• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, March 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சூரியனை வெல்ல யாராலும் முடியாது! நெல்லையில் ஓ. பன்னீர்செல்வம் அதிரடி பேச்சு!

    தொடர்ந்து விசில் சத்தம் கேட்டுக் கொண்டிருக்கிறது.விசில் சத்தம் கேட்டாலே மாபெரும் வெற்றி அடையப் போகிறோம் என்பதுதான் நிலை நெல்லையில் ஓ. பன்னீர்செல்வம் பேச்சு.
    Author By Thenmozhi Kumar Tue, 17 Mar 2026 21:07:45 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    We Have Rejoined Our Mother Party: O. Panneerselvam Praises CM Stalin in Nellore DMK Meet.

    திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று மதுரை சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ஓ. ரவீந்திரநாத் ஆகியோர் கலந்துகொண்டனர். சமீபத்தில் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த பின், தென் மாவட்டங்களில் அவர்கள் மேற்கொண்ட மூன்று நாள் பிரச்சாரப் பயணம் இன்று நெல்லையில் நிறைவடைந்தது.

    எங்களைத் தாய் கழகமான திமுகவில் இணைத்துக் கொண்டதற்கு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். தேர்தல் வாக்குறுதிகளை 100% நிறைவேற்றிய ஒரு முதல்வர் உண்டென்றால் அது ஸ்டாலின் தான். ஆணவப்போக்காலும் சர்வாதிகாரத்தாலும் பொதுச்செயலாளர் பதவியைப் பறித்துக்கொண்ட எடப்பாடிபழனிசாமி, இதுவரை 11 தேர்தல்களில் தோல்வியைச் சந்தித்துள்ளார். இப்போது இருப்பது அதிமுக அல்ல, அது எடப்பாடி முன்னேற்றக் கழகம்.

    அதிமுக

    கூட்டத்தில் தொடர்ந்து விசில் சத்தம் கேட்டதைக் குறிப்பிட்ட ஓபிஎஸ், தொடர்ந்து விசில் சத்தம் கேட்கிறது. விசில் சத்தம் கேட்டாலே நாம் மாபெரும் வெற்றி அடையப் போகிறோம் என்றுதான் அர்த்தம் என உற்சாகமாகப் பேசினார். ஒன்பது கோள்களில் மிகவும் சக்தி வாய்ந்தது சூரியன். அந்தச் சூரியனை (திமுகவை) வெல்ல எவராலும் முடியாது எனப் புகழாரம் சூட்டினார்.

    இதையும் படிங்க: விசுவாசத்திற்கு ஓபிஎஸ்..! துரோகத்திற்கு ஈபிஎஸ்..! மதுரையில் எடப்பாடியை வெளுத்து வாங்கிய முதல்வர் ஸ்டாலின்!

    தமிழகத்தில் திமுக தலைமையில் ஒரு வலுவான கூட்டணி உள்ளது. ஆனால் மறுபுறம் இருப்பவர்கள் தங்களை அதிமுக என்று கூடச் சொல்லிக்கொள்ள முடியாமல் NDA கூட்டணி என்று அடையாளப்படுத்துகிறார்கள். அங்குப் பெரும் குழப்பம் நிலவுகிறது. நெல்லையின் தற்போதைய எம்.எல்.ஏ (நயினார் நாகேந்திரன்) ஏன் பாஜகவிற்குச் சென்றார் என்பது உங்களுக்கே தெரியும். எடப்பாடியை முதலமைச்சராக்கப் பிடிக்காமல்தான் அவர் சென்றார். இப்போது அவர் தனது தொகுதியிலேயே நிற்க முடியாமல் வேறு இடத்தைத் தேடி அலைகிறார் என விமர்சித்தார்.

    கூட்டம் முடிந்து வெளியே வந்த ஓ. பன்னீர்செல்வத்திடம், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் நடிகை நயன்தாரா குறித்துப் பேசிய சர்ச்சை கருத்து குறித்துச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அந்தக் கேள்வியைக் கேட்டவுடன், எவ்வித பதிலும் சொல்லாமல் தனது தலையில் அடித்தபடி ஓபிஎஸ் காரில் ஏறிச் சென்றார்.

    இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் உருவாக்கிய அதிமுக இப்போது 'அபகரிப்பு திமுக'வாக மாறிவிட்டது!  ஓ. பன்னீர்செல்வம் அதிரடி!

