• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, March 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மீண்டும் ஒரு கொடுமை.. 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு..! கட்டிட தொழிலாளி போக்சோவில் கைது..!!

    நாகையில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Nila Sat, 21 Mar 2026 16:11:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Harrasment

    நாகை மாவட்டத்தில் நான்கு வயது சிறுமிக்கு கட்டிட தொழிலாளி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ள சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சமீப நாட்களில் அதிகரித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை எண்ணற்ற பாலியல் குற்றங்கள் நடந்து வருவது பெண் பிள்ளைகளை வெளியில் அனுப்புவதே அச்சமூட்டும் வகையில் இருப்பதாக பெற்றோர் கூறுகின்றனர்.

    பிஞ்சு குழந்தைகள் முதல் மூதாட்டி வரை பாலியல் வன்கொடுமை செய்யப்படும் சம்பவங்கள் மனதை உலுக்குகிறது. இரண்டு வயது குழந்தை முதல் 80 வயது மூதாட்டி வரை வயது வித்தியாசம் பாராமல் பாலியல் குற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. சமீபத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் அதன் தாக்கம் குறைவதற்குள் அடுத்தடுத்த குற்றங்கள் நிகழ்கின்றன.

    Harrasment

    பாலியல் குற்றங்களை தடுக்க கடுமையான சட்டங்கள் ஏற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. நாகையில் நான் வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

    இதையும் படிங்க: எனக்கு வேற வழி தெரியலம்மா... மகளின் தலையில் சிசிடிவி வைத்த தந்தை... வைரலாகும் வீடியோ..!!

    நாகை அருகே 4 வயது சிறுமியை கடத்திச் சென்று கட்டிடத் தொழிலாளி ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகாரின் பெயரில் பாலியல் தொல்லை கொடுத்த கட்டிட தொழிலாளி போக்சோ வழக்கின் கீழ்  கைது செய்யப்பட்டு உள்ளார். சிறார்கள் பாலியல் ரீதியில் அச்சுறுத்தப்படும் கொடூரம் நாளுக்கு நாள்  அதிகரித்து வருவதாகவும் சட்டம் ஒழுங்கு சந்தை சிரிப்பதாகவும் எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். 

    இதையும் படிங்க: மீண்டும் ஒரு கொடுமை..! 6 ஆம் வகுப்பு மாணவிக்கு திமுக பிரமுகர் பாலியல் தொந்தரவு..! வலைவீசி தேடி வரும் போலீஸ்..!

    மேலும் படிங்க
    இனி இங்கு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தடை... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு...!

    இனி இங்கு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தடை... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு
    இந்திய மண்ணிலிருந்து ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா அனுமதி கோருகிறதா? மத்திய அரசு என்ன சொல்கிறது?

    இந்திய மண்ணிலிருந்து ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா அனுமதி கோருகிறதா? மத்திய அரசு என்ன சொல்கிறது?

    உலகம்
    5 மாநில தேர்தல்கள் முடிஞ்சதும் தரமான சம்பவம் இருக்கு..!! மக்களுக்கு வார்னிங் கொடுக்கும் ராகுல் காந்தி..!!

    5 மாநில தேர்தல்கள் முடிஞ்சதும் தரமான சம்பவம் இருக்கு..!! மக்களுக்கு வார்னிங் கொடுக்கும் ராகுல் காந்தி..!!

    இந்தியா
     புதுச்சேரி தொகுதிப் பங்கீடு அதிமுகவுக்கு எச்சரிக்கை மணியா? ... விழித்துக் கொள்வாரா எடப்பாடி பழனிசாமி...?

    புதுச்சேரி தொகுதிப் பங்கீடு அதிமுகவுக்கு எச்சரிக்கை மணியா? ... விழித்துக் கொள்வாரா எடப்பாடி பழனிசாமி...?

    அரசியல்
    சட்டமன்றத் தேர்தல் வேலைகள் விறுவிறு..!! புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை ரிலீஸ்..!!

    சட்டமன்றத் தேர்தல் வேலைகள் விறுவிறு..!! புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை ரிலீஸ்..!!

    அரசியல்
    மேற்கு ஆசியப் போர்: ஈரான் அதிபருடன் ஃபோனில் பேசிய பிரதமர் மோடி..!! இதுதான் விஷயமா..!!

    மேற்கு ஆசியப் போர்: ஈரான் அதிபருடன் ஃபோனில் பேசிய பிரதமர் மோடி..!! இதுதான் விஷயமா..!!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share