• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, September 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஜெம் வீரமணி வழக்கில் நீதிபதி மேற்பார்வை விசாரணை தேவை! சிபிஎம் மாநில செயலாளர் பி.சண்முகம் வலியுறுத்தல்!

    ஜெம் வீரமணி பாலியல் கொடுமை வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை தேவை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
    Author By Thenmozhi Kumar Fri, 25 Sep 2026 19:10:59 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    High Court Judge Must Monitor Gem Veeramani POCSO Probe: CPM State Secretary P Shanmugam.

    ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் ஆர்.வீரமணி எளிய குடும்பங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பிஞ்சுச் சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்ட விவகாரம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், செல்வாக்கு மிக்க நபர்கள் சம்பந்தப்பட்டுள்ள இவ்வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதியின் நேரடி மேற்பார்வையில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) மாநிலச் செயலாளர் பி.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

    சமூகத்தில் பெரும் மனிதர்கள் என்ற போர்வையிலும் பணத் திமிரோடும் வலம் வருபவர்கள் எத்தகைய இழிவான கொடூரக் குற்றங்களில் ஈடுபடுகிறார்கள் என்பதற்கு ஜெம் வீரமணி மீதான குற்றச்சாட்டுகளே வெளிப்படையான சான்றாகும் என்று குறிப்பிட்டுள்ள சிபிஎம் மாநிலச் செயலாளர் பி.சண்முகம், காணொளி ஆதாரங்களில் அடையாளத்தை உறுதி செய்ய இயலவில்லை என்ற பசப்பலான காரணத்தைக் கூறி வழக்கை அடியோடு முடித்து வைக்கப் பார்த்த சூழலில், சிறப்பு போக்சோ நீதிமன்றம் அதனை ஏற்க மறுத்து கடந்த 2026 ஜூன் 19-ஆம் தேதியன்று மறுவிசாரணைக்கு உத்தரவிட்டது வரவேற்கத்தக்க திருப்புமுனையாக அமைந்தது; நீதிமன்றம் அவ்வாறு உத்தரவிடாமல் போயிருந்தால் இவ்வளவு பெரிய கொடூரத்தை நிகழ்த்தியவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து சுலபமாகத் தப்பித்திருப்பார்கள் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

    cpm

    நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தவெக அரசாங்கம் வீரமணியைக் கைது செய்துள்ளதோடு, குற்றத்திற்கு உடந்தையாக இருந்தவர்களையும் கைது செய்து தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதைக் குறிப்பிட்ட அவர், தமிழகத்தையே உலுக்கியுள்ள இந்த மாபெரும் பாலியல் வன்கொடுமை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள், அவர்களுக்குத் துணை நின்றவர்கள் மற்றும் குற்றங்களை மறைக்க முயற்சித்தவர்கள் எவராயினும், அவர்கள் எத்தகைய உயர் பொறுப்புகளில் இருந்தாலும் தப்பவிடாமல் சட்டத்தின் முன் நிறுத்தி மிகக் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    இதையும் படிங்க: தமிழகத்தை உலுக்கிய பாலியல் வழக்கு... ஜெம் வீரமணிக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு..! போக்சோ நீதிமன்றம் உத்தரவு.!!

    தற்போது அரசு அமைத்துள்ள விசாரணைக் குழுவின் நம்பகத்தன்மை குறித்துக் கேள்வி எழுப்பிய பி.சண்முகம், இப்பிரச்சினையில் தமிழ்நாடு அரசால் காவல் ஆணையர் மேற்பார்வையில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், மிக அதிக செல்வாக்கு மிக்க பெரிய மனிதர்கள் சம்பந்தப்பட்ட இவ்வழக்கில், ஏற்கெனவே அவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்துச் செல்வதற்கான வழிகள் உருவாக்கப்பட்ட கசப்பான அனுபவம் இருக்கும் சூழலில், வெறும் காவல் ஆணையர் மேற்பார்வையிலான விசாரணை என்பது துளியும் பொருத்தமானதாக இருக்காது. 

    ஆகவே, வழக்கின் உண்மைத்தன்மையை முழுமையாக வெளிக்கொண்டு வரவும், பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு பாரபட்சமற்ற நீதி கிடைக்கவும் ஏதுவாக, உயர்நீதிமன்ற நீதிபதியின் நேரடி மேற்பார்வையில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார்.

    இதையும் படிங்க: ஜெம் வீரமணி வழக்கு வீடியோக்களை வெளியிட ஊடகங்களுக்கு தடை.... சென்னை ஐகோர்ட் அதிரடி!

    மேலும் படிங்க
    சேலத்தில் பயங்கரம்... தோண்டி எடுக்கப்பட்ட ஆண் உடல்...  மனைவியும் மகனுமே சேர்ந்து அரங்கேற்றிய கொடூரம்...!

    சேலத்தில் பயங்கரம்... தோண்டி எடுக்கப்பட்ட ஆண் உடல்... மனைவியும் மகனுமே சேர்ந்து அரங்கேற்றிய கொடூரம்...!

    குற்றம்
    தாராபுரத்தில் தவெகவின் கணக்கு தப்பியதா? அருண்ராஜ் vs செங்கோட்டையன்.. கள நிலவரம் என்ன??

    தாராபுரத்தில் தவெகவின் கணக்கு தப்பியதா? அருண்ராஜ் vs செங்கோட்டையன்.. கள நிலவரம் என்ன??

    தமிழ்நாடு
    தவெக நிர்வாகி தற்கொலையில் ‘திடுக்’ திருப்பம்... பிரேத பரிசோதனையில் அம்பலமான கொடூரம்... மனைவி கைது...!

    தவெக நிர்வாகி தற்கொலையில் ‘திடுக்’ திருப்பம்... பிரேத பரிசோதனையில் அம்பலமான கொடூரம்... மனைவி கைது...!

    தமிழ்நாடு
    அமைச்சர் வன்னி அரசுக்கு தவெக தலைமை சொன்ன முக்கிய அறிவுரை..!! விவரம் என்ன??

    அமைச்சர் வன்னி அரசுக்கு தவெக தலைமை சொன்ன முக்கிய அறிவுரை..!! விவரம் என்ன??

    தமிழ்நாடு
    இடைத்தேர்தல் பரப்புரையில் பொங்கிய உதயநிதி..!! ‘சோஃபா டெலிவரி’, ‘பெட்டி பாமா’ என தவெக மீது தாக்கு!!

    இடைத்தேர்தல் பரப்புரையில் பொங்கிய உதயநிதி..!! ‘சோஃபா டெலிவரி’, ‘பெட்டி பாமா’ என தவெக மீது தாக்கு!!

    தமிழ்நாடு
    Wire-ஐ புடுங்கிட்டாங்க சார்..! கீழ்த்தரமான எதிர்கட்சிகளின் செயல்..!! அமைச்சர் ஆனந்த் விளக்கம்..!!

    Wire-ஐ புடுங்கிட்டாங்க சார்..! கீழ்த்தரமான எதிர்கட்சிகளின் செயல்..!! அமைச்சர் ஆனந்த் விளக்கம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share