• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, March 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    திருப்பரங்குன்றம் விவகாரம்; திமுகவுக்கு பேரிடியை இறக்கிய இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்...!

    பாஜக நாடாளுமன்ற குழு கரூர் விவகாரத்திற்கு வந்ததை போல திருப்பரங்குன்றத்திற்கு வர வேண்டும். 
    Author By Amaravathi Fri, 26 Dec 2025 14:00:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Hindu Makkal Katchi Leader Arjun sampath to TN Government

    திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள கள்ளத்தி மரம் உட்பட அனைத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் அலுவலகத்தில் மனு வழங்கினார். 

    தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அர்ஜுன் சம்பத் கூறுகையில்: இஸ்லாமிய மதம் கிறிஸ்தவ மதம் உருவாவதற்கு முன்பாக 3000 ஆண்டுகளுக்கு பழமையானது. இந்த கோவில் நக்கீரர் வரலாறு உடையது. பழமையான மலையில் திடீரென ஒரு தர்கா ஆக்கிரமிப்பு. ஏற்கனவே லண்டன் பிரிவியூ கவுன்சில் தீர்ப்பு வழங்கியுள்ளது. தமிழக முழுவதும் முருக பக்தர் மத்தியில் கோவத்தையும், எழுத்தையும் உருவாக்கி இருக்கிறார்கள். திருக்கோவில் என்று சொன்னால் மூர்த்தி, தீர்த்தம், தலவிருட்சம் இருப்பது தான் அடையாளம். இது குடவரைக் கோயிலாக உள்ளது ஆனால் ஒட்டுமொத்த மலையும் சிவன். மலையில் ஏற்கனவே ஆக்கிரமிப்பு அங்கு பினங்களை கொண்டு வந்து புதைப்பது தற்போது இந்த விளக்கு இருக்கும் இடம் தர்காவுக்கு சொந்தம் என்று சொல்லப்படுகிறது. தற்போது ஒரு தீர்த்தத்தை ஆக்கிரமிப்பு செய்திருக்கிறார்கள்.  அங்கு 15 தீர்த்தங்கள் உள்ளது. 

    கோவிலிலும் மலை மீதும் ஒரு ஸ்தல விருச்சம் உள்ளது அங்கு மலை மீது உள்ள கள்ளத்தி மரத்தில் கொடி ஏற்றி இருக்கிறார்கள். தர்காவிற்குள் கட்டுங்கள் ஏன் கள்ளத்தி மரத்தில் கட்டுகிறீர்கள். மலையில் பச்சை பெயின்ட் போற்றினார்கள். அதில் குறிப்பிடப்பட்டிருந்த ஆண்டுகளை பழமையான ஆண்டாக மாற்றினார்கள் சமணர் குகைகள், சுனைகள், தலவிருட்சம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு மலை முழுவதும் அவர்களின் ஆக்கிரமிப்பு தொடர்கிறது. அதற்கு அரசும், கோவில் நிர்வாகமும் துணை போகிறது. இது நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்படும். 

    இதையும் படிங்க: கொங்கு மண்டலத்தில் தவெக டெபாசிட் இழக்கும்... இன்னொரு மநீம அவ்ளோ தான்... அர்ஜுன் சம்பத் உறுதி...!

    கோவிலை படையெடுப்பின்போது இடிக்கக் கூடாது என்பதற்காக கோயிலில் இருந்து ஒருவர் கொதித்து உயிரிழந்தார். அவர் பெயர் குட்டையப்பா பிள்ளை அவர்கள் குடும்பம் இன்று வைராவி வகையறா என்று அழைக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து இன்று பூர்ண சந்திரன் முருக பக்தராக தன் உயிரை தியாகம் செய்திருக்கிறார். திமுக கட்சித் தொண்டர் முருக பக்தர் இறந்து போயிருக்கிறார். மந்திரி, ஆட்சியர் என யாரும் வரவில்லை. அரசு சார்பில் உதவித்தொகை இல்லை.

     கள்ளச்சாராயம், கரூர் விவகாரம் என இதில் உயிரிழந்தவர்களுக்கு உதவி தொகை ஆனால் முருகனுக்காக இறந்த பூர்ண சந்திரனுக்கு துக்கம் கூட விசாரிக்கவில்லை. அவர்களுக்கு எந்த நிவாரணமும் வழங்கவில்லை பூர்ண சந்திரன் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறோம். 

    பாஜக தலைமைக்கு முக்கிய வேண்டுகோள். அவர்கள் தான் இந்துக்களை ஆதரிக்கும் ஒரே கட்சி. நயினார் நாகேந்திரன் பூரண சந்திரன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இந்து அமைப்பு சார்பில் 10 லட்சம் கொடுக்கப்பட்டது. அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

     பாஜக நாடாளுமன்ற குழு கரூர் விவகாரத்திற்கு வந்ததை போல திருப்பரங்குன்றத்திற்கு வர வேண்டும். இந்தி கூட்டணி எம்பிகள் தீர்ப்பளித்த நீதிபதியை டிஸ்மிஸ் செய்ய சொல்லி மனு கொடுக்கிறார்கள். பூர்ண சந்திரன் குடும்பத்தை மத்திய குழு சந்தித்து மலையை ஆய்வு செய்து பூர்ண சந்திரனுக்கு நிதி வழங்க வேண்டும். 

    மலை உச்சியில் தீபம் ஏற்றும் வரை எங்கள் சட்ட போராட்டம் தொடரும். தற்போது மக்கள் பொங்கி எழுந்திருக்கிறார்கள். அதற்காக அந்த பெண்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு எங்கள் ஆதரவு உள்ளது. 

