• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, April 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தேர்தல் எதிரொலி..! தென் மாநிலங்களுக்குச் செல்ல விமான கட்டணம் பன்மடங்கு உயர்வு..!!

    சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தென் மாநிலங்களுக்கு செல்வதற்கு விமான கட்டணம் பன்மடங்கு உயர்ந்திருக்கிறது.
    Author By Nila Wed, 22 Apr 2026 09:41:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Flight

    தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதியான நாளை ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்களுடைய கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்டவற்றை முடித்து வேட்பாளர்களை அறிவித்தனர். தொடர்ந்து தேர்தல் பிரச்சாரங்களை மும்முரமாக நடத்தி வந்தனர். திமுக, அதிமுக என் பல கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரங்களை மிக தீவிரமாக மேற்கொண்டு வந்தனர். 

    தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்கு உட்பட்டு, வீடு வீடாக வாக்கு சேகரிப்பு, தெரு முனை கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள் என பல்வேறு வடிவங்களில் அரசியல் கட்சிகள் சார்பில் பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது. பல தொகுதிகளில் வேட்பாளர்கள் தங்கள் கட்சித் தொண்டர்களுடன் சேர்ந்து வாக்காளர்களை நேரடியாக சந்தித்து, “ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள், தலைமுறைக்கும் மாற்றம் வரும்” என்ற முழக்கத்துடன் மக்களிடம் சென்று வாக்கு கேட்டு வந்தனர்.

    2026

    இந்த நிலையில் நேற்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரங்கள் முழுமையாக ஓய்ந்தன. நாளை வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல மக்கள் முயன்று வருகின்றனர். தமிழகத்தில் நாளை வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் விமான கட்டணம் பன்மடங்கு உயர்ந்துள்ளது.

    இதையும் படிங்க: பிரச்சாரம் ஓய்ந்தும் வாக்குச் சேகரிப்பு..! சீமான் மீது புகார்..! வழக்குப்பதிவு..!

    சென்னையிலிருந்து மதுரைக்கு விமான கட்டணம் சாதாரண நாளில் 7,143 ரூபாயாக இருந்த நிலையில் இன்று 31,278 ரூபாயாக உயர்ந்துள்ளது சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு விமான கட்டணம் சாதாரண நாளில் 7,886 ரூபாயாக இருக்கும் நிலையில் இன்று 16,995 ரூபாயாக உயர்ந்துவிட்டது. சென்னையில் இருந்து திருச்சிக்கு 4 ஆயிரம் ரூபாயாக இருந்த விமான கட்டணம் 11,000 ரூபாயாக உயர்ந்துள்ளது. 

    இதையும் படிங்க: கொளத்தூர் தொகுதி என் செல்லக் குழந்தை..! மீண்டும் இதே தொகுதிக்கு வருவேன்.! சத்தியம் செய்த முதல்வர் ஸ்டாலின்..!

    மேலும் படிங்க
    கோவை தெற்கில் தேர்தல் ரத்து?.... வேலையைக் காட்டிய செந்தில் பாலாஜி... அதிமுக வேட்பாளர் ஆவேசம்...!

    கோவை தெற்கில் தேர்தல் ரத்து?.... வேலையைக் காட்டிய செந்தில் பாலாஜி... அதிமுக வேட்பாளர் ஆவேசம்...!

    அரசியல்
    நாளை சட்டமன்ற தேர்தல்..!! வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு தடை..!! வனத்துறை அதிரடி..!!

    நாளை சட்டமன்ற தேர்தல்..!! வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு தடை..!! வனத்துறை அதிரடி..!!

    தமிழ்நாடு
    எதிரி கூட்டம் உனக்கு மட்டும் கைகள் தட்டும் அதிசயமோ!! விஜயை பார்த்து திமுக கூட்டணியினர் உற்சாகம்!

    எதிரி கூட்டம் உனக்கு மட்டும் கைகள் தட்டும் அதிசயமோ!! விஜயை பார்த்து திமுக கூட்டணியினர் உற்சாகம்!

    அரசியல்
    லீவ்-னு சொன்னதுமே இப்படியா..? டாஸ்மாக்கில் ஒரே நாளில் ரூ.350 கோடி விற்பனை..!!

    லீவ்-னு சொன்னதுமே இப்படியா..? டாஸ்மாக்கில் ஒரே நாளில் ரூ.350 கோடி விற்பனை..!!

    தமிழ்நாடு
    சிறுவன் கழுத்தை அறுத்து ட்ரம்பில் அடைத்த கொடூரம்! தாயை பழிவாங்க மகனை கொலை செய்த கயவன்!

    சிறுவன் கழுத்தை அறுத்து ட்ரம்பில் அடைத்த கொடூரம்! தாயை பழிவாங்க மகனை கொலை செய்த கயவன்!

    குற்றம்
    வனத்துக்குள் வாக்குப்பதிவு... 5 பேர் விரல்களில் மை வைக்க 75 கி.மீ. பயணிக்கும் அதிகாரிகள் - எங்கு தெரியுமா?

    வனத்துக்குள் வாக்குப்பதிவு... 5 பேர் விரல்களில் மை வைக்க 75 கி.மீ. பயணிக்கும் அதிகாரிகள் - எங்கு தெரியுமா?

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share