• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 20, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    ஜிடிபி வளர்ச்சி 6.3 முதல் 6.8% வரை இருக்கும்: 2025-26 பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்

    2025-26 நிதியாண்டில் நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தி(ஜிடிபி) 6.3 சதவீதத்தில் இருந்து 6.8 சதவீதம் வரை இருக்கும் என்று 2025-26ம் நிதியாண்டுக்கான நாடாளுமந்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Author By Pothyraj Fri, 31 Jan 2025 17:14:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    GDP growth to range from 6.3 to 6.8%: Information in Economic Survey 2025-26

    நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையுடன் தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று 2025-26ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்தார். தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி.ஏ.நாகேஸ்வரன் மற்றும் அவரின் குழுவினர் தயாரித்த 2025-26ம் நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை தயாரித்துள்ளனர்.

    Economic Survey 2025
    2025-26ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது “வலுவான வெளிப்புற சக்தி, திருத்தப்பட்ட நிதி கட்டமைப்பு, நிலையான தனியார் நுகர்வு ஆகியவற்றுடன் உள்நாட்டு பொருளாதாரத்தின் அடிப்படை கூறுகள் தொடர்ந்து வலிமையாக, செழிப்பாக இருக்கின்றன. ஆதலால் 2025-26ம் நிதியாண்டில் உள்நாட்டு மொத்த உற்பத்தி 6.3 சதவீதத்தில் இருந்து 6.8சதவீதம் வரை வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கிறோம். உலகளவில் தேவையில் ஏற்பட்ட மந்தநிலை, உள்நாட்டு சீசனில் மந்தநிலை ஆகியவற்றால் உற்பத்தித்துறை அழுத்தங்களைச் சந்திக்கிறது. தனியார் நுகர்வு தொடர்ந்து நிலையாக இருக்கிறது என்பது உள்நாட்டு தேவையில் எதிரொலிக்கிறது.

    Economic Survey 2025
    சேவைகள் வர்த்தகத்தில் உபரி மற்றும் ஆரோக்கியமான பண உள்ளீடு, நிதி ஒழுக்கம் மற்றும் வலுவான வெளிப்புற சமநிலை ஆகியவை பேரியியல்பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு பங்களித்தன. வலுவான அடித்தளம் அமைக்கவும், நிலையான வளர்ச்சியைப் பெறவும், வெளிப்புற நிலைத்தன்மையற்ற சூழலுக்கும் இந்த காரணிகள் உதவும்.உணவுப் பணவீக்கம் அதாவது உணவுப் பொருட்கள் விலை தொடர்ந்து கடந்த சில மாதங்களாக அதிகரித்துவருவது பெரிய கவலைக்குரியதாக இருக்கிறது. இது 2025 கடைசி காலாண்டில்(2025 ஜனவரி முதல் மார்ச்) பணவீக்கம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.  கரீப் அறுவடை தொடங்கி காய்கறிகள், பழங்கள் வரத்து அதிகமானவுடன் விலை குறைய் தொடங்கும். 2025-26ம் ஆண்டின் முதல் பாதியில் ராபி பருவத்தில் நல்ல விளைச்சல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது உணவுப் பொருட்கள் விலை கட்டுக்குள் வந்து, பொருட்கள் விலை குறையும். அப்போது நுகர்வோர்களுக்கு ஓரளவு ஆறுதல் தரும்.

    இதையும் படிங்க: இந்திய ஜிடிபி(GDP) நடப்பு நிதியாண்டில் 4 ஆண்டுகளில் இல்லாத அளவு குறையும்: என்எஸ்ஓ முதல்கட்ட கணிப்பு...

    Economic Survey 2025
    நாட்டில் முதலீட்டு செயல்பாடுகள் வேகம் குறைந்துள்ளதையும் பொருளாதார ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. ஆனால், இந்த வேகக்குறைவு தற்காலிகமானதுதான். இதற்கு பல காரணங்கள் உள்ளன குறிப்பாக கொள்கைரீதியான ஆதரவு , வர்த்த உறவுகளை வளர்த்தல், மேம்படுத்துதல் ஆகியவை முதலீட்டை அதிகப்படுத்தும். 2025-26ம் ஆண்டில் உள்நாட்டு முதலீடு, உற்பத்தி வெளியீடு, பணவீக்கம் குறைதல் ஆகியவற்றை நேர்மறையாக எதிர்பார்க்கலாம். நாட்டின் பொருளாதார அடிப்படை கட்டமைப்புகள் தொடர்ந்து வலுவாக இருக்கிறது. நிலையான நிதி முறை, கட்டமைப்பை மேம்படுத்துதல், அரசின் கொள்கைகள் ஆகியவை வளர்ச்சியை ஊக்கப்படுத்தும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: பொருளாதார ஆய்வறிக்கை 2024-25: முக்கிய சிறப்பம்சங்கள் என்ன? முழு விபரம் உள்ளே!

