• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, August 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    சபரீசனுடன் தொடர்பா?... என் கம்பெனியோட பாதி பங்கையே எழுதித் தரேன்... ஓபனாக சவால் விட்ட ஜி ஸ்கொயர் நிறுவனர்...!

    ஜி ஸ்கொயர் நிறுவனர் பாலா ராமஜெயத்தின் இந்த சவால், பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைச் சுற்றி ஏற்கனவே நிலவி வரும் அரசியல் சர்ச்சையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
    Author By Amaravathi Fri, 28 Aug 2026 08:45:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    G squre founder challenge to TVK

    “ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கும், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் மருமகன் சபரீசனுக்கும் தொடர்பு இருப்பதை நிரூபித்தால், நிறுவனத்தின் 50 சதவீத பங்குகளை இலவசமாகவே எழுதித் தருகிறேன்” என ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் நிறுவனர் பாலா ராமஜெயம் விடுத்துள்ள சவால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னையை அடுத்த பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் முந்தைய ஆட்சிக் காலத்தில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளும் நடைபெற்ற நிலையில், சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

    புதிய தவெக அரசு பொறுப்பேற்ற பின்னர், பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. விமான நிலையத்திற்காக சுமார் 50 சதவீத நிலங்கள் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்டிருந்த நிலையில், திட்டம் ரத்து செய்யப்பட்ட விவகாரம் தமிழக அரசியலில் முக்கிய விவாதமாக மாறியது.

    இதையும் படிங்க: தமிழக அரசியலில் பரபரப்பு... மு.க.ஸ்டாலின் - நயினார் நாகேந்திரன் திடீர் சந்திப்பு... பின்னணி என்ன?

    திட்டம் கைவிடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக, இதனால் தமிழகத்தின் வளர்ச்சி பாதிக்கப்படும் என விமர்சனம் செய்தது. இதற்கு பதிலடி கொடுத்த அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார், “ஜி ஸ்கொயர் மாப்பிள்ளைக்காகத்தான் திமுக எம்.எல்.ஏ.க்கள் கதறுகிறார்கள்” என விமர்சித்திருந்தார்.

    இந்தக் கருத்துக்கு திமுக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, பரந்தூர் பகுதியில் ஜி ஸ்கொயர் நிறுவனம் அதிக அளவில் நிலங்களை வாங்கி வைத்திருப்பதாக தவெக ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் தகவல்களைப் பரப்பினர்.

    ஆனால், பரந்தூர் விமான நிலையம் அமையவிருந்த பகுதியில் தங்களுக்கோ, தங்கள் குடும்பத்தினருக்கோ எந்த நிலமும் இல்லை என ஜி ஸ்கொயர் நிறுவனம் ஏற்கனவே விளக்கம் அளித்திருந்தது. அந்த அறிக்கை தற்போது மீண்டும் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

    இந்தச் சூழலில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் நிறுவனர் பாலா ராமஜெயம், தமது நிறுவனத்திற்கும் சபரீசனுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

    மேலும், சட்டப்பேரவையில் ஆதாரமின்றி தங்கள் நிறுவனத்தைப் பற்றி பேசியவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ள பாலா ராமஜெயம், நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது: “சட்டப்பேரவையில் ஆதாரம் இல்லாமல் ஜி ஸ்கொயர் நிறுவனம் குறித்து பேசியவர்களிடம் ஆதாரம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் ஆதாரங்களை வழங்கவில்லை என்றால் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    முதல்வர் விஜய் பொறுப்பேற்ற பின்னர், 25 நாட்களுக்குள் கட்டுமானம் மற்றும் இதர அனுமதிகள் வழங்கப்படுவதை நான் வரவேற்கிறேன். இதுவரை ரியல் எஸ்டேட் துறையில் ரொக்கப் பரிவர்த்தனை இல்லாமல், வங்கி பரிவர்த்தனை அடிப்படையில் தொழில் செய்யும் ஒரே நிறுவனம் ஜி ஸ்கொயர். எங்கள் நிறுவனத்தை முன்னாள் ஆட்சியாளர்களுடன் தொடர்புபடுத்திப் பேசுவது ஏற்புடையதல்ல.

    பரந்தூர் விமான நிலையம் அமையவிருந்த இடத்தைச் சுற்றி எனக்கோ, எனது குடும்பத்தினருக்கோ எந்த இடமும் கிடையாது. எப்போதெல்லாம் எனது நிறுவனத்தை சபரீசனுடன் இணைத்துப் பேசுகிறார்களோ, அப்போதெல்லாம் எனக்கு மிகுந்த வருத்தமாக இருக்கிறது. நான் பெற்ற பிள்ளைகளுக்கு யாரோ ஒருவர் உறவு கொண்டாடுவதைப் போல இருக்கிறது.

    நான் ஓபன் சவால் விடுக்கிறேன். எனது நிறுவனத்தின் மதிப்பு ரூ.10,000 கோடி. கடன் ரூ.2,300 கோடி. ஒவ்வொரு ஆண்டும் முறையாக கணக்கு தாக்கல் செய்திருக்கிறேன். என்னிடம் சோதனை நடத்தாத ஏஜென்சிகளே இல்லை.

    நீங்கள் அனைவரும் சேர்ந்து எனக்கும் சபரீசனுக்கும் தொடர்பு இருக்கிறது என்பதை நிரூபித்துவிட்டால், எனது நிறுவனத்தின் 50 சதவீத பங்குகளை இலவசமாகவே எழுதி கொடுத்துவிட்டு போகிறேன்” என்றார்.

