• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    புயலை கிளப்பிய HARD DISK திருட்டு..! கைதானவருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்..!!

    Hard disk திருட்டு சம்பவத்தில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டதற்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டு உள்ளது.
    Author By Nila Fri, 05 Jun 2026 15:53:16 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Hard disk theft

    சென்னை அண்ணாசாலையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் இருந்து முக்கிய ஆவணங்கள் அடங்கிய 18 ஹார்ட் டிஸ்க்கள் மாயமானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமை அலுவலகத்தில்தான் மாநிலம் முழுவதும் நடைபெறும் மின்சார வாரிய டெண்டர்கள், நிலக்கரி கொள்முதல், மின்சார உபகரணங்கள் வாங்குதல் உள்ளிட்ட முக்கிய நிர்வாக ஆவணங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

    15 days

    இந்த நிலையில், டெண்டர்கள் மற்றும் கொள்முதல் தொடர்பான முக்கிய தகவல்கள் சேமிக்கப்பட்டிருந்த 18 ஹார்ட் டிஸ்க்கள் காணாமல் போயிருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் சிபிஐ விசாரணை தேவை என்றும் பலர் வலியுறுத்தி வந்தனர். ஹார்ட் டிஸ்குகள் காணாமல் போனது குறித்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கூறி கோபிநாத் என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், மின்வாரிய தலைமை அலுவலகத்தில் 18 ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட கோபிநாத்துக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: பாமக தீர்மானங்களுக்கு திமுக ஆதரவு! அன்புமணி ராமதாஸுக்கு போன் செய்த மு.க.ஸ்டாலின்!

    விசாரணையில் கணினிகளை சரிபார்க்கும் தனியார் நிறுவன ஒப்பந்த ஊழியரான கோபிநாத், பெங்களூருவில் ஹார்டு டிஸ்குகளை விற்றது அம்பலமானதாக கூறப்பட்டுள்ளது. அவர் 18 ஹார்டு டிஸ்க்குகளை விற்கவில்லை என்பதும் 35 டிஸ்க்குகளை தலா ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.70 ஆயிரத்துக்கு விற்றதும் தெரியவந்துள்ளது. 

    இதையும் படிங்க: செந்தில்பாலாஜி சிக்க காரணமே அந்த ஹார்டு டிஸ்க் தான்! பற்ற வைத்தார் சவுக்கு சங்கர்!

    மேலும் படிங்க
    லதா ரஜினிகாந்தின் புதிய இயக்கம்!

    லதா ரஜினிகாந்தின் புதிய இயக்கம்! 'மக்கள் மேடை' என்ற பெயரில் அதிரடி தொடக்கம்!

    தமிழ்நாடு
    டெல்லி இண்டியா கூட்டணி கூட்டத்தில் விசிக பங்கேற்கும் என தொல்.திருமாவளவன் அறிவிப்பு!

    டெல்லி இண்டியா கூட்டணி கூட்டத்தில் விசிக பங்கேற்கும் என தொல்.திருமாவளவன் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    எரிசக்தி நெருக்கடியால் உலக நாடுகளின் பொருளாதாரம் கடும் பாதிப்பு..!! பிரதமர் மோடி வேதனை..!!

    எரிசக்தி நெருக்கடியால் உலக நாடுகளின் பொருளாதாரம் கடும் பாதிப்பு..!! பிரதமர் மோடி வேதனை..!!

    இந்தியா
    இந்தியாவின் முதல் Flex Fuel கார் அறிமுகம்..!! அட.. இவ்ளோதான் விலையா..??

    இந்தியாவின் முதல் Flex Fuel கார் அறிமுகம்..!! அட.. இவ்ளோதான் விலையா..??

    கேட்ஜெட்ஸ்
    நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!! சகாரா பாலைவனத்தில் தண்ணீரின்றி தவித்து 49 பேர் துடிதுடித்து பலி..!!

    நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!! சகாரா பாலைவனத்தில் தண்ணீரின்றி தவித்து 49 பேர் துடிதுடித்து பலி..!!

    உலகம்
    தமிழகத்திற்கு பெருமை: நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கை 1,364 ஆக உயர்வு!

    தமிழகத்திற்கு பெருமை: நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கை 1,364 ஆக உயர்வு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    லதா ரஜினிகாந்தின் புதிய இயக்கம்! 'மக்கள் மேடை' என்ற பெயரில் அதிரடி தொடக்கம்!

    லதா ரஜினிகாந்தின் புதிய இயக்கம்! 'மக்கள் மேடை' என்ற பெயரில் அதிரடி தொடக்கம்!

    தமிழ்நாடு
    டெல்லி இண்டியா கூட்டணி கூட்டத்தில் விசிக பங்கேற்கும் என தொல்.திருமாவளவன் அறிவிப்பு!

    டெல்லி இண்டியா கூட்டணி கூட்டத்தில் விசிக பங்கேற்கும் என தொல்.திருமாவளவன் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    எரிசக்தி நெருக்கடியால் உலக நாடுகளின் பொருளாதாரம் கடும் பாதிப்பு..!! பிரதமர் மோடி வேதனை..!!

    எரிசக்தி நெருக்கடியால் உலக நாடுகளின் பொருளாதாரம் கடும் பாதிப்பு..!! பிரதமர் மோடி வேதனை..!!

    இந்தியா
    நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!! சகாரா பாலைவனத்தில் தண்ணீரின்றி தவித்து 49 பேர் துடிதுடித்து பலி..!!

    நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!! சகாரா பாலைவனத்தில் தண்ணீரின்றி தவித்து 49 பேர் துடிதுடித்து பலி..!!

    உலகம்
    தமிழகத்திற்கு பெருமை: நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கை 1,364 ஆக உயர்வு!

    தமிழகத்திற்கு பெருமை: நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கை 1,364 ஆக உயர்வு!

    தமிழ்நாடு
    அரசியலில் ட்விஸ்ட்..!!

    அரசியலில் ட்விஸ்ட்..!! "அண்ணாமலை கட்சி... பாஜக உத்தி"..! பெ. சண்முகம் விமர்சனம்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share