• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    “நள்ளிரவில் ஆபாச SMS’’... அம்பலமான கல்லூரி வார்டனின் லீலைகள்... மாணவிகளை அட்ஜஸ்ட் செய்ய சொன்ன கல்லூரி நிர்வாகம்...!

    இங்கு உள்ள விடுதியில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரவில்லை எனவும் மற்றும் தரமற்ற உணவு வழங்குவதாகவும் மாணவிகள் புகார் அளித்துள்ளனர்.
    Author By Amaravathi Sat, 06 Jun 2026 18:10:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Dindugal collecge student sexual harassments complaint

    திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே தனியார் கலைக்கல்லூரி மாணவிகள் கொடுத்த புகாரின் பெயரில் விடுதி வார்டன் மீது பாலியல் ரீதியான வார்த்தைகள் பேசியதாக வழக்குப்பதிவு. கல்லூரி பொறுப்பு தாளாளர் உட்பட 5 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கீழ் வழக்குப்பதிவு. புகார் கொடுத்த மாணவிகள் தங்களை வேறு கல்லூரிக்கு மாற்ற வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தியிடம் மனு அளித்தனர். 

    ​திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான  PVP பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரி கடந்த சில வருடங்களாக செயல்பட்டு வருகிறது. இங்குள்ள பொறியியல் கல்லூரியில் ​சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்தக் கல்லூரியில், அரசு இட ஒதுக்கீட்டின் (7.5%) கீழ் மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு உள்ள விடுதியில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரவில்லை எனவும் மற்றும் தரமற்ற உணவு வழங்குவதாகவும் மாணவிகள் புகார் அளித்துள்ளனர்.

    மேலும் மாணவிகளுக்கு கல்லூரி நிர்வாகம் உணவு குறித்த தகவலைத் தெரிவிக்க செல்போன் எண்களை ஆண்கள் கல்லூரி வார்டனிடம் வழங்கியுள்ளது. இதனைப் பயன்படுத்தி, அந்த வார்டன் இரவு நேரங்களில் மாணவிகளுக்குத் தொடர்ந்து பாலியல் ரீதியாக குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும் தெரிவித்துள்ளனர்.
     இதுகுறித்து மாணவிகள் கல்லூரி பொறுப்பு தாளாளர் மற்றும் சில ஆசிரியர்களிடம் கேட்டபோது அவர்கள் மாணவிகளைச் சாதிப் பெயரைச் சொல்லி இழிவு படுத்தியுள்ளனர்.
    ​
    இதுகுறித்து ​கடந்த 6 மாதங்களாக கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், "அனுசரித்துச் செல்லுங்கள்" என நிர்வாகம் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.   தொடர்ந்து பல மாதங்களாக மாணவிகள் காவல் நிலையத்தில் பலமுறை புகார் அளித்துள்ளனர்.​நீண்ட காலப் போராட்டத்திற்குப் பிறகு, கடந்த மாதம் 24ம் தேதி பட்டிவீரன்பட்டி காவல் நிலையத்தில் கல்லூரி பொறுப்பு தாளாளர் செல்வகுமார், pvp கல்லூரி தற்காலிக தலைவர் (ACTING CHAIRMAN ), சுஷ்மிதா, கலைச்செல்வி, ராமச்சந்திரன், உதயா, பிரீத் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, சாதிய வன்கொடுமை தடுப்புச் சட்டம், பாலியல் ரீதியாகப் பேசுதல், மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

    இதையும் படிங்க: கடல் கடந்த காதல்..! திண்டுக்கலில் டும்... டும்..! கரம் கோர்த்த அமெரிக்க ஜோடி!”

    இதனிடையே புகார் கொடுத்த மாணவி உட்பட மாணவிகளின் 30-க்கும் மேற்பட்டோர் இன்று 06.06.26 திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு  வருகை தந்தனர்.
     பின்னர் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தியிடம் தற்போது கல்வி பயிலும் கல்லூரியில் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதால், தங்களை உடனடியாக வேறு கல்லூரிக்கு மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.

    இதையும் படிங்க: மின்சாரம் தாக்கி அலறிய கணவன்... சத்தம் கேட்டு காப்பாற்ற சென்ற மனைவி, கல்லூரி மாணவருக்கு நேர்ந்த சோகம்...!

    மேலும் படிங்க

    'சிறகடிக்க ஆசை' சீரியல் நடிகர் கறிக்கடை மாமா நினைவிருக்கா..!! நடிகர் VC ஜெயமணி காலமானார்..!!

    தொலைக்காட்சி
    "காலியிடங்களை 6 வாரங்களில் நிரப்புக!" - தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    "காலியிடங்களை 6 வாரங்களில் நிரப்புக!" - தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    "ஆக்கிரமிப்பு காஷ்மீரில் துப்பாக்கிச் சூடு!" - பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலில் 20 பேர் பலி!

    "ஆக்கிரமிப்பு காஷ்மீரில் துப்பாக்கிச் சூடு!" - பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலில் 20 பேர் பலி!

    உலகம்
    "போக்சோ குறித்துத் தவறான பேச்சு!" -

    "போக்சோ குறித்துத் தவறான பேச்சு!" - 'சிங்கப்பெண்' படை பணியில் இருந்து பெண் எஸ்.ஐ நீக்கம்!

    தமிழ்நாடு
    "நாமக்கல் கவிஞர் மாளிகையில் இடமில்லை!" - முதல்வர் அலுவலக இடமாற்றத்திற்கு தலைமைச் செயலக சங்கம் எதிர்ப்பு!

    "நாமக்கல் கவிஞர் மாளிகையில் இடமில்லை!" - முதல்வர் அலுவலக இடமாற்றத்திற்கு தலைமைச் செயலக சங்கம் எதிர்ப்பு!

    தமிழ்நாடு
    "அகமதாபாத் விமான விபத்து: இறுதி அறிக்கை அக்டோபரில் தாக்கல்!" - உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

    "அகமதாபாத் விமான விபத்து: இறுதி அறிக்கை அக்டோபரில் தாக்கல்!" - உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

    இந்தியா

    செய்திகள்

    "காலியிடங்களை 6 வாரங்களில் நிரப்புக!" - தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு

    "ஆக்கிரமிப்பு காஷ்மீரில் துப்பாக்கிச் சூடு!" - பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலில் 20 பேர் பலி!

    உலகம்

    "போக்சோ குறித்துத் தவறான பேச்சு!" - 'சிங்கப்பெண்' படை பணியில் இருந்து பெண் எஸ்.ஐ நீக்கம்!

    தமிழ்நாடு

    "அகமதாபாத் விமான விபத்து: இறுதி அறிக்கை அக்டோபரில் தாக்கல்!" - உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

    இந்தியா
    குடும்ப பிரச்சனை: அமைச்சர் மரிய வில்சனுக்கு மீண்டும் ஆகஸ்ட் 12-ல் ஆஜராக உத்தரவு!

    குடும்ப பிரச்சனை: அமைச்சர் மரிய வில்சனுக்கு மீண்டும் ஆகஸ்ட் 12-ல் ஆஜராக உத்தரவு!

    தமிழ்நாடு
    மேகதாது அணை பிரச்சினை... உச்ச நீதிமன்றத்தை நாட துரைமுருகன் வலியுறுத்தல்!

    மேகதாது அணை பிரச்சினை... உச்ச நீதிமன்றத்தை நாட துரைமுருகன் வலியுறுத்தல்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share