    இதையும் படிங்க: விடிந்ததுமே பேரிடி... உலகையே உறைய வைத்த நேபாளம் பேரழிவு... காணாமல் போனவர்கள் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்...!

    மேலும் படிங்க
    ரவி தேஜாவின் ‘இருமுடி’ படத்தை பார்த்து அசந்த சிரஞ்சீவி..!! என்னவொரு அற்புதமான நடிப்பு.. வைரலாகும் பாராட்டு..!

    ரவி தேஜாவின் ‘இருமுடி’ படத்தை பார்த்து அசந்த சிரஞ்சீவி..!! என்னவொரு அற்புதமான நடிப்பு.. வைரலாகும் பாராட்டு..!

    சினிமா
    10.5% இடஒதுக்கீடு பிரச்சனை..! திமுக மீது எடப்பாடி பழனிச்சாமி சரமாரி குற்றச்சாட்டு.! பேரவையில் பரபரப்பு.!

    10.5% இடஒதுக்கீடு பிரச்சனை..! திமுக மீது எடப்பாடி பழனிச்சாமி சரமாரி குற்றச்சாட்டு.! பேரவையில் பரபரப்பு.!

    தமிழ்நாடு
    நேபாள வெள்ளப் பேரழிவு.. இயற்கை கொஞ்சம் கருணை காட்ட வேண்டும்..!! நடிகை கீர்த்தி சுரேஷ் உருக்கம்.. ராஷ்மிகாவும் பிரார்த்தனை..!

    நேபாள வெள்ளப் பேரழிவு.. இயற்கை கொஞ்சம் கருணை காட்ட வேண்டும்..!! நடிகை கீர்த்தி சுரேஷ் உருக்கம்.. ராஷ்மிகாவும் பிரார்த்தனை..!

    சினிமா
    நேபாள வெள்ளத்தில் சடலங்களை தேடி நகை திருடும் கொடூரம்! மனிதநேயம் மறந்த கும்பல்! அதிர்ச்சி சம்பவம்!

    நேபாள வெள்ளத்தில் சடலங்களை தேடி நகை திருடும் கொடூரம்! மனிதநேயம் மறந்த கும்பல்! அதிர்ச்சி சம்பவம்!

    இந்தியா
    வார்டு நிதி நிறுத்தம்... சென்னையை காப்பாற்ற வாங்க..! பேரவையில் சேகர்பாபு உரை..!!

    வார்டு நிதி நிறுத்தம்... சென்னையை காப்பாற்ற வாங்க..! பேரவையில் சேகர்பாபு உரை..!!

    தமிழ்நாடு
    காஷ்மீரில் அதிரடி வேட்டை! 5 பயங்கரவாதிகள் உட்பட 13 பேர் கைது! ஆயுதங்கள் பறிமுதல்! சதி திட்டம் முறியடிப்பு?

    காஷ்மீரில் அதிரடி வேட்டை! 5 பயங்கரவாதிகள் உட்பட 13 பேர் கைது! ஆயுதங்கள் பறிமுதல்! சதி திட்டம் முறியடிப்பு?

    இந்தியா

    செய்திகள்

    10.5% இடஒதுக்கீடு பிரச்சனை..! திமுக மீது எடப்பாடி பழனிச்சாமி சரமாரி குற்றச்சாட்டு.! பேரவையில் பரபரப்பு.!

    10.5% இடஒதுக்கீடு பிரச்சனை..! திமுக மீது எடப்பாடி பழனிச்சாமி சரமாரி குற்றச்சாட்டு.! பேரவையில் பரபரப்பு.!

    தமிழ்நாடு
    நேபாள வெள்ளத்தில் சடலங்களை தேடி நகை திருடும் கொடூரம்! மனிதநேயம் மறந்த கும்பல்! அதிர்ச்சி சம்பவம்!

    நேபாள வெள்ளத்தில் சடலங்களை தேடி நகை திருடும் கொடூரம்! மனிதநேயம் மறந்த கும்பல்! அதிர்ச்சி சம்பவம்!

    இந்தியா
    வார்டு நிதி நிறுத்தம்... சென்னையை காப்பாற்ற வாங்க..! பேரவையில் சேகர்பாபு உரை..!!

    வார்டு நிதி நிறுத்தம்... சென்னையை காப்பாற்ற வாங்க..! பேரவையில் சேகர்பாபு உரை..!!

    தமிழ்நாடு
    காஷ்மீரில் அதிரடி வேட்டை! 5 பயங்கரவாதிகள் உட்பட 13 பேர் கைது! ஆயுதங்கள் பறிமுதல்! சதி திட்டம் முறியடிப்பு?

    காஷ்மீரில் அதிரடி வேட்டை! 5 பயங்கரவாதிகள் உட்பட 13 பேர் கைது! ஆயுதங்கள் பறிமுதல்! சதி திட்டம் முறியடிப்பு?

    இந்தியா
    பிறந்து 48 மணி நேரமே ஆன பெண் குழந்தை விற்பனை! ரூ.9 லட்சம் விலை! தாய் உட்பட 9 பேர் கைது!

    பிறந்து 48 மணி நேரமே ஆன பெண் குழந்தை விற்பனை! ரூ.9 லட்சம் விலை! தாய் உட்பட 9 பேர் கைது!

    குற்றம்
    சாதித்த பிரக்ஞானந்தா.!! அசாதாரண ஆற்றல்... வரலாற்று சாதனை.. முதல்வர் விஜய் வாழ்த்து.!!

    சாதித்த பிரக்ஞானந்தா.!! அசாதாரண ஆற்றல்... வரலாற்று சாதனை.. முதல்வர் விஜய் வாழ்த்து.!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share