    மேலும் படிங்க
    90 தொகுதி + 2.5 வருடம் முதல்வர்! தவெக-விடம் பாஜக நடத்திய ரகசிய பேரம்? உண்மையை உடைத்த ஆதவ் அர்ஜுனா!

    90 தொகுதி + 2.5 வருடம் முதல்வர்! தவெக-விடம் பாஜக நடத்திய ரகசிய பேரம்? உண்மையை உடைத்த ஆதவ் அர்ஜுனா!

    தமிழ்நாடு
    தத்து எடுக்கும் தாய்மார்களுக்கு 12 வார விடுமுறை! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

    தத்து எடுக்கும் தாய்மார்களுக்கு 12 வார விடுமுறை! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

    இந்தியா
    சசிகலா அதிரடி!அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் விருப்ப மனுக்கள் வரவேற்பு!

    சசிகலா அதிரடி!அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் விருப்ப மனுக்கள் வரவேற்பு!

    தமிழ்நாடு
    ஈரான் போருக்கு எதிர்ப்பு! அமெரிக்க பாதுகாப்பு துறை உயர் அதிகாரி ஜோ கென்ட் ராஜினாமா!

    ஈரான் போருக்கு எதிர்ப்பு! அமெரிக்க பாதுகாப்பு துறை உயர் அதிகாரி ஜோ கென்ட் ராஜினாமா!

    உலகம்
    தைலாபுரம் தோட்டத்தில் பாமக அவசர கூட்டம்! நாளை ராமதாஸ் தலைமையில் கூடுகிறது நிர்வாகக்குழு!

    தைலாபுரம் தோட்டத்தில் பாமக அவசர கூட்டம்! நாளை ராமதாஸ் தலைமையில் கூடுகிறது நிர்வாகக்குழு!

    தமிழ்நாடு
    தவெக இஃப்தார் விருந்து நாளை! மாமல்லபுரத்தில் 1000 பேருடன் விஜய் பங்கேற்பு!

    தவெக இஃப்தார் விருந்து நாளை! மாமல்லபுரத்தில் 1000 பேருடன் விஜய் பங்கேற்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    90 தொகுதி + 2.5 வருடம் முதல்வர்! தவெக-விடம் பாஜக நடத்திய ரகசிய பேரம்? உண்மையை உடைத்த ஆதவ் அர்ஜுனா!

    90 தொகுதி + 2.5 வருடம் முதல்வர்! தவெக-விடம் பாஜக நடத்திய ரகசிய பேரம்? உண்மையை உடைத்த ஆதவ் அர்ஜுனா!

    தமிழ்நாடு
    சசிகலா அதிரடி!அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் விருப்ப மனுக்கள் வரவேற்பு!

    சசிகலா அதிரடி!அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் விருப்ப மனுக்கள் வரவேற்பு!

    தமிழ்நாடு
    ஈரான் போருக்கு எதிர்ப்பு! அமெரிக்க பாதுகாப்பு துறை உயர் அதிகாரி ஜோ கென்ட் ராஜினாமா!

    ஈரான் போருக்கு எதிர்ப்பு! அமெரிக்க பாதுகாப்பு துறை உயர் அதிகாரி ஜோ கென்ட் ராஜினாமா!

    உலகம்
    தைலாபுரம் தோட்டத்தில் பாமக அவசர கூட்டம்! நாளை ராமதாஸ் தலைமையில் கூடுகிறது நிர்வாகக்குழு!

    தைலாபுரம் தோட்டத்தில் பாமக அவசர கூட்டம்! நாளை ராமதாஸ் தலைமையில் கூடுகிறது நிர்வாகக்குழு!

    தமிழ்நாடு
    மேற்கு வங்க தேர்தல் 2026! பவானிபூர் தொகுதியில் மீண்டும் மம்தா பானர்ஜி போட்டி!

    மேற்கு வங்க தேர்தல் 2026! பவானிபூர் தொகுதியில் மீண்டும் மம்தா பானர்ஜி போட்டி!

    இந்தியா
    மாணவர்கள் உதவித்தொகையில் மோசடி! ரூ.11 கோடி சுருட்டல்!  தமிழக அதிகாரிகள் மீது சி.பி.ஐ., வழக்கு!

    மாணவர்கள் உதவித்தொகையில் மோசடி! ரூ.11 கோடி சுருட்டல்! தமிழக அதிகாரிகள் மீது சி.பி.ஐ., வழக்கு!

    குற்றம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share