்தா..!!

    fisherman

    இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வு, முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், "பிற மாநிலங்களைப் போல தமிழகத்திலும் 20000 நிவாரணம் வழங்கப்படும் என அரசு தேர்தல் வாக்குறுதியை அளித்திருந்தது" என தெரிவிக்கப்பட்டது.

    அரசு தரப்பில், "இது  கொள்கை முடிவு தொடர்பானது" என தெரிவிக்கப்பட்டது அதையடுத்து நீதிபதிகள்"வழக்கு தொடர்பாக தமிழக உள்துறை செயலர்,நிதித்துறை செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

    தமிழகத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14-ம் தேதி வரை 61 நாட்களுக்கு மீ்ன்பிடி தடை காலம் அமல்படுத்தப்படுகிறது. மீன்வளத்தை பெருக்கும் நோக்கில், இந்த நாட்களில் விசைப்படகுகள், இழுவை படகுகள் மூலம் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. இதன் காரணமாக, மீன்பிடிப்பில் ஈடுபடும் பணியாளர்கள் மற்றும் முழுநேர மீன்பிடிப்பை சார்ந்து வாழும் மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படுவதால் மீன்பிடி தடை கால நிவாரணம் வழங்கப்படுகிறது. 2024ம்ஆண்டு முதல் இந்த நிவாரண தொகை ரூ.5,000-ல் இருந்து ரூ.8,000 ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது. 

    மீனவர்களுக்கான மீன்பிடி தடைக்கால நிவாரண நிதியை ரூ.8,000-லிருந்து ரூ.20,000 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்தில் பரவலாக உள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலின் போது, தவெக தலைவர் விஜய் தனது தேர்தல் வாக்குறுதியாக இந்த ரூ.20,000 நிதியை வழங்குவதாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: "அராஜகம்"..! மாரிதாஸ் தடாலடி கைது... தவெக அரசை பந்தாடிய நயினார்..!!

    மேலும் படிங்க
    பிரத்யேக ஜீப், சிறப்பு சீருடை... கம்பீர நடையுடன் சிங்கப்பெண் படை திட்டம்..! நாளை அறிமுகம்..!!

    பிரத்யேக ஜீப், சிறப்பு சீருடை... கம்பீர நடையுடன் சிங்கப்பெண் படை திட்டம்..! நாளை அறிமுகம்..!!

    தமிழ்நாடு
    நீட் தேர்வு.. களமிறங்கும் விமானப்படை! ஜூன் 21-ல் நடக்கிறது மறுதேர்வு!

    நீட் தேர்வு.. களமிறங்கும் விமானப்படை! ஜூன் 21-ல் நடக்கிறது மறுதேர்வு!

    இந்தியா
    மாரிதாஸ் மீது பாய்ந்த சட்டம்... அதிகார திமிரின் உச்சம்..! சீமான் ஆவேசம்..!!

    மாரிதாஸ் மீது பாய்ந்த சட்டம்... அதிகார திமிரின் உச்சம்..! சீமான் ஆவேசம்..!!

    தமிழ்நாடு
    அடித்துக்கொள்ளும் ஈரான்-இஸ்ரேல்..!! உடனே போரை நிறுத்துங்க.. டிரம்ப் அதிரடி பதிவு..!!

    அடித்துக்கொள்ளும் ஈரான்-இஸ்ரேல்..!! உடனே போரை நிறுத்துங்க.. டிரம்ப் அதிரடி பதிவு..!!

    உலகம்
    இன்னும் கொஞ்ச நாள் விட்டிருந்தால் தனியார்மயம்..! அமைச்சர்  நிர்மல் குமார் பரபரப்பு பேச்சு..!!

    இன்னும் கொஞ்ச நாள் விட்டிருந்தால் தனியார்மயம்..! அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு பேச்சு..!!

    தமிழ்நாடு
    போர் பதற்றம் உச்சம்.. ஈரான்-இஸ்ரேல் மோதல் தீவிரம்..!! இந்தியர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு..!!

    போர் பதற்றம் உச்சம்.. ஈரான்-இஸ்ரேல் மோதல் தீவிரம்..!! இந்தியர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு..!!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share