    பூர்ண சந்திரன் எப்படி தீப்பிடித்து மாண்டாரோ அதேபோல வங்காளதேசத்தில் இந்துக்கள் சிறுபான்மையினராக ஆகிவிட்டோம். நேற்று ஒருவர் பொது இடத்தில் உயிரோடு எரித்துக் கொள்ளப்பட்டிருக்கிறார். வங்கதேசத்தில் இந்து சிறுபான்மையினர் பாதுகாப்பற்ற சூழலில் இருக்கிறார்கள். மத்திய அரசு வங்கதேசத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஐநா சபையில் முறையிட்டு தேவைப்பட்டால் இந்திய ராணுவத்தை அனுப்பி வங்கதேச சிறுபான்மை இந்துக்களை பாதுகாக்க சர்வதேச சமூகத்தை கேட்கிறேன். பாலஸ்தீன முஸ்லிம்களுக்கு ஆர்ப்பாட்டம் செய்த கம்யூனிஸ்டுகள் வங்கதேச விவகாரத்தில் எங்கே போனீர்கள். திண்டுக்கல் கொல்லப்பட வேண்டியவர்கள் என்று தான் கம்யூனிஸ்ட் கட்சியின் நினைக்கிறதா. இந்தியாவில் இருக்கும் அனைத்து இந்துக்களும் வங்கதேசத்தில் இருக்கும் இந்துக்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம். பூரண சந்திரன் மற்றும் விப சந்தர் ஆகியோர்களுக்கு அஞ்சலி செலுத்தி கோயில்களில் தீபம் ஏற்றி வழிபாடு செய்கிறோம் என  அர்ஜூன் சம்பத் கூறினார்.

    இதையும் படிங்க: உக்ரைன் - ரஷ்யா போரின் இறுதிக்கட்டம்! வரவிருக்கும் வாரங்கள் மிக முக்கியம்!! ஜெலன்ஸ்கி சூசகம்!

    மேலும் படிங்க
    "ஊடகவியலாளர்களுக்கும் தபால் வாக்கு" - தேர்தல் ஆணையத்தின் 5 புதிய துறை அறிவிப்பு!

    "ஊடகவியலாளர்களுக்கும் தபால் வாக்கு" - தேர்தல் ஆணையத்தின் 5 புதிய துறை அறிவிப்பு!

    தமிழ்நாடு
    "விஜய்க்கு மூளை வளர்ச்சி இல்லை": ரஜினியை விமரிசித்த ஆதவ் அர்ஜுனாவிற்கு மதுரை ரசிகர்கள் கண்டனம்!

    "விஜய்க்கு மூளை வளர்ச்சி இல்லை": ரஜினியை விமரிசித்த ஆதவ் அர்ஜுனாவிற்கு மதுரை ரசிகர்கள் கண்டனம்!

    தமிழ்நாடு
    "டெல்லியிலும் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கலாம்": நயினார் நாகேந்திரன் அதிரடி!

    "டெல்லியிலும் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கலாம்": நயினார் நாகேந்திரன் அதிரடி!

    அரசியல்
    கேரள தேர்தல் 2026: தர்மடம் தொகுதியில் முதலமைச்சர் பினராயி விஜயன் வேட்புமனு தாக்கல்!

    கேரள தேர்தல் 2026: தர்மடம் தொகுதியில் முதலமைச்சர் பினராயி விஜயன் வேட்புமனு தாக்கல்!

    இந்தியா
    சென்னை விமான நிலையத்தில்

    சென்னை விமான நிலையத்தில் 'வெடிகுண்டு' பீதி: கேட்பாரற்றுக் கிடந்த சூட்கேசால் பரபரப்பு!

    தமிழ்நாடு
    விசிக விருப்ப மனு ! அம்பேத்கர் திடல் நோக்கி படையெடுக்கும் உடன்பிறப்புகள்!

    விசிக விருப்ப மனு ! அம்பேத்கர் திடல் நோக்கி படையெடுக்கும் உடன்பிறப்புகள்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "ஊடகவியலாளர்களுக்கும் தபால் வாக்கு" - தேர்தல் ஆணையத்தின் 5 புதிய துறை அறிவிப்பு!

    தமிழ்நாடு

    "டெல்லியிலும் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கலாம்": நயினார் நாகேந்திரன் அதிரடி!

    அரசியல்
    கேரள தேர்தல் 2026: தர்மடம் தொகுதியில் முதலமைச்சர் பினராயி விஜயன் வேட்புமனு தாக்கல்!

    கேரள தேர்தல் 2026: தர்மடம் தொகுதியில் முதலமைச்சர் பினராயி விஜயன் வேட்புமனு தாக்கல்!

    இந்தியா
    சென்னை விமான நிலையத்தில் 'வெடிகுண்டு' பீதி: கேட்பாரற்றுக் கிடந்த சூட்கேசால் பரபரப்பு!

    சென்னை விமான நிலையத்தில் 'வெடிகுண்டு' பீதி: கேட்பாரற்றுக் கிடந்த சூட்கேசால் பரபரப்பு!

    தமிழ்நாடு
    விசிக விருப்ப மனு ! அம்பேத்கர் திடல் நோக்கி படையெடுக்கும் உடன்பிறப்புகள்!

    விசிக விருப்ப மனு ! அம்பேத்கர் திடல் நோக்கி படையெடுக்கும் உடன்பிறப்புகள்!

    தமிழ்நாடு

    "திமுகவின் மக்கள் விரோத போக்கே எங்கள் வெற்றிக்கு வழி" - ஜி.கே.வாசன் அதிரடி பேட்டி!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share