• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, August 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ரூ.1 கோடி இழப்பீடு.. ஹைகோர்ட்டுக்கு போன ஆதவ்.. மு.க ஸ்டாலினுக்கு பறந்த நோட்டீஸ்!!

    செப்.15ம் தேதிக்குள் பதிலளிக்க ஸ்டாலினுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
    Author By Shanthi M. Fri, 28 Aug 2026 13:06:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    hc-notice-to-mk-stalin-in-athav-arjuna-defamation-suit

    தமிழக வெற்றிக் கழக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார். 

    ரூ.1 கோடி இழப்பீடு மற்றும் சர்ச்சைக்குரிய சமூக வலைதளப் பதிவை நீக்கக் கோரி அவர் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி, ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு செப்டம்பர் 15-க்குள் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.

    ஜூன் 8 அன்று திமுக ஐடி விங் வெளியிட்ட பதிவில், அமலாக்கத்துறை அறிவிப்பின்படி சென்னை மற்றும் ராமநாதபுரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.258 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் வழக்கில் முக்கியப் பங்கு வகித்த ஜான் பிரிட்டோ, தற்போதைய தவெக அரசின் சிறு துறைமுகங்கள் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் நெருங்கிய உறவினர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதையும் படிங்க: ஓராண்டில் மாற்றம்.. அரசு பள்ளிகளும் தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும்..!! ஆதவ் அர்ஜூனா உறுதி!!

    இந்தப் பதிவு இரண்டு நாட்களில் சுமார் 2.67 லட்சம் பேரால் பார்க்கப்பட்டது. 2,600-க்கும் மேற்பட்டோர் மறுபதிவு செய்தனர். 4,400 பேர் விருப்பம் தெரிவித்தனர். 150 பேர் கருத்துரைத்தனர். இது ஸ்டாலினின் அறிவுரையின்படி வெளியிடப்பட்டதாகவும், கட்சி கணக்கைப் பராமரிப்பதால் அவரே பொறுப்பேற்க வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

    Aadhav Arjuna

    ஆதவ் அர்ஜூனா தரப்பு, ஜான் பிரிட்டோ தனக்கு எந்தவித உறவும் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது. பி. ஜான் பிரிட்டோ என்ற நபர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்து, அமலாக்கத்துறை குறிப்பிடும் நபர் தான் அல்ல என்று தெரிவித்துள்ளார். இதனால், இந்தப் பதிவு வேண்டுமென்றே அவதூறைப் பரப்பி நற்பெயரைச் சேதப்படுத்தும் நோக்கத்துடன் வெளியிடப்பட்டதாக மனுதாரர் குற்றம் சாட்டியுள்ளார்.

    எனவே, திமுக ஐடி விங் மற்றும் ஸ்டாலின் இணைந்து ரூ.1 கோடி இழப்பீடு வழங்கவும், பதிவை உடனடியாக நீக்கவும் உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.இந்த வழக்கு இன்று நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ஏ.பி. சூரிய பிரகாசம் ஆஜராகி வாதிட்டார். 

    அவரது வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மு.க. ஸ்டாலின் மற்றும் திமுக தகவல் தொடர்பு குழுவிற்கு நோட்டீஸ் அனுப்பி, செப்டம்பர் 15-க்குள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார். இந்த விவகாரம் அரசியல் மற்றும் சட்டரீதியான கவனத்தை ஈர்த்துள்ளது.

    இதையும் படிங்க: எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு சேப்பாக்கத்தில் நில்லுங்கள்! உதயநிதிக்கு ஆதவ் அர்ஜுனா சவால்!

    மேலும் படிங்க
    “இந்த மனுதாரருக்கு இதே வேலையா போச்சு...!”- அலுத்துக்கொண்ட அரசு தரப்பு... நீதிபதிகள் கொடுத்த ட்விஸ்ட்...!

    “இந்த மனுதாரருக்கு இதே வேலையா போச்சு...!”- அலுத்துக்கொண்ட அரசு தரப்பு... நீதிபதிகள் கொடுத்த ட்விஸ்ட்...!

    தமிழ்நாடு
    பறிபோகும் சேகர் பாபு பவர்... சாட்டையை சுழற்றிய ஸ்டாலின்... திமுகவில் அதிரடி மாற்றம்...!

    பறிபோகும் சேகர் பாபு பவர்... சாட்டையை சுழற்றிய ஸ்டாலின்... திமுகவில் அதிரடி மாற்றம்...!

    அரசியல்
    பெண்கள் அதிகாரத்துக்கு வந்தால் அவமதிப்பு..! இதுதான் உதயநிதியின் உண்மையான மனநிலையா.? மாணிக்கம் தாகூர் தாக்கு.!

    பெண்கள் அதிகாரத்துக்கு வந்தால் அவமதிப்பு..! இதுதான் உதயநிதியின் உண்மையான மனநிலையா.? மாணிக்கம் தாகூர் தாக்கு.!

    தமிழ்நாடு
    திமுக - அதிமுக இடையே ஒற்றுமையை ஏற்படுத்தியவர் விஜய்..! அமைச்சர் ராஜ்குமார் பேச்சு..!

    திமுக - அதிமுக இடையே ஒற்றுமையை ஏற்படுத்தியவர் விஜய்..! அமைச்சர் ராஜ்குமார் பேச்சு..!

    தமிழ்நாடு
    ஷாக் மேல ஷாக்... அன்பில் மகேஷின் அதிகாரம் குறைப்பு... திமுக கட்டமைப்பில் அதிரடி மாற்றம்.!!

    ஷாக் மேல ஷாக்... அன்பில் மகேஷின் அதிகாரம் குறைப்பு... திமுக கட்டமைப்பில் அதிரடி மாற்றம்.!!

    தமிழ்நாடு
    திமுகவில் செல்வாக்கு இழக்கிறாரா செந்தில் பாலாஜி?... மு.க.ஸ்டாலின் கொடுத்த ஷாக்... கரூரில் காத்திருக்கும் செம்ம ட்விஸ்ட்...!

    திமுகவில் செல்வாக்கு இழக்கிறாரா செந்தில் பாலாஜி?... மு.க.ஸ்டாலின் கொடுத்த ஷாக்... கரூரில் காத்திருக்கும் செம்ம ட்விஸ்ட்...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share