• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, July 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    "பீகார் தேர்தல் வெற்றி தமிழகத்திலும் எதிரொலிக்கும்..." - பாயிண்ட்களை அடுக்கி பதிலடி கொடுத்த ஜி.கே.வாசன்...!

    தமிழகத்தில் பெரிய கட்சி அதிமுக அதே போல இந்திய அளவில் பெரிய கட்சி பாஜக , எனவே எங்கள் கூட்டணிக்கு மேலும் சில கட்சிகள் வர வாய்ப்புள்ளது
    Author By Amaravathi Mon, 17 Nov 2025 16:40:29 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    gk-vasan-meets-edappadi-palanisamy-at-salem

     NDA -ன் பீகார் வெற்றியை தொடர்ந்து  தமிழகத்தில் அதிமுக கூட்டணிக்கு வரும் தேர்தலில்  வெற்றி வாய்ப்பு  பிரகாசமாக உள்ளதாக சேலம் நெடுஞ்சாலை நகரில் முகாமிட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த பிறகு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்..

    சேலத்தில் அமைய உள்ள ஜவுளி பூங்காவில் சாயப்பட்டறைகளை நிறுவக்கூடாது என பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் இந்த நிலையில் அந்தப் பகுதியை சேர்ந்த விவசாயிகள் நடத்தும் உண்ணாவிரத போராட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார்.  

    இதனை தொடர்ந்து ஜிகே வாசன் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள இல்லத்தில்  தங்கி இருக்கும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை ,  ஜி.கே.வாசன் நேரில் சந்தித்து சுமார் 40 நிமிடம் உரையாற்றினார். 

    இதையும் படிங்க: மீண்டும் தேமுதிக -அதிமுக கூட்டணி? பிரேமலதாவுடன் அதிமுக நிர்வாகிகள் முக்கிய ஆலோசனை...!

    பின்னர் வெளியே வந்த ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறும் பொழுது ,  தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் நாங்கள் சந்தித்தது மரியாதை நிமித்தமான சந்திப்பு என சொல்ல முடியாது ,  இது ஒரு  அரசியல் ரீதியான சந்திப்பு தான். வரும் தேர்தலில் இன்னும் கூட்டணியை எப்படி வலு சேர்ப்பது என்பது குறித்து பேசினோம். 

    அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இதுவரை 173 சட்டமன்ற தொகுதிகளுக்கு சென்று மக்களை சந்தித்து வந்துள்ளார்,  அவர் செல்லும் இடமெல்லாம் அவருக்கு நல்ல வரவேற்பு உள்ளது. தமாக சார்பில் நான்கு மண்டலமாக பிரித்து ,  மண்டல ரீதியாக நான் மக்களை சந்தித்து வருகிறேன்.  எங்கள் கூட்டணி உறுதியாக வெல்லும் .

    எங்கள் கூட்டணிக்கு தலைவர் என்ற முறையில் இன்று சேலம் வந்த நான், எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்தித்து பேசினேன். பீகார் தேர்தலை தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு மிக பிரகாசமாக உள்ளது. தமிழகத்தில் பெரிய கட்சி அதிமுக அதே போல இந்திய அளவில் பெரிய கட்சி பாஜக , எனவே எங்கள் கூட்டணிக்கு மேலும் சில கட்சிகள் வர வாய்ப்புள்ளது , பீகார் தேர்தல் வெற்றி என்பது  ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டு வளர்ச்சி என்ற வகையில் மக்கள் தேர்வு செய்திருக்கிறார்கள்.

     திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. எஸ் ஐ ஆர் நடைமுறை என்பது ,  தேர்தல் முறையாக நடக்க வேண்டும் என்பதற்காக தேர்தல் ஆணையம் செய்து வருகிறது . ஆனால் தோல்வி பயம் காரணமாக திமுக கூட்டணியினர் இதனை எதிர்க்கிறார்கள் என்றார்.

    இதையும் படிங்க: அதிமுக ஆட்சியில் 65 பேர் உயிரிழப்பு... எடப்பாடி பழனிச்சாமியை எகிறி அடித்த மா.சு...!

    மேலும் படிங்க
    இங்கிலாந்து டெஸ்ட் அணியில் அதிரடி முடிவு..!! பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து மெக்கல்லம் நீக்கம்..!!

