• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 02, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “சட்டப்பேரவை நடவடிக்கை அவசர காலத்தை நினைவூட்டுகிறது” - ஆளுநர் மாளிகை விமர்சனம்! 

    இன்று சட்டப்பேரவையில் நடந்த நடவடிக்கைகள் அனைத்தும் அவசர காலத்தை நினைவூட்டுவதாக ஆளுநர் மாளிமை விமர்சித்துள்ளது. 
    Author By Amaravathi Mon, 06 Jan 2025 17:17:58 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    governor-rn-ravi slams DMK Government and its assembly Behaviour

    இன்று சட்டப்பேரவையில் நடந்த நடவடிக்கைகள் அனைத்தும் அவசர காலத்தை நினைவூட்டுவதாக ஆளுநர் மாளிமை விமர்சித்துள்ளது. 

    2025ம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தனது உரையை நிகழ்த்தாமல் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறி இருப்பது தமிழக அரசியலில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.  சட்டப்பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு பதிலாக தேசிய கீதம் ஒலிக்கப்பட வேண்டும் என்ற என்பதை வலியுறுத்தி ஆளுநர் ஆர்.என்.ரவி இரண்டாவது முறையாக ஆளுநர் உரையை வாசிப்பதை புறக்கணித்ததோடு, அவையை விட்டும் வெளிநடப்பு செய்தார். இதனால் சட்டமன்றத்தின் மரபை ஆளுநர் ஆர்.என்.ரவி மீறி விட்டதாகக்கூறி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. மேலும் சட்டப்பேரவையில் என்ன நடந்தது என்பதை ஒளிபரப்பக்கூடாது என உத்தரவிடப்பட்டதாகவும், அதன் நிகழ்வுகளை நிகழ்வுகளை உடனுக்குடன் மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் நேரலை ஒளிபரப்பை நிறுத்த உத்தரவிடப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. 

    DMK MP Kathir Anand

    இந்நிலையில் சட்டப்பேரவையில் நடந்த விவகாரங்களைக் கண்டித்தும், அதுதொடர்பான ஒளிபரப்பை துண்டிக்க செய்தியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டது குறித்தும் ஆளுநர் மாளிகை கண்டனம் தெரிவித்துள்ளது. இன்று தமிழ்நாடு மாநில சட்டப்பேரவை நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமாக தணிக்கை செய்யப்பட்டிருப்பது அவசரகாலத்தை நாட்டுக்கு நினைவூட்டுகிறது. மக்கள் குறிப்பாக தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகள் பேரவையின் உண்மையான நடவடிக்கைகள், அதில் உள்ள அவர்களின் பிரதிநிதிகளின் நடத்தை ஆகியவற்றை அறிவதில் இருந்து விலக்கப்பட்டனர். அதற்கு பதிலாக மாநில அரசின் வெட்டப்பட்ட காட்சிகள் மட்டுமே வழங்கப்பட்டன எனக்குறிப்பிட்டுள்ளது. 

    இதையும் படிங்க: சமூகநீதியில் விளம்பர மாடல் அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை ...அறிக்கையில் புயலை கிளப்பிய ராம்தாஸ்

    DMK MP Kathir Anand

    மேலும், தேசிய கீதம் தொடர்பான அடிப்படைக் கடமையைப் புறக்கணித்ததன் மூலம் அரசியலமைப்பு அவமதிக்கப்பட்டது மட்டுமன்றி, அரசியலமைப்புச் சட்டம் உறுதிசெய்யப்பட்ட பத்திரிகை சுதந்திரத்தின் அடிப்படை உரிமையும் வெட்கக்கேடான முறையில் நசுக்கப்பட்டது. இது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல எனவும் தமிழக அரசை ஆளுநர் மாளிகை கடுமையாக விமர்சித்துள்ளது. 
     

    இதையும் படிங்க: சட்டப்பேரவை நேரலை ஒளிபரப்பை நிறுத்தியது ஏன்? தவெக தலைவர் விஜய் கேள்வி...

    மேலும் படிங்க
    அநியாயமாக போன உயிர்...! அஜித்குமார் சகோதரருக்கு அரசு பணிக்கான ஆணை வழங்கிய அமைச்சர்... கதறி அழுத தாய்!

    அநியாயமாக போன உயிர்...! அஜித்குமார் சகோதரருக்கு அரசு பணிக்கான ஆணை வழங்கிய அமைச்சர்... கதறி அழுத தாய்!

