• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, October 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    ஜூலையிலேயே சதி! கேப்டனை கொன்றுவிட்டு விமானத்தை கடத்த திட்டம்? ஃப்ளைதுபாய் துணை விமானி அதிர்ச்சி வாக்குமூலம்!

    ஜூலை மாதத்திலேயே இதைச் செய்ய திட்டமிட்டிருந்ததாகவும், விமானக் குழுவில் ஒருவருடன் இருந்த நட்பு காரணமாக அந்த திட்டத்தை அப்போது கைவிட்டதாகவும் அவர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
    Author By Pandian Mon, 05 Oct 2026 13:04:43 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Flydubai-CoPilot-Planned-Terror-Attack-In-July-Shocking-Confession

    துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு சென்ற ஃப்ளைதுபாய் விமானத்தில் ஏற்பட்ட பயங்கர சம்பவம் தொடர்பான விசாரணையில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

    விமானத்தை கைப்பற்றி விபத்துக்குள்ளாக்க முயன்றதாக குற்றம்சாட்டப்படும் ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை விமானி ஹமாம் அல்-ஹம்மாமி, இந்த தாக்குதலை ஜூலை மாதத்திலேயே நடத்த திட்டமிட்டிருந்ததாக விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல்கள் அதிகாரப்பூர்வ விசாரணை வட்டாரங்களை மேற்கோள் காட்டி வெளியிடப்பட்டுள்ளன.

    செப்டம்பர் 30-ம் தேதி துபாயில் இருந்து டெல் அவிவ் புறப்பட்ட ஃப்ளைதுபாய் விமானத்தில், இந்திய கேப்டன் ஸ்மித் மச்சார் மீது ஹமாம் அல்-ஹம்மாமி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. அவசரகாலத்தில் பயன்படுத்தப்படும் கோடரியால் கேப்டனை தாக்கியதாக ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதையும் படிங்க: பிளைதுபாய் விமானத்தில் கத்திக்குத்து! எங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை! ஈரான் திட்டவட்டமாக மறுப்பு!

    விமானம் திடீரென வேகமாக கீழிறங்கிய நிலையில், கேப்டன் போராடி காக்பிட் கதவை திறக்க உதவியதால் பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் இணைந்து துணை விமானியை கட்டுப்படுத்தினர். பின்னர் விமானம் சவுதி அரேபியாவின் தபுக் நகரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

    விசாரணையில் ஹமாமி தெரிவித்ததாக வெளியாகியுள்ள தகவலின்படி, விமானத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பிறகு வழக்கம்போல் விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்து தரையிறங்குவதற்கான அனுமதியை பெறுவது அவரது திட்டமாக இருந்ததாக கூறப்படுகிறது.

    AviationSecurity

    அதன் பின்னர் விமானத்தை பென் குரியன் விமான நிலையத்தில் உள்ள கட்டிடம் அல்லது மற்றொரு விமானத்தின் மீது மோதச் செய்ய திட்டமிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    மேலும், ஜூலை மாதத்திலேயே இதைச் செய்ய திட்டமிட்டிருந்ததாகவும், விமானக் குழுவில் ஒருவருடன் இருந்த நட்பு காரணமாக அந்த திட்டத்தை அப்போது கைவிட்டதாகவும் அவர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் இந்த சம்பவம் திடீரென ஏற்பட்டதா அல்லது முன்கூட்டியே திட்டமிடப்பட்டதா என்ற விசாரணை மேலும் தீவிரமடைந்துள்ளது.

    இதற்கிடையே, ஹமாமி ஏற்கனவே ஓமனில் விமானப் பணியில் இருந்து விலக்கப்பட்டிருந்ததாகவும், தீவிரவாத சிந்தனைகள் தொடர்பாக பாதுகாப்பு அமைப்புகளின் கவனத்திற்கு வந்திருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பின்னணி எப்படி வெளிநாட்டு விமான நிறுவனத்தில் பணிபுரிய வழிவகுத்தது என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

    எனினும், ஜூலை திட்டம் உள்ளிட்ட வாக்குமூலம் தொடர்பான தகவல்கள் தொடர்ந்து விசாரணையில் உள்ளன. இந்த சம்பவத்தில் அவர் தனியாக செயல்பட்டாரா அல்லது வேறு யாருடைய உதவியும் இருந்ததா என்பதையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: துணை விமானியின் பயங்கர சதிச்செயல்! தப்பித்தது எப்படி? விமானத்தில் நடந்த தாக்குதலை விவரித்த ஸ்மித் மச்சார்!

