• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, March 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்... முக்கிய உத்தரவு பிறப்பித்த சென்னை உயர்நீதிமன்றம்!!

    ஸ்டெர்லைட் ஆலை நிலத்தில் உள்ள மாசுவை அகற்றுவது குறித்து முடிவெடுக்க இரண்டு வாரங்களில் குழு அமைக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    Author By Raja Wed, 11 Jun 2025 18:37:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    High Court has ordered the tn govt to form a committee within two weeks to decide on the removal of pollution from the Sterlite plant land

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டதைத் தொடர்ந்து ஆலை மூடப்பட்டது. இந்த நிலையில் அபாயகரமான கழிவுகள் ஆலை வளாகத்தில் தேங்கி கிடப்பதால் நிலம் பாதிக்கப்பட்டுள்ளதால், ஆலையை இடிக்க அரசுக்கு உத்தரவிடக் கோரி சமூக ஆர்வலர் பாத்திமா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், ஆலை வளாகத்தில் உள்ள மாசுவை சீர்படுத்தி, நிலத்தை பழைய நிலைக்கு மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

    highcourt

    இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள மாசுவை அகற்றுவதற்காக, தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (நீரி), எரிசக்தி மற்றும் வளங்கள் நிறுவனம் (டெரி), இ.ஆர். எம். இந்தியா பிரைவேட் லிமிடெட், ஸ்ட்ராட்ஸ் என்விரான்மென்டல் பிரைவேட் லிமிடெட் ஆகிய நான்கு நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: மோடி அரசின் ஏவலாளி அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் சவுக்கடி.. துள்ளிக் குதிக்கும் செல்வபெருந்தகை!

    highcourt

    இதில், நீரி நிறுவனம் ஏற்கனவே ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆலோசனைகள் வழங்கி உள்ளதாக கூறி மனுதாரர் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள மாசுவை அகற்றுவதற்கான பணிகளை எந்த நிறுவனத்திடம் ஒப்படைக்கலாம் என்பது குறித்து முடிவு செய்வதற்காக, மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் தலைமையில், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய மூத்த விஞ்ஞானி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர், மும்பை ஐஐடி நிபுணர் ஆகியோர் அடங்கிய குழுவை இரண்டு வாரங்களில் அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

    highcourt

    மூன்று நிறுவனங்களும் தங்கள் அறிக்கைகளை இந்த குழுவுக்கு அளிக்க வேண்டும் என்றும் இந்த அறிக்கைகளை ஆய்வு செய்து, இந்த குழு, ஸ்டெர்லைட் ஆலை சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கான நிறுவனத்தை தேர்வு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 13ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.   

    இதையும் படிங்க: திருப்பதி கலப்பட நெய் விவகாரம்... FSSAI-ன் உத்தரவை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்!!

    மேலும் படிங்க
    5 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குசாவடி!  இதில் ஒருவர் முதல் முறை வாக்காளர்! வருஷநாட்டில் விநோதம்!

    5 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குசாவடி! இதில் ஒருவர் முதல் முறை வாக்காளர்! வருஷநாட்டில் விநோதம்!

    அரசியல்
    புடிக்கிறாங்க புடிக்கிறாங்க டோய்... தமிழகம் முழுவதும் தடாலடி ரெய்டு... கட்டுக்கட்டாய் சிக்கும் பணம்...!

    புடிக்கிறாங்க புடிக்கிறாங்க டோய்... தமிழகம் முழுவதும் தடாலடி ரெய்டு... கட்டுக்கட்டாய் சிக்கும் பணம்...!

    தமிழ்நாடு
    இல்லத்தரசிகளே இனிப்பான செய்தி! தங்கம் இன்னும் விலை குறையும்!! எவ்வளவு குறையும் தெரியுமா?

    இல்லத்தரசிகளே இனிப்பான செய்தி! தங்கம் இன்னும் விலை குறையும்!! எவ்வளவு குறையும் தெரியுமா?

    தங்கம் மற்றும் வெள்ளி
    நாளை அறிமுகமாகிறது Vivo 5ஜி போன்..!! எந்த மாடல்? என்ன விலை? இவ்வளவு சிறப்பம்சங்களா..??

    நாளை அறிமுகமாகிறது Vivo 5ஜி போன்..!! எந்த மாடல்? என்ன விலை? இவ்வளவு சிறப்பம்சங்களா..??

    மொபைல் போன்
    ரூ.2 கோடி முறைகேடு! பேராவூரணி பேரூராட்சியில் ஊழல்! திமுக பெண் சேர்மன், கணவர் உட்பட 7 பேர் மீது வழக்கு!

    ரூ.2 கோடி முறைகேடு! பேராவூரணி பேரூராட்சியில் ஊழல்! திமுக பெண் சேர்மன், கணவர் உட்பட 7 பேர் மீது வழக்கு!

    அரசியல்
    ‘பேபி ஜான்’க்கு பிறகு மீண்டும் பாலிவுட்டில் கீர்த்தி சுரேஷ்..! ‘ரப்தார்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

    ‘பேபி ஜான்’க்கு பிறகு மீண்டும் பாலிவுட்டில் கீர்த்தி சுரேஷ்..! ‘ரப்தார்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

    சினிமா

    செய்திகள்

    5 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குசாவடி!  இதில் ஒருவர் முதல் முறை வாக்காளர்! வருஷநாட்டில் விநோதம்!

    5 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குசாவடி! இதில் ஒருவர் முதல் முறை வாக்காளர்! வருஷநாட்டில் விநோதம்!

    அரசியல்
    புடிக்கிறாங்க புடிக்கிறாங்க டோய்... தமிழகம் முழுவதும் தடாலடி ரெய்டு... கட்டுக்கட்டாய் சிக்கும் பணம்...!

    புடிக்கிறாங்க புடிக்கிறாங்க டோய்... தமிழகம் முழுவதும் தடாலடி ரெய்டு... கட்டுக்கட்டாய் சிக்கும் பணம்...!

    தமிழ்நாடு
    இல்லத்தரசிகளே இனிப்பான செய்தி! தங்கம் இன்னும் விலை குறையும்!! எவ்வளவு குறையும் தெரியுமா?

    இல்லத்தரசிகளே இனிப்பான செய்தி! தங்கம் இன்னும் விலை குறையும்!! எவ்வளவு குறையும் தெரியுமா?

    தங்கம் மற்றும் வெள்ளி
    ரூ.2 கோடி முறைகேடு! பேராவூரணி பேரூராட்சியில் ஊழல்! திமுக பெண் சேர்மன், கணவர் உட்பட 7 பேர் மீது வழக்கு!

    ரூ.2 கோடி முறைகேடு! பேராவூரணி பேரூராட்சியில் ஊழல்! திமுக பெண் சேர்மன், கணவர் உட்பட 7 பேர் மீது வழக்கு!

    அரசியல்
    பணப்பட்டுவாடா..!! சூறாவளியாக களம் இறங்கிய பறக்கும் படைகள்... தீவிர கண்காணிப்பு..!!

    பணப்பட்டுவாடா..!! சூறாவளியாக களம் இறங்கிய பறக்கும் படைகள்... தீவிர கண்காணிப்பு..!!

    தமிழ்நாடு
    மூட்டை மூட்டையாக பரிசு பொருட்கள்... திமுகவினரை கையும் களவுமாக பிடித்த தேர்தல் அதிகாரிகள்..!!

    மூட்டை மூட்டையாக பரிசு பொருட்கள்... திமுகவினரை கையும் களவுமாக பிடித்த தேர்தல் அதிகாரிகள்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share