• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    திருமணம் செய்துகொள்வதாக கூறி சிறுமியை கடத்திய இளைஞர்கள் - திண்டுக்கல்லில் நடந்தது என்ன?

    திண்டுக்கல் அருகே இன்ஸ்டாகிராம் மூலம் பழகி சிறுமியை கடத்திய இரண்டு வாலிபர்கள் போக்சோ சட்டத்தில் கைது
    Author By Amaravathi Fri, 19 Jun 2026 14:06:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Giri kidnaped issue at dindugal

    திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி. இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 01ம் தேதி வீட்டிலிருந்த மாணவி திடீரென தலைமறைவானார்.

     பெற்றோர்கள் பல இடங்களில் தேடியும் மாணவியை காணவில்லை இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.  புகாரின் பேரில் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 

     வீட்டில் இருந்த மாணவியின் செல் போனை பெற்றோர்கள் எடுத்துப் பார்த்தபோது கரூரை சேர்ந்த கார்த்திக் வயது 22 என்பவர் அடிக்கடி பேசி வந்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக போலீசார் கரூர் மாவட்டம்  கிருஷ்ணராயபுரத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட போது கார்த்திக்  சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றிருப்பது தெரிய வந்தது. 

    இதையும் படிங்க: அரசு மருத்துவமனையா? குப்பை கிடங்கா?... விஜய் ஆட்சியிலும் விடியாத அவலம்...!

    கார்த்திக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பர் யோகேஷ் வயது 22 மற்றும் 17 வயது சிறுமி என 3 பேரையும் போலீசார் தாலுகா காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். 

    விசாரணையில் கார்த்திக் சிறுமியை இன்ஸ்டாகிராம் மூலம் பழகி திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார். இதனை உண்மை என நம்பிய சிறுமியை கார்த்திக் கடத்தி சென்று இருப்பது தெரிய வந்தது. 

    இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுமியை கடத்திச் சென்ற வழக்கில் கார்த்திக் மற்றும் அவரது நண்பர் யோகேஷ் ஆகியோரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இதையும் படிங்க: “நள்ளிரவில் ஆபாச SMS’’... அம்பலமான கல்லூரி வார்டனின் லீலைகள்... மாணவிகளை அட்ஜஸ்ட் செய்ய சொன்ன கல்லூரி நிர்வாகம்...!

    மேலும் படிங்க
    இந்தியா குறித்து பாக்., அதிபர் திமிர் பேச்சு!  உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை! மத்திய அரசு சுளீர் பதில்!

    இந்தியா குறித்து பாக்., அதிபர் திமிர் பேச்சு! உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை! மத்திய அரசு சுளீர் பதில்!

    இந்தியா
    முதல்வர் விஜயை பார்த்து அசந்து போன பவன் கல்யாண்!! தவெக மாடலை காப்பி அடிக்கவும் திட்டம்!

    முதல்வர் விஜயை பார்த்து அசந்து போன பவன் கல்யாண்!! தவெக மாடலை காப்பி அடிக்கவும் திட்டம்!

    அரசியல்
    சீரழிந்துள்ள கூவம், அடையாறை சீரழிக்க வேண்டும்! சீரமைப்பு செயல் திட்டத்தை உருவாக்க முதல்வர் விஜய் உத்தரவு!

    சீரழிந்துள்ள கூவம், அடையாறை சீரழிக்க வேண்டும்! சீரமைப்பு செயல் திட்டத்தை உருவாக்க முதல்வர் விஜய் உத்தரவு!

    அரசியல்
    மதுரையில் காலியாகும் அதிமுக கூடாரம்!  தவெக தாவும் நிர்வாகிகள்! உள்ளாட்சி தேர்தலுக்கு வியூகம்!

    மதுரையில் காலியாகும் அதிமுக கூடாரம்! தவெக தாவும் நிர்வாகிகள்! உள்ளாட்சி தேர்தலுக்கு வியூகம்!

    அரசியல்
    பாமகவுடன் திடீர் நெருக்கம் காட்டும் முதல்வர் விஜய்?! கூட்டணி கட்சிகளின் குடைச்சல் காரணமா?!

    பாமகவுடன் திடீர் நெருக்கம் காட்டும் முதல்வர் விஜய்?! கூட்டணி கட்சிகளின் குடைச்சல் காரணமா?!

    தமிழ்நாடு
    தமிழகத்துல என்ன நடக்குதுனே முதல்வர் விஜய்க்கு தெரியல! அடுத்து பதவிக்கு ஆதவ் அர்ஜூனா வந்திருவாரு! நயினார் தாக்கு!

    தமிழகத்துல என்ன நடக்குதுனே முதல்வர் விஜய்க்கு தெரியல! அடுத்து பதவிக்கு ஆதவ் அர்ஜூனா வந்திருவாரு! நயினார் தாக்கு!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share