    இங்கிலாந்து டெஸ்ட் அணியில் அதிரடி முடிவு..!! பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து மெக்கல்லம் நீக்கம்..!!

    கிரிக்கெட்
    தெக்கத்தி மக்களின் வாழ்வியலை சொன்ன ஒரே எழுத்தாளர் பூமணி..!! அரசு மரியாதை வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி.. மாரி செல்வராஜ் இரங்கல்..!

    தெக்கத்தி மக்களின் வாழ்வியலை சொன்ன ஒரே எழுத்தாளர் பூமணி..!! அரசு மரியாதை வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி.. மாரி செல்வராஜ் இரங்கல்..!

    சினிமா
    லான்ச் ஆன எட்டே நாளில்.. ஸ்மார்ட்போன் விலை ரூ.8,000 உயர்வு..!! ஷாக் கொடுத்த சாம்சங்..!!

    லான்ச் ஆன எட்டே நாளில்.. ஸ்மார்ட்போன் விலை ரூ.8,000 உயர்வு..!! ஷாக் கொடுத்த சாம்சங்..!!

    மொபைல் போன்
    ரூ.25,000 கோடி மதிப்புள்ள கரூர் கோயில் நில வழக்கு... உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

    ரூ.25,000 கோடி மதிப்புள்ள கரூர் கோயில் நில வழக்கு... உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு
    "பூமணி மறைவு பேரிழப்பு"... உருக்கமாக இரங்கல் தெரிவித்த மு.க.ஸ்டாலின்...

    "பூமணி மறைவு பேரிழப்பு"... உருக்கமாக இரங்கல் தெரிவித்த மு.க.ஸ்டாலின்... 'வெக்கை', 'அஞ்ஞாடி' குறித்து நெகிழ்ச்சி பதிவு!

    தமிழ்நாடு
    வியட்நாம் படகு விபத்து: 15 இந்தியர்கள் உயிரிழப்பு..!! படகை ஓட்டியவர் அதிரடி கைது..!!

    வியட்நாம் படகு விபத்து: 15 இந்தியர்கள் உயிரிழப்பு..!! படகை ஓட்டியவர் அதிரடி கைது..!!

    உலகம்

    செய்திகள்

    இங்கிலாந்து டெஸ்ட் அணியில் அதிரடி முடிவு..!! பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து மெக்கல்லம் நீக்கம்..!!

    இங்கிலாந்து டெஸ்ட் அணியில் அதிரடி முடிவு..!! பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து மெக்கல்லம் நீக்கம்..!!

    கிரிக்கெட்
    ரூ.25,000 கோடி மதிப்புள்ள கரூர் கோயில் நில வழக்கு... உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

    ரூ.25,000 கோடி மதிப்புள்ள கரூர் கோயில் நில வழக்கு... உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு

    "பூமணி மறைவு பேரிழப்பு"... உருக்கமாக இரங்கல் தெரிவித்த மு.க.ஸ்டாலின்... 'வெக்கை', 'அஞ்ஞாடி' குறித்து நெகிழ்ச்சி பதிவு!

    தமிழ்நாடு
    வியட்நாம் படகு விபத்து: 15 இந்தியர்கள் உயிரிழப்பு..!! படகை ஓட்டியவர் அதிரடி கைது..!!

    வியட்நாம் படகு விபத்து: 15 இந்தியர்கள் உயிரிழப்பு..!! படகை ஓட்டியவர் அதிரடி கைது..!!

    உலகம்
    இன்ஜினியரிங் கவுன்சிலிங் இன்று தொடக்கம்... முதல் சுற்று மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு... ஜூலை 15-ல் ரிசல்ட்!

    இன்ஜினியரிங் கவுன்சிலிங் இன்று தொடக்கம்... முதல் சுற்று மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு... ஜூலை 15-ல் ரிசல்ட்!

    தமிழ்நாடு
    வெறும் குமார் அரசகுமார் ஆனது இப்படித்தானா?... அடுத்தடுத்து வெளியாகும் பகீர் தகவல்கள்... ரூ.100 கோடிக்கு மேல் சுருட்டியது அம்பலம்...!

    வெறும் குமார் அரசகுமார் ஆனது இப்படித்தானா?... அடுத்தடுத்து வெளியாகும் பகீர் தகவல்கள்... ரூ.100 கோடிக்கு மேல் சுருட்டியது அம்பலம்...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share