    மேலும் படிங்க
    வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க லஞ்சம்.. மின்வாரிய அதிகாரிகள் 2 பேர் கைது...!

    வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க லஞ்சம்.. மின்வாரிய அதிகாரிகள் 2 பேர் கைது...!

    தமிழ்நாடு

    'Impact Player of the Match': விருதை தட்டித்தூக்கிய இளம் புயல் வீரர் ஹர்திக் பாண்டியா..!!

    கிரிக்கெட்
    மலையாள சூப்பர் ஸ்டாருக்கு தாதாசாகேப் பால்கே விருது.. இந்திய சினிமாவின் மிக உயர்ந்த கௌரவம்..!!

    மலையாள சூப்பர் ஸ்டாருக்கு தாதாசாகேப் பால்கே விருது.. இந்திய சினிமாவின் மிக உயர்ந்த கௌரவம்..!!

    சினிமா
    "CHENNAI ONE" மொபைல் ஆப்.. முதல்வரின் புது முன்னெடுப்பு.. தொடங்குகிறது போக்குவரத்து புரட்சி..!!

    "CHENNAI ONE" மொபைல் ஆப்.. முதல்வரின் புது முன்னெடுப்பு.. தொடங்குகிறது போக்குவரத்து புரட்சி..!!

    தமிழ்நாடு
    விஜயை யாரும் விமர்சிக்க கூடாது.. தலைமையில் இருந்து வந்த அதிரடி உத்தரவு.. கப் சிப்பான அமைச்சர்கள்..!!

    விஜயை யாரும் விமர்சிக்க கூடாது.. தலைமையில் இருந்து வந்த அதிரடி உத்தரவு.. கப் சிப்பான அமைச்சர்கள்..!!

    அரசியல்
    இது தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான முதலீடு..! ஐரோப்பிய பயணம் குறித்து முதல்வர் ஸ்டாலின் விளக்கம்..!!

    இது தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான முதலீடு..! ஐரோப்பிய பயணம் குறித்து முதல்வர் ஸ்டாலின் விளக்கம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க லஞ்சம்.. மின்வாரிய அதிகாரிகள் 2 பேர் கைது...!

    வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க லஞ்சம்.. மின்வாரிய அதிகாரிகள் 2 பேர் கைது...!

    தமிழ்நாடு

    "CHENNAI ONE" மொபைல் ஆப்.. முதல்வரின் புது முன்னெடுப்பு.. தொடங்குகிறது போக்குவரத்து புரட்சி..!!

    தமிழ்நாடு
    விஜயை யாரும் விமர்சிக்க கூடாது.. தலைமையில் இருந்து வந்த அதிரடி உத்தரவு.. கப் சிப்பான அமைச்சர்கள்..!!

    விஜயை யாரும் விமர்சிக்க கூடாது.. தலைமையில் இருந்து வந்த அதிரடி உத்தரவு.. கப் சிப்பான அமைச்சர்கள்..!!

    அரசியல்
    இது தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான முதலீடு..! ஐரோப்பிய பயணம் குறித்து முதல்வர் ஸ்டாலின் விளக்கம்..!!

    இது தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான முதலீடு..! ஐரோப்பிய பயணம் குறித்து முதல்வர் ஸ்டாலின் விளக்கம்..!!

    தமிழ்நாடு
    என்னது..!! குழந்தை பெத்துக்கிட்டா ரூ.3 லட்சமா..!! ஷாக் கொடுத்த தைவான் அரசு..!!

    என்னது..!! குழந்தை பெத்துக்கிட்டா ரூ.3 லட்சமா..!! ஷாக் கொடுத்த தைவான் அரசு..!!

    உலகம்
    மறுபடியும் சொல்றேன்.. வீக்கான பிரதமர்: H1B விசா விவகாரத்தை சுட்டிக்காட்டி ராகுல் காந்தி விமர்சனம்..!!

    மறுபடியும் சொல்றேன்.. வீக்கான பிரதமர்: H1B விசா விவகாரத்தை சுட்டிக்காட்டி ராகுல் காந்தி விமர்சனம்..!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share