• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    குதிரை பேர வழக்கில் தவெகவுக்கு சிக்கல்!! முதல்வர் விஜய்க்கு கடிவாளம் போட கவர்னர் அர்லேகர் முடிவு?!

    குதிரை பேரம் குறித்து, த.வெ.க., அரசிடம் விளக்கம் கேட்க, கவர்னர் ராஜேந்திர அர்லேக்கர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    Author By Pandian Thu, 09 Jul 2026 16:33:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    governor-seeks-explanation-from-tvk-government-over-horse-trading-allegations

    தமிழக அரசியலில் எம்.எல்.ஏ.க்கள் இடமாற்றம் தொடர்பான சர்ச்சை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. குதிரை பேரம் நடைபெற்றதாக எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள புகார்கள் தொடர்பாக, தமிழக அரசிடம் விளக்கம் கேட்க ஆளுநர் ராஜேந்திர அர்லேக்கர் முடிவு செய்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

    கடந்த மே 7-ஆம் தேதி, ஆட்சி அமைக்க உரிமை கோரி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆளுநரை சந்தித்திருந்தார். அந்த நேரத்தில், தனது கட்சியின் ஒரே எம்.எல்.ஏ.வை குதிரை பேரம் மூலம் த.வெ.க. இழுத்துச் சென்றதாக அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியிருந்தார். அதனைத் தொடர்ந்து, த.வெ.க. அரசு பதவியேற்ற பிறகு அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஆறு எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து த.வெ.க.வில் இணைந்தது அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

    இதற்கிடையில், மேலும் பல எம்.எல்.ஏ.க்களை தங்கள் கட்சிக்கு இழுக்க த.வெ.க. முயற்சி செய்து வருவதாக அ.தி.மு.க. தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இதேபோல், தங்கள் கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்களையும் அணுகும் முயற்சிகள் நடைபெறுவதாக தி.மு.க. தரப்பிலும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

    இதையும் படிங்க: முதல்வர் விஜய் உடன் நெருக்கம் வேண்டாம்!! அன்புமணி ராமதாஸுக்கு வன்னியர் சங்கங்கள் வார்னிங்!

    breakingnews

    இந்தச் சூழலில், கடந்த 4-ஆம் தேதி அ.தி.மு.க., தி.மு.க. மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் ஆளுநர் ராஜேந்திர அர்லேக்கரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில், த.வெ.க. அரசு குதிரை பேரத்தில் ஈடுபடுவதாகக் கூறி, அதைத் தடுக்க அரசியல் சட்டத்தின்படி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து, இந்திய அரசியல் சட்டத்தின் 167-வது பிரிவின் கீழ், மாநில அரசிடம் தேவையான தகவல்கள் மற்றும் விளக்கங்களை கேட்க ஆளுநருக்கு அதிகாரம் இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி, எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து த.வெ.க.வில் இணைந்த விவகாரம் குறித்து தமிழக அரசிடம் விளக்கம் கோர ஆளுநர் பரிசீலித்து வருவதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

    எனினும், இதுகுறித்து ஆளுநர் மாளிகை அல்லது தமிழக அரசு சார்பில் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும், இந்த விவகாரம் தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: திடீரென நீக்கப்பட்ட ‘விடியல்’... தாறுமாறு வைரலான வீடியோ.. பதறியடித்துக் கொண்டு விளக்கம் கொடுத்த அதிகாரிகள்...!

    மேலும் படிங்க
    மாநில உரிமைகளை தவெக அரசு விட்டுக்கொடுக்காது! எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் வன்னியரசு பதிலடி!

    மாநில உரிமைகளை தவெக அரசு விட்டுக்கொடுக்காது! எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் வன்னியரசு பதிலடி!

    தமிழ்நாடு
    கரூரில் காயமடைந்தவர்களுக்கு தவெக சார்பில் நிவாரணம்! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறிவிப்பு!

    கரூரில் காயமடைந்தவர்களுக்கு தவெக சார்பில் நிவாரணம்! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறிவிப்பு!

    தமிழ்நாடு
    தஞ்சை நெல் மூட்டை விபத்தில் பெண் பலி! முதல்வர் விஜய் 3 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவிப்பு!

    தஞ்சை நெல் மூட்டை விபத்தில் பெண் பலி! முதல்வர் விஜய் 3 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவிப்பு!

    தமிழ்நாடு
    பள்ளிக்குள் அரசியல் புகுந்தால் அதிரடி ஆக்ஷன்! அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்ட அறிக்கை!

    பள்ளிக்குள் அரசியல் புகுந்தால் அதிரடி ஆக்ஷன்! அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்ட அறிக்கை!

    தமிழ்நாடு
    சென்னையில் சூறைக்காற்றுடன் கொட்டிய திடீர் மழை! 10 விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் தத்தளிப்பு!

    சென்னையில் சூறைக்காற்றுடன் கொட்டிய திடீர் மழை! 10 விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் தத்தளிப்பு!

    தமிழ்நாடு
    அப்போ காசு வாங்கினதா சொன்னாங்க... இப்போ சினிமா மோகமா? விமர்சகர்களை வெளுத்து வாங்கிய திருமாவளவன்!

    அப்போ காசு வாங்கினதா சொன்னாங்க... இப்போ சினிமா மோகமா? விமர்சகர்களை வெளுத்து வாங்கிய திருமாவளவன்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share