• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 30, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    வெளுத்து வாங்கும் மழை..! அருவிகளில் காட்டாற்று வெள்ளம்..!

    கோவை மாவட்டம் ஆனைமலை பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் நீர்வரத்து அதிகரித்து கவியருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.
    Author By Nila Mon, 26 May 2025 09:23:18 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    heavy-water-in-fall

    ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. கனமழை எதிரொளியாக அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதுடன் பல்வேறு அருவிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டம் ஆனைமலையில் உள்ள கவியருவியில் காட்டாற்று வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது. 

    heavy rain

    மேலும் திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக பஞ்சலிங்க அருவியில் மூன்றாவது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டது. தொடர் மழை பெய்து வருவதால் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு கருதி பஞ்சலிங்க அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது உடுமலை அடுத்துள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கு பக்தர்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தோணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பக்தர்கள் அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.

    இதையும் படிங்க: உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. 36 மணி நேரத்தில் சம்பவம் உறுதி...! 

    heavy rain

    மேலும் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அணை பகுதியில் உள்ள பிள்ளையார் அருவியலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தடுப்பணைகளை தாண்டி தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்வதால் ஆற்றில் இறங்கவும் குளிக்கவும் காவல்துறை தடை விதித்துள்ளது.

    இதையும் படிங்க: காலையிலயே பேரிடி.. மழையால் அரங்கேறிய சோகம்.. துடிதுடித்து பலியான 3 பேர்..!

    மேலும் படிங்க
    பாமக பொருளாளர் பதவியில் இருந்து திலகபாமா நீக்கம்... ராமதாஸ் அதிரடி அறிவிப்பு!

    பாமக பொருளாளர் பதவியில் இருந்து திலகபாமா நீக்கம்... ராமதாஸ் அதிரடி அறிவிப்பு!

    தமிழ்நாடு
    மோடியை நம்பி பிரயோஜனம் இல்ல.. ராகுல்காந்தி பிரதமரானால் பாக்., சீனா நடுங்கும்; ரேவந்த் ரெட்டி ஆருடம்..!

    மோடியை நம்பி பிரயோஜனம் இல்ல.. ராகுல்காந்தி பிரதமரானால் பாக்., சீனா நடுங்கும்; ரேவந்த் ரெட்டி ஆருடம்..!

    இந்தியா
    கமல் பற்றி பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கு? நடிகர் சிவராஜ்குமார் ஆவேசப் பேச்சு..!

    கமல் பற்றி பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கு? நடிகர் சிவராஜ்குமார் ஆவேசப் பேச்சு..!

    சினிமா
    ரொம்ப பீத்திக்காதீங்க ஸ்டாலின்.. அம்பலப்படுத்துனேன் அசிங்கப்பட்டு போவீங்க.. இபிஎஸ் எச்சரிக்கை..!

    ரொம்ப பீத்திக்காதீங்க ஸ்டாலின்.. அம்பலப்படுத்துனேன் அசிங்கப்பட்டு போவீங்க.. இபிஎஸ் எச்சரிக்கை..!

    அரசியல்
    அன்புமணி VS ராமதாஸ்.. பாமகவில் நெருக்கடி! மன உளைச்சலில் ஜி.கே மணி..!

    அன்புமணி VS ராமதாஸ்.. பாமகவில் நெருக்கடி! மன உளைச்சலில் ஜி.கே மணி..!

    தமிழ்நாடு
    பிரமோஸ் ஏவுகணையால் எங்க திட்டம் மண்ணாப்போச்சு! அஜர்பைஜானில் கதறிய பாக்., பிரதமர்..!

    பிரமோஸ் ஏவுகணையால் எங்க திட்டம் மண்ணாப்போச்சு! அஜர்பைஜானில் கதறிய பாக்., பிரதமர்..!

    உலகம்

    செய்திகள்

    பாமக பொருளாளர் பதவியில் இருந்து திலகபாமா நீக்கம்... ராமதாஸ் அதிரடி அறிவிப்பு!

    பாமக பொருளாளர் பதவியில் இருந்து திலகபாமா நீக்கம்... ராமதாஸ் அதிரடி அறிவிப்பு!

    தமிழ்நாடு
    மோடியை நம்பி பிரயோஜனம் இல்ல.. ராகுல்காந்தி பிரதமரானால் பாக்., சீனா நடுங்கும்; ரேவந்த் ரெட்டி ஆருடம்..!

    மோடியை நம்பி பிரயோஜனம் இல்ல.. ராகுல்காந்தி பிரதமரானால் பாக்., சீனா நடுங்கும்; ரேவந்த் ரெட்டி ஆருடம்..!

    இந்தியா
    ரொம்ப பீத்திக்காதீங்க ஸ்டாலின்.. அம்பலப்படுத்துனேன் அசிங்கப்பட்டு போவீங்க.. இபிஎஸ் எச்சரிக்கை..!

    ரொம்ப பீத்திக்காதீங்க ஸ்டாலின்.. அம்பலப்படுத்துனேன் அசிங்கப்பட்டு போவீங்க.. இபிஎஸ் எச்சரிக்கை..!

    அரசியல்
    அன்புமணி VS ராமதாஸ்.. பாமகவில் நெருக்கடி! மன உளைச்சலில் ஜி.கே மணி..!

    அன்புமணி VS ராமதாஸ்.. பாமகவில் நெருக்கடி! மன உளைச்சலில் ஜி.கே மணி..!

    தமிழ்நாடு
    பிரமோஸ் ஏவுகணையால் எங்க திட்டம் மண்ணாப்போச்சு! அஜர்பைஜானில் கதறிய பாக்., பிரதமர்..!

    பிரமோஸ் ஏவுகணையால் எங்க திட்டம் மண்ணாப்போச்சு! அஜர்பைஜானில் கதறிய பாக்., பிரதமர்..!

    உலகம்
    பொதுக்குழுவில் கூடுவோம்! பொதுத் தேர்தலில் வெல்வோம்... கழக உடன்பிறப்புகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

    பொதுக்குழுவில் கூடுவோம்! பொதுத் தேர்தலில் வெல்வோம்... கழக உடன்பிறப்புகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share