    தமிழ்நாடு
    மிரட்டலுக்கு பயப்பட மாட்டோம்.. எங்க ஒளிஞ்சாலும் தேடி வந்து அடிப்போம்.. ஜெய்சங்கர் திட்டவட்டம்..!

    மிரட்டலுக்கு பயப்பட மாட்டோம்.. எங்க ஒளிஞ்சாலும் தேடி வந்து அடிப்போம்.. ஜெய்சங்கர் திட்டவட்டம்..!

    இந்தியா
    தலை சுற்ற வைக்கும் இன்றைய கோல்ட் ரேட்.. பெண்களுக்கு ஷாக்..!

    தலை சுற்ற வைக்கும் இன்றைய கோல்ட் ரேட்.. பெண்களுக்கு ஷாக்..!

    தங்கம் மற்றும் வெள்ளி
    அப்பப்பா...!! சேகர்பாபுவை கொண்டாடி தீர்த்த முதல்வர்..! செயல்வீரர் என புகழாரம்..!

    அப்பப்பா...!! சேகர்பாபுவை கொண்டாடி தீர்த்த முதல்வர்..! செயல்வீரர் என புகழாரம்..!

    தமிழ்நாடு
    துளிக்கூட மக்கள் மேல அக்கறையே இல்லை.. திமுக அரசை கடுமையாக சாடிய தமிழிசை..!

    துளிக்கூட மக்கள் மேல அக்கறையே இல்லை.. திமுக அரசை கடுமையாக சாடிய தமிழிசை..!

    தமிழ்நாடு
    பிஎஃப் பணத்தை இனி இப்படித்தான் எடுக்க முடியும்... புதிய விதிகளை தெரிஞ்சிக்கோங்க மக்களே..!

    பிஎஃப் பணத்தை இனி இப்படித்தான் எடுக்க முடியும்... புதிய விதிகளை தெரிஞ்சிக்கோங்க மக்களே..!

    இந்தியா

    செய்திகள்

    அநியாயமாக போன உயிர்...! அஜித்குமார் சகோதரருக்கு அரசு பணிக்கான ஆணை வழங்கிய அமைச்சர்... கதறி அழுத தாய்!

    அநியாயமாக போன உயிர்...! அஜித்குமார் சகோதரருக்கு அரசு பணிக்கான ஆணை வழங்கிய அமைச்சர்... கதறி அழுத தாய்!

    தமிழ்நாடு
    மிரட்டலுக்கு பயப்பட மாட்டோம்.. எங்க ஒளிஞ்சாலும் தேடி வந்து அடிப்போம்.. ஜெய்சங்கர் திட்டவட்டம்..!

    மிரட்டலுக்கு பயப்பட மாட்டோம்.. எங்க ஒளிஞ்சாலும் தேடி வந்து அடிப்போம்.. ஜெய்சங்கர் திட்டவட்டம்..!

    இந்தியா
    அப்பப்பா...!! சேகர்பாபுவை கொண்டாடி தீர்த்த முதல்வர்..! செயல்வீரர் என புகழாரம்..!

    அப்பப்பா...!! சேகர்பாபுவை கொண்டாடி தீர்த்த முதல்வர்..! செயல்வீரர் என புகழாரம்..!

    தமிழ்நாடு
    துளிக்கூட மக்கள் மேல அக்கறையே இல்லை.. திமுக அரசை கடுமையாக சாடிய தமிழிசை..!

    துளிக்கூட மக்கள் மேல அக்கறையே இல்லை.. திமுக அரசை கடுமையாக சாடிய தமிழிசை..!

    தமிழ்நாடு
    பிஎஃப் பணத்தை இனி இப்படித்தான் எடுக்க முடியும்... புதிய விதிகளை தெரிஞ்சிக்கோங்க மக்களே..!

    பிஎஃப் பணத்தை இனி இப்படித்தான் எடுக்க முடியும்... புதிய விதிகளை தெரிஞ்சிக்கோங்க மக்களே..!

    இந்தியா
    தமிழ்நாடே கொந்தளிப்பு - சூர்யா - ஜோதிகா எங்கப்பா? - மீண்டும் சர்ச்சையில் சிவக்குமார் ஃபேமிலி...!

    தமிழ்நாடே கொந்தளிப்பு - சூர்யா - ஜோதிகா எங்கப்பா? - மீண்டும் சர்ச்சையில் சிவக்குமார் ஃபேமிலி...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share