    மேலும் படிங்க
    இஸ்ரேல் விமானத்தை மோத திட்டமிட்ட ஓமன் துணை விமானி: அமீரகத்தில் மரண தண்டனை வாய்ப்பு! 

    இஸ்ரேல் விமானத்தை மோத திட்டமிட்ட ஓமன் துணை விமானி: அமீரகத்தில் மரண தண்டனை வாய்ப்பு! 

    உலகம்
    ஜெம் வீரமணி பாலியல் வழக்கு: கார் ஓட்டுநர்கள் 3 பேர் அதிரடி கைது!  

    ஜெம் வீரமணி பாலியல் வழக்கு: கார் ஓட்டுநர்கள் 3 பேர் அதிரடி கைது!  

    தமிழ்நாடு
    20 மீனவர்கள், 270 படகுகளை விடுவிக்கக் கோரி அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் விஜய் கடிதம்!

    20 மீனவர்கள், 270 படகுகளை விடுவிக்கக் கோரி அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் விஜய் கடிதம்!

    தமிழ்நாடு
    SIR-ல் அதிக வாக்காளர்கள் நீக்கப்பட்ட இடங்களில் தவெக வெற்றி: பிசினஸ் லைன் ஆய்வில் தகவல்!

    SIR-ல் அதிக வாக்காளர்கள் நீக்கப்பட்ட இடங்களில் தவெக வெற்றி: பிசினஸ் லைன் ஆய்வில் தகவல்!

    தமிழ்நாடு
    மதுக்கடைகளை விட மலைகளைக் காப்பது முக்கியம்: உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆவேசம்!

    மதுக்கடைகளை விட மலைகளைக் காப்பது முக்கியம்: உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆவேசம்!

    தமிழ்நாடு
    மதுராந்தகம் இடைத்தேர்தல்: 100% வாக்குப்பதிவை உறுதி செய்ய நாளை பொது விடுமுறை!

    மதுராந்தகம் இடைத்தேர்தல்: 100% வாக்குப்பதிவை உறுதி செய்ய நாளை பொது விடுமுறை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    இஸ்ரேல் விமானத்தை மோத திட்டமிட்ட ஓமன் துணை விமானி: அமீரகத்தில் மரண தண்டனை வாய்ப்பு! 

    இஸ்ரேல் விமானத்தை மோத திட்டமிட்ட ஓமன் துணை விமானி: அமீரகத்தில் மரண தண்டனை வாய்ப்பு! 

    உலகம்
    ஜெம் வீரமணி பாலியல் வழக்கு: கார் ஓட்டுநர்கள் 3 பேர் அதிரடி கைது!  

    ஜெம் வீரமணி பாலியல் வழக்கு: கார் ஓட்டுநர்கள் 3 பேர் அதிரடி கைது!  

    தமிழ்நாடு
    20 மீனவர்கள், 270 படகுகளை விடுவிக்கக் கோரி அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் விஜய் கடிதம்!

    20 மீனவர்கள், 270 படகுகளை விடுவிக்கக் கோரி அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் விஜய் கடிதம்!

    தமிழ்நாடு
    SIR-ல் அதிக வாக்காளர்கள் நீக்கப்பட்ட இடங்களில் தவெக வெற்றி: பிசினஸ் லைன் ஆய்வில் தகவல்!

    SIR-ல் அதிக வாக்காளர்கள் நீக்கப்பட்ட இடங்களில் தவெக வெற்றி: பிசினஸ் லைன் ஆய்வில் தகவல்!

    தமிழ்நாடு
    மதுக்கடைகளை விட மலைகளைக் காப்பது முக்கியம்: உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆவேசம்!

    மதுக்கடைகளை விட மலைகளைக் காப்பது முக்கியம்: உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆவேசம்!

    தமிழ்நாடு
    ஈரான் மீதான போரை நிறுத்துக! அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக சென்னையில் சிபிஐ கண்டன ஆர்ப்பாட்டம்!

    ஈரான் மீதான போரை நிறுத்துக! அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக சென்னையில் சிபிஐ கண்டன ஆர்ப்பாட்டம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share